07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Wednesday, March 11, 2009

மூன்றாவது பூ மலர்கிறது

வணக்கம்
இரண்டுநாட்கள் இந்த வலையில் விழுந்ததில் நிறைய வலை உலக தோழர்கள் தோழிகளின் அன்பு வலையிலும் விழுந்திருக்கிறேன் என்று அறிந்து,அந்த மகிழ்ச்சியோடு தொடர்கிறேன் .
இவ்வலைச்சரம் எனும் பூங்கொத்தை என் கரங்களில் கொடுத்து மேலும் அழகூட்டச் சொன்னார்கள்.மணமுள்ள வண்ணமலர்கள் இடை இடையே சேர்த்திருக்கிறேன்.
[என்ன இன்னும் நேசக்கரம் ஜமால்,அன்புமணி மூன்றாம் பிறைக்கு வாழ்த்துச் சொல்ல வரவில்லையே!]தண்ணீர் எடுக்கச் சொல்ல மாட்டேன் .தயங்காமல் வாருங்கள்.
இன்று என் பார்வை சிறுகதைகள் மீது.
உள்ளத்து வெளிப்பாட்டுக்கு, அழகான உருவம் கொடுப்பது கவிதையும் கதைகளும்.

கதை கவிதை எழுதவேண்டும் என்ற தூண்டுதல் எப்படி வருகிறது?நம் மட்டில்லா மகிழ்ச்சியும்,மனப்போராட்டமும் கடைந்து தள்ளும் வெண்ணைப்பந்துகள்தான் அவை.
ஒரு சின்ன நடை நடந்து சென்று வெண்ணை பந்துகளை[அவை சென்னை வெயிலில் உருகுமுன் ] அள்ளி வந்து உங்களுக்கு அளிக்கிறேன்.

12 comments:

 1. //[என்ன இன்னும் நேசக்கரம் ஜமால்,அன்புமணி மூன்றாம் பிறைக்கு வாழ்த்துச் சொல்ல வரவில்லையே!]தண்ணீர் எடுக்கச் சொல்ல மாட்டேன் .தயங்காமல் வாருங்கள்.//

  வந்துட்டேன். மூன்றாம்நாள் வாழ்த்துகள்

  ReplyDelete
 2. அட!ஐய்யாதான் இன்னைக்கு முதல்ல!

  ReplyDelete
 3. அடுப்பாங்கரையைத் தாண்டி, இப்ப இலக்கியத்து பக்கம் வந்திருக்கும் உங்களை வாழ்த்தி வரவேற்கிறோம்!

  ReplyDelete
 4. //ஒரு சின்ன நடை நடந்து சென்று வெண்ணை பந்துகளை[அவை சென்னை வெயிலில் உருகுமுன் ] அள்ளி வந்து உங்களுக்கு அளிக்கிறேன்.//

  உங்களுக்காகத்தான் வெயிலே அடிக்கல... வாங்க! வாங்க!

  ReplyDelete
 5. நன்றி அன்புமணி
  கதைத் தொகுப்பௌகளைப் பார்த்தால் எதை எடுக்க எதை விடுக்க என்று ஒரே கன்ஃப்யூஷன்...

  என்னோடு பயணிக்கும் ,பயணிகள் கவனத்துக்கு ,சென்னையிலிருந்து புறப்படும்
  இந்த இலக்கிய பதிவு வண்டி சரியான நேரத்துக்கு 3ஆவது பிளாட்பாரத்துக்கு வந்தடையும் [சரியான நேரம் ?பிறகு குறிப்பிடப்படும் .லாலு பார்த்தால் ,ஐடியா நல்லா இருக்கே என்று சொல்லப் போகிறார்.]

  ReplyDelete
 6. வாழ்த்துக்கள்! மூன்றாவது ப்ளாட்பாரத்தில் ஆவலுடன் காத்திருக்கிறோம்:)!

  ReplyDelete
 7. வண்டி வரும் வரை குமுதம் குங்குமம் என்று புரட்டிக் கொண்டிருங்கள் ராமலஷ்மி

  ReplyDelete
 8. ஹிஹி இப்பல்லாம் நாம பதிவர்கள் யாவரும் விகடனைத்தானே அதிகம் விரும்பிப் புரட்டுகிறோம்:)! ரைட், வெயிட்டிங்:)!

  ReplyDelete
 9. ஹி ஹி விகடன் வலைப்பதிவு பிளாட்பாரத்தில் எப்படி புரட்ட முடியும் அதனால்தான் விகடனை விட்டு விட்டேன் .இப்பொழுது யாரும் விகடன் புத்தகமே வாங்றதில்லை .ஹி ஹி ராமலஷ்மி வழிகாட்டியதில் எல்லோரும் உஜாலாவுக்கு மாறிட்டோம்

  ReplyDelete
 10. மூன்றாம்நாள் வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 11. மூன்றாம் நாள் வாழ்த்துகள்.

  வெண்ணெயில் கொலஸ்ட்ரால் ஜாஸ்தி...கொலஸ்ட்ரால் ப்ரீ பந்துகளா கொண்டு வாங்க.(எனக்கு வெண்ணெய்,நெய் சாப்பிடகூடாது அதான்).

  ReplyDelete
 12. ///வெண்ணை பந்துகளை[அவை சென்னை வெயிலில் உருகுமுன் ]///

  சென்னை வெயிலின் தாக்கம் நேற்று பெய்த கோடை மழையால் சிறிது குறைந்து உள்ளதாக கேள்வி பட்டேன்.

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது