07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்

சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Thursday, March 3, 2011

பதிவர்களும் பதிவுகளும் பகுதி-3

*************************************************************************************************************************************

1.   வலைபூவின் பெயர் :Ramyapilai

பதிவரின் பெயர் : Ramyapilai

எழுதியவை: 26
பின்தொடர்பவர்கள் : 20
எனக்கு பிடித்த பதிவு: 
*************************************************************************************************************************************

2.   வலைபூவின் பெயர் : எஸ்.ஏ.சரவண குமார்

பதிவரின் பெயர் : எஸ்.ஏ.சரவண குமார்

எழுதியவை: 62

பின்தொடர்பவர்கள்: 46
எனக்கு பிடித்த பதிவு
1.   பணம் 
*************************************************************************************************************************************

3.   வலைபூவின் பெயர் : vai.gopalakrishnan

பதிவரின் பெயர் : வை.கோபாலகிருஷ்ணன்

எழுதியவை: 47
பின்தொடர்பவர்கள்: 30 
எனக்கு பிடித்த பதிவு: 
*************************************************************************************************************************************

4.   வலைபூவின் பெயர் : குயிலின் ஓசை

பதிவரின் பெயர் : kirikasan

எழுதியவை: 92
பின்தொடர்பவர்கள்: 11 
எனக்கு பிடித்த பதிவு: 
*************************************************************************************************************************************

5.   வலைபூவின் பெயர் : சுஜா கவிதைகள்

பதிவரின் பெயர் : sujatha Damu

எழுதியவை: 91
பின்தொடர்பவர்கள்: 21
எனக்கு பிடித்த பதிவு: 
2.   கதை      
*************************************************************************************************************************************

6.   வலைபூவின் பெயர் : பயணம்

பதிவரின் பெயர் : ஆனந்தராஜா விஜயராகவன்

எழுதியவை: 56   
பின்தொடர்பவர்கள்:47
எனக்கு பிடித்த பதிவு:
*************************************************************************************************************************************

7.   வலைபூவின் பெயர் : வைகையின் சாரல்

பதிவரின் பெயர் : வைகையின் சாரல்

எழுதியவை: 266
பின்தொடர்பவர்கள்: 23
எனக்கு பிடித்த பதிவு:
*************************************************************************************************************************************

8.   வலைபூவின் பெயர் : சாதாரணமானவனின் மனது

பதிவரின் பெயர் : விசரன்

எழுதியவை: 171
பின்தொடர்பவர்கள்: 58
எனக்கு பிடித்த பதிவு: 
*************************************************************************************************************************************

9.   வலைபூவின் பெயர் : குத்தாலத்தான்’ஸ்

பதிவரின் பெயர் : குத்தாலத்தான்

எழுதியவை: 28
பின்தொடர்பவர்கள்: 38
எனக்கு பிடித்த பதிவு: 
*************************************************************************************************************************************

10.  வலைபூவின் பெயர் : என்’ணில் அடங்கா எண்ணங்கள்

பதிவரின் பெயர் : சாந்தப்பன்

எழுதியவை: 22
பின்தொடர்பவர்கள்: 39
எனக்கு பிடித்த பதிவு:
*************************************************************************************************************************************
இப்படிக்கு என்றும் அன்புடன்,
உங்கள்
பச்சைத்தமிழன் பாரி தாண்டவமூர்த்தி

      குறைகளோ, ஆலோசனைகளோ இருந்தால் தெரிவிக்கவும். என் மின்னஞ்சல் முகவரி-tpari88@gmail.com

**********************************மூன்றாம் நாள் முடிவு*****************************************

19 comments:

 1. வணக்கம் நண்பரே,

  புதுமையான அறிமுகங்களுக்கு நன்றி நண்பரே :))

  ReplyDelete
 2. உங்கள் அறிமுகத்துக்கு நன்றி. அத்துடன் உங்கள் அன்புக்கும் நன்றி

  தோழர், வைகையின் சாரல்

  ReplyDelete
 3. நல்ல அறிமுகங்கள். அனைவருக்கும் வாழ்த்துக்கள்! உங்களுக்கு - பாராட்டுக்கள்!

  ReplyDelete
 4. புதிய அறிமுகங்கள். வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 5. அன்பு நண்பரே,

  வலைப்பூவில் கடந்த இரண்டு மாதங்களாக மட்டுமே நிறைய சிறுகதைகள் எழுதி வருகிறேன்.

  இந்த 2 மாதங்களுக்குள் ஏற்கனவெ திரு எல்.கே அவர்கள் மூலம் முதன் முறையாகவும், திருமதி “அன்புடன் மலிக்கா அவர்கள் மூலம் இரண்டாவ்து முறையாகவும் இப்போது தங்கள் மூலம் மூன்றாவது முறையாகவும் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது எனக்கு இன்ப அதிர்ச்சியாக உள்ளது.

  தங்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

  இந்த தங்களின் அறிமுகம், இனி மேலும் மேலும் நல்ல பல படைப்புகள் தரவேண்டும் என்று எனக்கு ஒரு புதிய உற்சாகம் ஏற்படுத்துவதாக உள்ளது.

  மீண்டும் நன்றிகள்.

  ReplyDelete
 6. அறிமுகங்களுக்கு நன்றி ...

  ReplyDelete
 7. நல்ல அறிமுகம் நண்மைகளுடன் கூடியது
  பிறர்நலனோடு வெற்றியும் காண்கிறீர்கள்
  பல புதிய நண்பர்களை அறிந்திட முடிந்தது
  தொடருங்கள் பாராட்டுகள்...

  ReplyDelete
 8. புதுப்புது அறிமுகங்களுடன் கலக்குறீங்க....பாரி

  ReplyDelete
 9. புதியவர்களின் அறிமுகங்கள்... நன்றி...

  வலைச்சரம் பொறுப்பாசிரியர் சீனா எக்ஸ்க்ளுசிவ் பேட்டி! விரைவில் . மேலும் விபரங்களுக்கு மேற்கண்ட LINK- ஐ பார்க்கவும்.

  ReplyDelete
 10. புதுமையான அறிமுகங்களுக்கு நன்றி.

  ReplyDelete
 11. நல்ல அறிமுகங்கள் ... வாழ்த்துக்கள்

  ReplyDelete
 12. நன்றி பாரி தாண்டவமூர்த்தி

  ReplyDelete
 13. புதிய அறிமுகம் யாவருக்கும் என் வாழ்த்துகள் மக்கா....

  ReplyDelete
 14. முதலில் வணக்கங்களும், நன்றிகளும்!

  எனது பதிவுகள் உங்களுக்கு பிடித்திருப்பது எனக்கும் பிடித்திருக்கிறது. எனது பதிவுகள் எல்லாமே எனது வாழ்க்கை தந்து போகும் பாடங்களே. நான் கவிதை எழுதுவதில்லை என்றே சொல்லலாம். ஆச்சர்யம் என்னவென்றால் நான் கவிதை நடையில் எழுதிய இரு பதிவுகளும் உங்களுக்கு பிடித்திருக்கிறது என்பதே.

  மீண்டும் என்னை உங்கள் தளத்தில் அறிமுகப்படுத்தியதற்கு நன்றிகூறி விடைபெறுகிறேன்.

  நட்புடன்
  சஞ்சயன்

  ReplyDelete
 15. அறிமுகத்திற்கு நன்றி திரு.பாரி தாண்டவமூர்த்தி!! என் பதிவுகள் உங்களுக்கு பிடித்திருப்பது மிக்க மகிழ்ச்சி. இதன் மூலம் மற்ற பதிவர்களைப் பற்றியும் அறிந்து கொள்ள முடிந்தது..

  ReplyDelete
 16. @மாணவன், வைகையின் சாரல் (Vaigaiyin Saral),Chitra, கக்கு - மாணிக்கம்,வை.கோபாலகிருஷ்ணன்,வேடந்தாங்கல் - கருன், நேசமுடன் ஹாசிம் , ரஹீம் கஸாலி , தமிழ்வாசி - Prakash,அமைதிச்சாரல்,சே.குமார்,அரசன், எஸ்.ஏ.சரவணக்குமார்,MANO நாஞ்சில் மனோ, விசரன்,கோவை ஆவி

  தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி

  ReplyDelete
 17. புதுமுகங்கள் அறிமுகங்கள் அருமை.இதில் எஸ் ஏ சரவணகுமார் பத்திரிக்கை உலகில் சாதனை படைத்து வருபவர், தினமலர் வாரமலர் இல் இவர் கவிதை,ஜோக் எழுதியே கிட்டத்தட்ட ரூ 75,000 சம்பாதித்து இருக்கிறார்.சிறந்த மனிதர்.நல்ல படைப்பாளி

  ReplyDelete
 18. nanri thiru paari sir .....ennudaiya valaipadhival arimagapaduthiyadharku nanri...........suja

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது