07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Sunday, March 22, 2009

பணிமாற்றம் - கூல்ஸிடமிருந்து கைப்புள்ளைக்கு

அன்பின் பதிவர்களே
அருமை கூல்ஸ் கார்த்தி ஒரு வார காலமாக ஆசிரியப்பணியினை சிறப்பாகச் செய்து இன்று விடைபெறுகிறார். அவர் வித்தியாசமான முறையில் பணியினை நிறைவேற்றி இருக்கிறார். பதின்மூன்று பதிவுகள் இட்டிருக்கிறார். பதினெட்டு பதிவர்களின் பதிவுகளை அறிமுகப்படுத்தி இருக்கிறார். அவரது சிறந்த பதிவுகளையும் அறிமுகப்படுத்தி இருக்கிறார். மொத்தத்தில் மகிழ்வுடன் மனநிறைவுடன் விடைபெறுகிறார். அவரை வாழ்த்தி வழி அனுப்புவதில் பெருமை கலந்த மகிழ்ச்சி அடைகிறோம்.

அடுத்த் 23ம்நாள் துவங்கும் வாரத்திற்கு ஆசிரியப் பொறுப்பேற்க வருகிறார் கைப்புள்ளை. இவர் கைப்புள்ளை காலிங் என்ற வலைப்பூவின் உரிமையாளர். வருத்தப்படாத வாலிபர் சங்கத்தில் எழுதி வருகிறார். சுவரொட்டிகளும் ஒட்டி வருகிறார். 2005 முதல் ஏறத்தாழ 200 பதிவுகள் வரை போட்டிருக்கிறார். இவரை வருக வருக என வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்.

நிற்க, சில பணிச்சுமை காரணமாக அடுத்த வாரத்திற்கு ( 30.03.2009 ) ஆசிரியரை இன்னும் தேர்ந்தெடுக்க இயலவில்லை. இது தேர்தல் நேரமல்லவா - எனவே நாங்கள் தேர்ந்தெடுக்காமல் விண்ணப்பங்கள் பெற்று நியமிக்கலாம் எனத் தீர்மானித்தோம். அடுத்த வாரத்திற்கு ஆசிரியராகப் பொறுப்பேற்க விருப்பமுள்ளவர்கள் தனி மடலில் cheenakay@gmail.com என்ற முகவரிக்கு விண்ணப்பித்தால் - பரிசீலனை செய்து நியமனம் செய்ய இயலும். அடுத்தடுத்த வாரங்களுக்கும் விண்ணப்பிக்கலாம். அனைவருக்கும் நல்வாழ்த்துகள்.

சீனா

15 comments:

 1. விண்ணப்பிப்பவர்கள் - பெயர் - மெயில் ஐடி - வலைப்பூவின் சுட்டி - தொலைபேசி எண் கொடுத்தால் நலமாக இருக்கும். விபரங்களின் இரகசியம் காக்கப்படும்.

  ReplyDelete
 2. வாழ்த்துக்கள் கைப்புள்ள!
  நன்றி கார்த்தி!

  ReplyDelete
 3. வாங்க தல வாங்க :)))


  கைப்புள்ள வருக!
  கைப்புள்ள வருக!
  கைப்புள்ள வருக!
  கைப்புள்ள வருக!
  கைப்புள்ள வருக!
  கைப்புள்ள வருக!


  (வாங்காத காசுக்கு அதிகமாவே கூவுறேன்ல :))))

  ReplyDelete
 4. தானை தலைவன்
  அஞ்சா நெஞ்சன்
  விடுதலை வேங்கை
  தன்மான சிங்கம்
  இளைஞர்களின் விடிவெள்ளி
  பதிவுலகின் அரசன்
  எங்களின் வழிக்காட்டி
  கைப்புள்ளை அவர்களை வாழ்த்தி வணங்கி வரவேற்க வயதும் அனுபவமும் இல்லாத காரணத்தால் குப்புற விழுந்து ஒரு கும்பிடு போடு வரவேற்கிறேன்!

  ReplyDelete
 5. அன்பின் நண்பரே சீனா,
  உங்கள் வலைப்பூ அருமையிலும் அருமை.

  வியப்புடன்
  சக்தி

  ReplyDelete
 6. //நாகை சிவா said...

  தானை தலைவன்
  அஞ்சா நெஞ்சன்
  விடுதலை வேங்கை
  தன்மான சிங்கம்
  இளைஞர்களின் விடிவெள்ளி
  பதிவுலகின் அரசன்
  எங்களின் வழிக்காட்டி
  கைப்புள்ளை அவர்களை வாழ்த்தி வணங்கி வரவேற்க வயதும் அனுபவமும் இல்லாத காரணத்தால் குப்புற விழுந்து ஒரு கும்பிடு போடு வரவேற்கிறேன்!
  //

  நானும் (இ)அப்படியே செய்து வரவேற்கிறேன் !

  ReplyDelete
 7. \\ ஆயில்யன் said...
  //நாகை சிவா said...

  தானை தலைவன்
  அஞ்சா நெஞ்சன்
  விடுதலை வேங்கை
  தன்மான சிங்கம்
  இளைஞர்களின் விடிவெள்ளி
  பதிவுலகின் அரசன்
  எங்களின் வழிக்காட்டி
  கைப்புள்ளை அவர்களை வாழ்த்தி வணங்கி வரவேற்க வயதும் அனுபவமும் இல்லாத காரணத்தால் குப்புற விழுந்து ஒரு கும்பிடு போடு வரவேற்கிறேன்!
  //

  நானும் (இ)அப்படியே செய்து வரவேற்கிறேன் !

  \\

  நானும் ஒரு ரிப்பீடு!

  கூடவே ஒரு வேண்டுகோள்!ங்கொக்கமக்கா, எதுனா நல்ல பதிவுக்கு லிங் கொடுக்க சொன்னா நேரிடையா கும்மிக்காக இதே லிங்கையா கொடுக்கனும் அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ:-))\

  அதிலே நக்கல் வேற 'அண்ணே இவரு எத்தன அடிச்சாலும் தாங்குவாரு"ன்னு:-))


  ரைட்டு! நெக்ஸ்ட் ரிவீட்டு கிளப்புங்கடா என் தப்பிகளா!!!!!

  ReplyDelete
 8. வாழ்த்துக்கள் கைப்புள்ள!

  ReplyDelete
 9. வாழ்த்துக்கள் கைப்புள்ள!

  ReplyDelete
 10. வாழ்த்துகள் கைப்புள்ள!

  ReplyDelete
 11. கைப்புள்ளைக்கு வாழ்த்துக்கள்

  ReplyDelete
 12. //நாகை சிவா said...
  தானை தலைவன்
  அஞ்சா நெஞ்சன்
  விடுதலை வேங்கை
  தன்மான சிங்கம்
  இளைஞர்களின் விடிவெள்ளி
  பதிவுலகின் அரசன்
  எங்களின் வழிக்காட்டி
  கைப்புள்ளை அவர்களை வாழ்த்தி வணங்கி வரவேற்க வயதும் அனுபவமும் இல்லாத காரணத்தால் குப்புற விழுந்து ஒரு கும்பிடு போடு வரவேற்கிறேன்!//

  டபுள் ரிப்பீட்டே :)

  ReplyDelete
 13. அண்ணாச்சி கைபுள்ள @ மாவாட்டுதல் நிபுணருக்கு வாழ்த்துக்கள்.. :))  எதுக்கு விண்ணப்பம் எல்லாம் வாங்கிட்டு.. என் கிட்ட சொல்லி இருக்கலாம்ல.. யாரையாவது சிக்க வச்சி சந்தோஷப் பட்டிருப்பேனே...

  ReplyDelete
 14. //நாகை சிவா said...
  தானை தலைவன்
  அஞ்சா நெஞ்சன்
  விடுதலை வேங்கை
  தன்மான சிங்கம்
  இளைஞர்களின் விடிவெள்ளி
  பதிவுலகின் அரசன்
  எங்களின் வழிக்காட்டி
  கைப்புள்ளை அவர்களை வாழ்த்தி வணங்கி வரவேற்க வயதும் அனுபவமும் இல்லாத காரணத்தால் குப்புற விழுந்து ஒரு கும்பிடு போடு வரவேற்கிறேன்!//

  ட்ரிப்பிள் ரிப்பிட்டேய்!

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது