07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Wednesday, March 11, 2009

விட்டுப் போனது


http://ourkitchenexperience.blogspot.com/2009/01/blog-post_28.html

தாரணி பிரியாவின் பதிவு ஒன்றைத் தேர்ந்தெடுத்துப் போடுவதாகக் கூறியிருந்தேன் .எதிர்பாராத காரணத்தால்,பதிய இயலாமல் இருந்தது சமையல் செய்முறைகளோடு சமமான மற்றொரு விஷயம் கிட்ச்சன் டிப்ஸ் செக்‌ஷன் .அதை இவருடைய பதிவில் கண்டேன்.

நகைச் சுவை கலந்து டிப்பி இருக்கிறார்கள். படமும் பதிவும் அருமை .அடிக்கடி இது போல் வரட்டும்.

சமையல்றைப் பதிவு போடுவதாக இருந்தால் என் வலையில் டிப்ஸ் மட்டுமே இருக்கும்.

மும்பையில் இருந்த சமயம். மிட் டே என்ற நாளிதளில் ஒவ்வொரு செவ்வாய் கிழமையும் பெஸ்ட் டிப்ஸுக்கு பரிசு உண்டு .என்ன தெரியுமா?

நான் ஸ்டிக் குக்வேர்,கட்லரி செட் என்று இருக்கும் .ஒரு டீஸ்பூன் அளவு எழுதி 6 லிட்டர் கூக்கர் வாங்கி இருக்கிறேன்.செவ்வாய் வந்தாலே ,கோமா இது உன் தினம் என்று தோழிகள் திருவாய் மலருவார்கள்.


-------


அடுத்தது என் செல்லப் பூரிப் பிள்ளையார்.

என்னுடைய நாலாவது பதிவான இடுகையான “பூரித்துப் போனேன்”வாசித்து பின் வால் பையனின் பின்னூட்டம்
”என்னபூரி இத்து போயிட்டிங்களாகொஞ்சம் மசாலாவும் கொடுங்கபசிக்குது!”என்று கூறிய வால்பையனுக்கு என் பதில் இது:

”பூரித்துபோனேன் என்ற வார்த்தையில் இருக்கும் பூரியையே இத்துப் போகும் படி பிய்த்து எடுக்கும் போதே புரிந்து[பூரிந்து] கொண்டேன் உங்கள் பசியை.நான் பூரி போட்டால் இத்துப் போகாது பிள்ளையாராய் வருவார்.பார்க்கிறீர்களா .அடுத்த பதிவில் காட்சி தருவார் .காத்திருங்கள்

இது என்னைக் காக்க வந்த பிள்ளையார்.எண்ணைச் சட்டியிலிருந்து ஜம் என்று எழுந்தருளினார்.

இதோ காட்சி தருகிறார் .

8 comments:

  1. அட இந்நேரத்திலும் பதிவா!

    ReplyDelete
  2. சூப்பர் பிள்ளையார் போங்க - வாலு - இது உனக்காக

    ReplyDelete
  3. அதானே பார்த்தேன் ஜமாலின் உதவிக்கரம் நீளவில்லையே என்று.நட்புடன் நன்றி கூறிக் கொள்கிறேன்.

    ReplyDelete
  4. சொல்லக் கூடாது
    சொன்னால் செய்யாமல் இருக்கக் கூடாது.
    அதற்காகத்தான் இந்த night shift

    ReplyDelete
  5. தாரணியின் டிப்ஸ் எல்லாமே கூல். படித்து பாராட்டி விட்டு வந்தேன்.

    விட்டுப் போனதில் தந்த புள்ளையாரை வால்பையன் தொட்டுத்தான் கும்பிடணும். புட்டு சாப்பிடக் கூடாதுதானே:)! ஆகையால் அவருக்கு ஸ்பெஷலாய் மசாலா பூரி பார்சல் பண்ணிடுங்கள்:)!

    ReplyDelete
  6. வாருங்கள் ராமலஷ்மி.
    தாரணியின் பதிவை மனதில் பதிந்து வைத்துக் கொண்டேன் மறுபடியும் நானானி ,தூயா புதுகைதென்றல் என்று வலம் வந்து வலை போட்டுத் தேடி எடுத்தேன்.
    பதிவர்களுக்கும் நேரமின்மையால் கண்ணில் படாத பல பதிவர்களை ஒருவொக்குருவர் அறிமுகம் செய்து வைத்திருக்கிறேன் என்று நினைக்கும் பொழுது சந்தோஷமாக இருக்கிறது .வலைச்சரத்துக்கு நன்றி

    ReplyDelete
  7. அட்டகாசமா வந்திருக்கார்..:)

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது