07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Monday, March 30, 2009

நன்றி கைப்புள்ள - வாங்க வாங்க கவிதா

கடந்த ஒரு வார காலமாக நண்பர் கைப்புள்ள ஆசிரியராகப் பொறுப்பேற்று பதிவர்களை அறிமுகப்படுத்தி - விளக்கமாக பதிவுகள் இட்டு - பொறுப்பினைச் செவ்வனே நிறைவேற்றி விடை பெறுகிறார். அவரை வாழ்த்தி நன்றியுடன் வழி அனுப்புகிறோம்.



இன்று தொடங்கும் இவ்வாரத்திற்கு கவிதா பொறுப்பேற்கிறார். அவருக்குத் துணையாக அவரது செல்ல அணில் குட்டியும் பீட்டர் தாத்தாவும் இருக்கிறார்கள். அவர் பார்வைகள் என்னும் வலைப்பூவினில் அவரது எண்ணங்களை வெளிப்படுத்தி வருகிறார். அவரை வருக வருக என வாழ்த்தி வரவேற்கிறோம்.

நல்வாழ்த்துகள் கவிதா - நல்ல பதிவர்களை அறிமுகப் படுத்துக

சீனா

8 comments:

 1. கைப்புள்ள க்கு நன்றிகள்!
  கவிதா அக்காவுக்கு வாழ்த்துக்கள்!
  (அப்படியே அணில் குட்டி, பீட்டர் தாத்தாவையும் கூட்டிக்கிட்டு வாங்க இங்கிட்டு.. ;-) )

  ReplyDelete
 2. கைப்புள்ள க்கு நன்றிகள்!
  கவிதா அக்காவுக்கு வாழ்த்துக்கள்!
  (அப்படியே அணில் குட்டி, பீட்டர் தாத்தாவையும் கூட்டிக்கிட்டு வாங்க இங்கிட்டு.. ;-) )

  ReplyDelete
 3. //நல்வாழ்த்துகள் கவிதா - நல்ல பதிவர்களை அறிமுகப் படுத்துக//

  இதில் உள்குத்து எதுவும் இல்லை

  ReplyDelete
 4. ///சென்ஷி said...

  //நல்வாழ்த்துகள் கவிதா - நல்ல பதிவர்களை அறிமுகப் படுத்துக//

  இதில் உள்குத்து எதுவும் இல்லை///
  நல்ல பதிவெல்லாம் இப்ப எழுதப்படுவதில்லையாமே?..இதிலும் உள்குத்து,வெளி குத்து ஏதுமில்லை.. ;-))

  ReplyDelete
 5. நன்றி கைப்புள்ள


  அக்கா வருக வருக

  ReplyDelete
 6. கைப்ஸ் அண்ணாவிற்கு நன்றி..வித்தியாசமான நல்ல அணுகுமுறையின் பதிவுகளை அறிமுகப்படுத்தினார்!!

  வாம்மா மின்னல்..சீக்கிரம் வந்து பதிவைப்போடும்மா!! :-) வாழ்த்துகள் கவிதா & அணிலு!

  ReplyDelete
 7. @ தமிழ்பிரியன், சென்ஷி, ஜமால் வாழ்த்துக்களுக்கு நன்றி :)

  @சென்ஷி, உள்குத்து எதுவும் இல்லைன்னு நம்புகிறேன்.... :)

  //வாம்மா மின்னல்//
  எஸ் மா.. முல்லை!!

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது