07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Saturday, March 21, 2009

நான் மண்டை காய்ந்த அனுபவங்கள் இங்கே....

பலமுறை நான் சிலவற்றை படித்து மண்டை காய்ந்தது உண்டு...
நீங்களும் அவற்றை பாருங்கள்....
"யான் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம்"


நான் சமிபத்தில் IQ என்று தலைப்பிட்ட ஒரு பேஜ் உள் சென்று மண்டை காய்ந்த அனுபவம் இங்கே....

அதில் கேட்ட கேள்விகளும் அதற்கான பதில்களும் இங்கே....

எப்படி நீங்கள் ஒரு ஒட்டகச்சிவிங்கியை ஒரு பிரிட்ஜ் க்குள் அடைப்பிர்கள்?
இந்த கேள்விக்கு விடை,பிரிட்ஜ் கதவை திறந்து,உள்ளே ஒட்டகச்சிவிங்கியை அடைக்கவும்....


எப்படி ஒரு யானையை பிரிட்ஜ் உள்ளே அடைப்பிர்கள்?
இதற்கும் விடை முதல் கேள்வி போல் சொன்னால் அது தப்பு,அதற்கான சரியான விடை,
கதவை திறக்கவும்,ஒட்டகச்சிவிங்கியை வெளியே அனுப்பி விட்டு பிறகு யானையை உள்ளே அடைக்க வேண்டும் என்பதே சரியான விடையாம்....அடுத்த கேள்வி,சிங்க ராஜா ஒரு கூட்டம் போட்டார்,அதற்க்கு எல்லா மிருகங்களும் வந்து இருந்தன ஒன்றை தவற,அது?
அது யானை,ஏனா அது தான் பிரிட்ஜ் உள்ள இருக்கே....


நீங்கள் ஒரு ஆற்றை கடக்க வேண்டும்,ஆனால் அதில் முதலை இருக்கும் என்று உங்களுக்கு தெரிந்தவர்கள் சொல்கிறார்கள்,எப்படி கடப்பிர்கள்?
இதற்கான விடை,சிங்க ராஜா கூட்டிய கூட்டத்துக்கு தான் எல்லா மிருகங்களும் பொய் விட்டதே அப்புறம் என்ன...?


என்ன இப்பவே கண்ணு கட்டுதா?
எனக்கும் இப்படி தான் இருந்தது....
இதை விட அவன் கடைசியில் சொல்லி இருந்த விளக்கம் தான்,

இதை தொண்ணூறு சதவிகிதம் பேர் தப்பா சொன்னாங்களாம்,ஆனால் முதல் வகுப்பு இரண்டாம் வகுப்ப மாணவர்கள் சரியாக சொன்னார்களாம் ....இந்த கேள்விகள் அனைத்தும் நம் memory,IQ,critical thinking பற்றி தெரிந்து கொள்ள உதவுமாம் ....
எது எப்படியோ இதில் நான் மூன்றுக்கு சரியாக சொன்னேன்......

இது போன்று மேலும் கண்ணை இருட்டிக்கொண்டு வரும் பதிவுகள் இங்கே....

இது மொக்கை அல்ல சூர மொக்கை பார்ட்-2மொக்கை அல்ல சூர மொக்கை.....


நகைச்சுவை:சில சோக்கு.....+ ஒரு மொக்கை


அலிபாபாவும் முப்பது திருடர்களும்.....தாய் மண்ணே வணக்கம்...(ஹெல்மெட் அணியுங்கள்)


சில சூர மொக்கைகள் ......


இந்தியாவே என் கையில்-கொக்கரிக்கும் பிரபல பதிவர்...


லேப் டாப் (மடி கணினி விற்பனைக்கு)


உண்மையான e-Book (அற்புதமான படைப்பு)


வழக்கம்போல் சில sms இல் வந்தவை....


நகைச்சுவை:புதிய கண்டுபிடிப்பு(மனைவியுடன் கார் ஓட்டும் ஆண்களுக்காக)


இன்னும் கொஞ்சம் சோக்கு..பார்ட்-௩


நன்றி நண்பர்களே....இதற்க்கு மேல் சொன்னால் போர் அடித்து விடும்....என்பதால்...

ஒரு சின்ன காமெடி உடன் முடித்து கொள்கிறேன்.....

அம்மா:டேய் அப்பாவ சாப்பிட கூப்பிடு....

மகன்: அப்பா சாப்பிட வா....

அம்மா:அப்பாவ மரியாதையா கூப்பிடனும் டா...

மகன்:அப்பா மரியாதையா சாப்பிட வா....

நன்றி....

Be Cool...
Stay Cool...

11 comments:

 1. ..மகன்:அப்பா மரியாதையா சாப்பிட வா......

  நல்ல மரியாதைங்க

  ReplyDelete
 2. உங்க சூர மொக்கைக்கு ஒரு அளவே இல்லையாஆஆஆஆஆஆஆஆஆ

  ReplyDelete
 3. //நினைவிருக்கட்டும் உங்களிடம் "ஹாய்" சொல்லும் ஒருத்தி மற்றவனிடம் "bye"

  சொல்லி இருப்பாள் என்று...//

  இது சோக்கு இல்லீங்க... தத்துவம்! மற்றதெல்லாம் நல்லாக்கீது!

  ReplyDelete
 4. சம்பந்தமில்லாத தனித்தனி ஐந்து கேள்விகள்,
  பதில்கள் அனைத்தும் ஒரே சம்பவத்தை
  கொண்டது,
  இப்படி தொடர்பு படுத்தி பார்ப்பது
  IQ தான். ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது,இதில் ஒன்றுக்கு கூட
  நான் பதில் சொல்லவில்லை.

  .\\இந்த கேள்விகள் அனைத்தும் நம் memory,IQ,critical thinking பற்றி தெரிந்து கொள்ள உதவுமாம் ....
  எது எப்படியோ இதில் நான் மூன்றுக்கு சரியாக சொன்னேன்......\\

  நீங்க மெய்யாலுமே பெரிய அறிவாளிதானுங்கோ..........

  ReplyDelete
 5. This comment has been removed by the author.

  ReplyDelete
 6. அய்யய்யோ....!!! ஓடுங்க....!! ஓடுங்க....!! வலைபூ நம்பர்களே.....!!! ஓடுங்க....!! அது நம்மள நோக்கி மணிக்கு 800 கி.மீ வேகத்துல வருது....!! அது எப்போ ... யார .... எங்கெங்க .... அல்லகட்டி கடுச்சு வெக்குமுன்னு சொல்ல முடியாது....!!!!

  ReplyDelete
 7. நன்றாக இருக்கிறது அண்ணா

  ReplyDelete
 8. மண்டை காயலை, எரியுது.

  ReplyDelete
 9. நன்றி குடந்தை அன்புமணி , கணினி தேசம் , அறிவே தெய்வம் , மேடி , அன்பு மற்றும் தமிழன்....

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது