07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Tuesday, March 3, 2009

மாற்றம்!

ஒபாமாவின் மந்திரச் சொல்... அமெரிக்காவில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்திய "மாற்றம்" இப்போது தமிழகத்திலும் ஒலிக்கத்துவங்கியுள்ளது.
தமிழகத்தில் இப்போது அரசியல் மாற்றத்தின் தேவையும் அதிகமாகவே இருக்கிறது.
அங்கு தலைமை தொடங்கிவைத்த "மாற்றம் தேவை" என்னும் குரலை மக்கள் ஏற்று மாற்றத்தை ஏற்படுத்திக்காட்டினர்.
இங்கு மக்களிடம் ஒலிக்கத்துவங்கியுள்ள அதே குரலை தலைவர்கள் ஏற்று மாற்றத்தை ஏற்படுத்துவார்களா எனத் தெரியவில்லை. தமிழகத்தின் இரு அரசியல்தலைவர்கள் தங்களது அரசியல் நிலையை மாற்றிக்கொண்டால் தமிழகத்தில் மாற்றம் முற்றிலும் சாத்தியமே!
இது குறித்து இன்னும் இங்கு பேசினால் அது அரசியலாகிவிடும் என்பதால், என் பதிவில் தொடர்கிறேன். இங்கு மாற்றம் குறித்த சில வலைப்பூக்களின் சுட்டிகள் மட்டும் தருகிறேன்.

தமிழ்சசியின், மாற்றம் : தமிழக அரசியல் தலைமையை மாற்றுவோம்

மாற்றம்நம்பியின், ஆம் தலைவர்களே! தமிழகத்தின் தலைவிதியை உங்களால் மாற்ற முடியும்

மாற்றம் குழு

டுவிட்டரில் மாற்றம்

Vote for Stopping Genocide in Eelam

14 comments:

 1. இரண்டாம் நாள்

  வாழ்த்துகள்

  ReplyDelete
 2. பரவாயில்லை....ஒரு மாற்றமா வித்தியாசமான சுட்டிகளைக் குடுத்து இருக்கீங்க

  :)

  ReplyDelete
 3. வெற்றிகரமான இரண்டாம் நாள் வாழ்த்துக்கள் ஜெகதீசன்.

  ReplyDelete
 4. மாற்றம் என்ற ஒன்றைத் தவிர அனைத்துமே மாற்றத்திற்குட்பட்டவை.

  சுட்டிகளை பார்த்து விட்டு வருகிறேன்.

  ReplyDelete
 5. இரண்டாம் நாள் வாழ்த்துகள்.நிச்சயம் மாற்றம் தேவைதான். ஆனால் க(ஆ)ட்சிகள் மாறினாலும், காட்சிகள் தொடரத்தான் செய்யும்...

  ReplyDelete
 6. இரண்டாம் நாள் வாழ்த்துக்கள் ஜெகதீசன்

  ReplyDelete
 7. மாற்றம் என்பது எப்போதும் எங்கேயும் தேவைப்படுது

  நிறைய மாற்றத்துடன் கூடிய அறிமுகங்கள்

  ReplyDelete
 8. இரண்டாம் நாள் வாழ்த்துக்கள் ..

  // ஒபாமாவின் மந்திரச் சொல்... அமெரிக்காவில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்திய "மாற்றம்" இப்போது தமிழகத்திலும் ஒலிக்கத்துவங்கியுள்ளது.
  தமிழகத்தில் இப்போது அரசியல் மாற்றத்தின் தேவையும் அதிகமாகவே இருக்கிறது. //

  அரசியலில் மட்டுமல்ல... மக்களின் மனதிலும் மாற்றங்கள் நிறைய தேவை

  ReplyDelete
 9. // தமிழகத்தின் இரு அரசியல்தலைவர்கள் தங்களது அரசியல் நிலையை மாற்றிக்கொண்டால் தமிழகத்தில் மாற்றம் முற்றிலும் சாத்தியமே! //

  நடக்கின்ற விசயமா சொல்லுங்கப்பு...

  ReplyDelete
 10. வித்தியாசமான மாற்றங்கள்...:-)

  ReplyDelete
 11. இரண்டாம் நாள் வாழ்த்துகள் சேகு!

  ReplyDelete
 12. இரண்டாம் நாள் வாழ்த்துக்கள் ஜெகதீசன்
  இரண்டாம் நாள் வாழ்த்துக்கள் ஜெகதீசன்

  :)
  :)
  :)
  :)

  ReplyDelete
 13. இரண்டாம் நாள் வாழ்த்துக்கள்!!!

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது