07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Thursday, March 12, 2009

சிரப் ரெண்டாவது டோஸ்

யாரடி நீ மோகினி விமரிசனம் .நம்ம நையாண்டி நைனா ,அதை ,எப்படி நையாண்டியுடன் செய்கிறார் பாருங்கள்.அவருடைய வலிப்பூ ”லக லக லக.”இதில் முன்னறிவிப்பு வேறு ”,படித்தால் பிடிக்கும்.ஆனால் பைத்தியம் பிடித்தால் நான் பொறுப்பல்ல”.இவர் எழுத ஆரம்பித்து ஒரு ஆண்டு ஓடியிருக்கிறது .வேகம் அதி வேகம்.சூப்பர்சானிக் தோற்றது.
மோகினியைப் பார்த்து வந்து அவர் தரும் ரெவ்யூ பாருங்கள்.ரூபாய் 160 வைத்து என்னவெல்லாம் செய்திருக்கலாம் என்று அவர் அறிவுக்கண் திறந்ததை அழகாகச் சொல்லியிருக்கிறார்
http://naiyaandinaina.blogspot.com/2008/04/blog-post_14.html
--------------------
அடுத்து கோவி.கண்ணன் சிங்கப்பூரான் [பூரான் இல்லை சிங்கையில் வசிப்பவர்]
2006ல் 129 பதிவிட்டு தொடக்கமே ஆலமரமாய் நின்ற வலைப்பூ காலம். அரசியல் சினிமா ஆன்மீகம் ...என்று இவர் தொடாத விஷயமே இல்லையென்று, கூறும் அளவு அனைத்திலும் தன் முத்திரையை பதித்திருப்பார்
தேர்தல் வந்தாலே சிரிப்புக்குப் பஞ்சம் இருக்காது .அதற்கான ட்ரெயிலர்
http://govikannan.blogspot.com/2009/03/blog-post_05.html சொடுக்கி பாருங்கள்.
------------
அடுத்தது வெட்டிப்பயல்.வெட்டியாய் என்ன செய்கிறார் என்று பார்ப்போமா.?
இவருடைய பதிவின் அடையாளமே உருவமே ,நம்ம ’பாப்-ஐ’ .ஒரு முறை என்க்கும் பின்னூட்டம் தட்டினார் வாங்க பாப் பையன்...என்று வரவேற்று ஹாய் சொன்ன நினைவு.

மேனேஜரிடம் கேட்கக் கூடாத கேள்விகளைச் சொல்லியிருக்கிறார்.இதை இவர் மேனேஜர் வாசித்தால் நிச்சயமாக கவுண்டமணி மாதிரி “வெட்டிப் பயலுக்கு லொள்ளைப்பாரு ,எகதாளத்தப் பாரு ,தெனாவெட்டப் பாருன்னு குதி குதின்னு குதிக்கப் போறார்.
பாருங்களேன் நான் சொல்வது உண்மையா பொய்யா என்று.
http://www.vettipayal.com/2009/02/sw.html

17 comments:

 1. \\அடுத்து கோவி.கண்ணன் சிங்கப்பூரான் [பூரான் இல்லை சிங்கையில் வசிப்பவர்] \\

  ஹா ஹா ஹா

  நான் இவர் பதிவ படிப்பேன்

  ReplyDelete
 2. தொகுப்பு அருமை.
  பார்த்தேன் ரசித்தேன் நகைத்தேன்.

  //தலைவர் : ... நான் பேசியவை அனைத்தும் உண்மை, இதைத்தான் தான் திருவள்ளுவரும் தன் நூலில் தெரிவித்துள்ளார்
  தொண்டன் : எந்த நூலில் தலைவா ?
  தலைவர் : (பெயரை மறந்து...) அந்த நூலின் பெயரை எதிர்கட்சிகள் ஆளும் கட்சியாக இருந்த போது அரசு குறிப்பில் இருந்து அழித்து சதிசெய்துவிட்டனர். அதற்கு இங்கே பலமான கண்டனங்களை பதிவு செய்கிறேன்.//

  :))! காலம் சொல்லும் காலத்தின் கோலம்.

  ReplyDelete
 3. வலையுலகைக் கலக்கிய பத்து கேள்விகள் வரிசையில் வெட்டிப்பயல் கேள்விகள் அத்தனையும் வெடிச் சிரிப்பு:)!

  ReplyDelete
 4. எல்லாரும் எனது நண்பர்கள் தான்!
  அவர்கள் சார்பாகவும் எனது நன்றி!

  ReplyDelete
 5. ஜமால் சிரப் --- புதசெவி அப்படின்னா?!!!
  நல்லாத்தானே சொல்லியிருக்கீங்க?
  என்னைய வச்சு காமடி கீமடி பண்ணலியே...

  ReplyDelete
 6. சிங்கப்பூரான் என்று அடித்ததுமே என் மேல் பூரான் ஊர்வது போலிருந்தது ..எனக்கெ அப்படி இருந்தால் படிக்றவங்களுக்கு எப்படி இருக்கும் அதான் பயப்படாதீங்கோன்னு சொன்னேன்

  ReplyDelete
 7. வெட்டிப்பயல்ன்னா சும்மாவா வெட்டு ஒண்ணு துண்டு ரெண்டா வெட்டிட மாட்டாரா...

  ReplyDelete
 8. வால்பையன் இதை நீங்க சொல்லணுமா?
  வால்பையனின் நண்பர்கள் ரெட்டைவால் பையன்களாகத்தானே இருப்பார்கள்..அதான் அத்தனை காமடி கலக்கல்

  ReplyDelete
 9. நல்லா சிரிக்க சிரிக்க பேசறீங்க கோமா
  உங்கள் எழுத்துக்களை படிச்சுட்டு
  எனக்கு ஒரே சிரிப்பா வந்துச்சு.

  ReplyDelete
 10. //
  goma said...
  ஜமால் சிரப் --- புதசெவி அப்படின்னா?!!!
  நல்லாத்தானே சொல்லியிருக்கீங்க?
  என்னைய வச்சு காமடி கீமடி பண்ணலியே...

  //

  நல்லா தான் சொல்லி இருக்காரு கோமா!!

  ReplyDelete
 11. //
  goma said...
  சிங்கப்பூரான் என்று அடித்ததுமே என் மேல் பூரான் ஊர்வது போலிருந்தது ..எனக்கெ அப்படி இருந்தால் படிக்றவங்களுக்கு எப்படி இருக்கும் அதான் பயப்படாதீங்கோன்னு சொன்னேன்
  //

  ஆஹா நிஜம்தான் அருமையான் ஹாஸ்ய உணர்ச்சி உங்களுக்கு கோமா
  ஒரே சிரிப்பா வந்தது. நல்லா சிரிச்சேன்.

  ReplyDelete
 12. //
  goma said...
  வெட்டிப்பயல்ன்னா சும்மாவா வெட்டு ஒண்ணு துண்டு ரெண்டா வெட்டிட மாட்டாரா
  //

  Super Goma!!

  ReplyDelete
 13. //
  goma said...
  வால்பையன் இதை நீங்க சொல்லணுமா?
  வால்பையனின் நண்பர்கள் ரெட்டைவால் பையன்களாகத்தானே இருப்பார்கள்..அதான் அத்தனை காமடி கலக்கல்
  //

  இது நூறு சதவிகிதம் உண்மை
  ரெட்டை வால் தான்!!!

  ReplyDelete
 14. \\அடுத்து கோவி.கண்ணன் சிங்கப்பூரான் [பூரான் இல்லை சிங்கையில் வசிப்பவர்] \\

  ஹா ஹா ஹா

  நான் இவர் பதிவ படிப்பேன்

  நானும் சிங்கை பதிவரே

  ReplyDelete
 15. வாங்க ரம்யா.
  புதசெவி என்றால் வாழ்த்துதான் என்று கூறி என்னை -அப்பாடா-என்று சொல்ல வைத்ததற்கு நன்றி.
  நானும் இனிமேல் அன்புடன் ஜாமாலுக்கு பின்னூட்டத்தில்
  -ஜமால் உங்கள் பதிவை வாசித்தேன் பஜகதி என்று பாராட்டப் போகிறேன் கேட்டால் ...நல்லாத்தான் சொல்லியிருக்கேன்னு சொல்ல இருக்கேன்
  நிறைய பாராட்டு வார்த்தைகள் தயார்

  ReplyDelete
 16. பிரியமுடன் வந்த பிரியமுடன்பிரபுவுக்கு அக்கா பிரியமுடன் வணக்கம் சொல்கிறேன்.
  ஓ!நீங்களும் மெர்லயன் வாசியா.அப்படியே அந்த மெர்லயன் தலையை நன் ஊர் பக்கம் திருப்பி விடுங்களேன்....ப்ளீஸ்[கோடை வருது]

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது