07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Monday, March 9, 2009

வழி அனுப்புதலும் வரவேற்பதுவும்

அன்பின் பதிவர்களே

கடந்த வாரம் நண்பர் சிங்கை ஜெகதீசன் பொறுப்பேற்று - குறுகிய கால அவகாசத்தில் - பொறுப்பேற்று அழகாகத் துவங்கி அருமையாக பதிவர்களை அறிமுகப் படுத்தினார். எதிர் பாராத பணிச் சுமையினால் அவரால் சில பதிவுகளுக்கு மேல் இட இயலவில்லை. அதற்கு மென்மையான வருத்தம் ( கவனிக்க - மன்னிப்பு இல்லை ) தெரிவித்து இருக்கிறார். மீண்டும் ஒரு வாய்ப்பு அளிப்போம். அவரது திறமைகள் வெளி வர வேண்டாமா....

அவருக்கு நல்வாழ்த்துகளுடன் கூடிய நன்றிகளைத் தெரிவித்து வழி அனுப்புகிறோம்.
--------------------------------------------------------------
மார்ச்சுத் திங்கள் ஒன்பதாம் நாள் துவங்கும் இவ்வாரத்திற்கு அருமைச் சகோதரி கோமா ஆசிரியராகப் பொறுப்பேற்கிறார். இரு வலைப் பூக்களில் கலக்கி வருகிறார். ஹாஸ்யம் என்ற வலைப்பூவினில் நகைச்சுவையை அள்ளி வீசுகிறார். கிரிஜா மணாளன், சாம் தாத்தா, அந்தோணி முத்து என்கிற எனதருமை நண்பர்கள் பலரும் இவரது வலைப்பூக்களைத் தொடர்கின்றனர். WEB2RANK என்ற வலைத்தளம் இவரது வலைப்பூவினை தர வரிசைப் பட்டியலில் 32 வது இடத்தில் வரிசைப் படுத்தி முதல் 50ல் வைத்திருக்கிறது.

இவரை வருக வருக என வரவேற்று வாழ்த்துவதில் மன மகிழ்ச்சி அடைகிறோம்.

சீனா

12 comments:

 1. நன்றிகளும்

  வாழ்த்துகளும்

  வாருங்கள் ...

  ReplyDelete
 2. நன்றி சேகு!


  வாங்க கோமா!(கோமதியாகத்தான் இருக்க வேண்டும்) வாழ்த்துகள்!
  வலைச்சரத்தில் நகைச்சுவையுடன் கலக்குங்க!!

  ReplyDelete
 3. மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 4. ஜெகதீசுக்கு நன்றிகள்!
  கோமா அவர்களுக்கு வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 5. வாழ்த்துகள் :)

  ReplyDelete
 6. நேசக்கரம் நீட்டி வாழ்த்து சொல்லும் ஜமாலுக்கு நட்புடன் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்

  ReplyDelete
 7. ஜோதிபாரதி
  கோமாவேதான் கோமதி அக்கா.
  நகைசுவைக்கு ஏது உச்ச வரம்பு கலக்கிடலாம்.

  ReplyDelete
 8. முத்துச் சரத்தின் முத்தான வாழ்த்துக்கு நன்றி.

  ReplyDelete
 9. தமிழ் பிரியன்
  வாழ்த்துக்கு நன்றி.
  வாழ்த்தினால் மட்டும் போதாது கூடவே பயணிக்க வேண்டும்

  ReplyDelete
 10. தூயாவுக்கு என்
  நன்றி .

  ReplyDelete
 11. வழி நெடுக வாழ்த்திய படியே வாருங்கள் டி.வி ஆர்.

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது