07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Wednesday, March 16, 2011

கவிதைகள்கவிதைகள் எழுதுவது மிக எளிதான விசயமல்ல. அதுவும் இலக்கண மரபு மாறாமல் எழுதுவது கடினம். எல்லோருக்குமே கவிதை எழுதும் ஆசை உண்டு. சிலர் முயற்சித்தும் பார்ப்போம். ஆனால் முடிவில் தோற்றுபோய் இந்த பழம் புளிக்கும் என கைவிடுபவர்கள் இங்கே நிறைய பேர் உண்டு!:-)

ஆனால் ரசிக்கும்படி கவிதை எழுதும் பதிவர்கள் இங்கே நிறைய உண்டு அவர்களில் சிலரை இன்று காண்போம்.

கவிதைப் பூக்கள்

சு.மோகன்
கவிதை, கட்டுரை, சினிமா என எழுதும் இவரின் பதிவுகளில் ஜென் தத்துவங்கள் நிரம்பி வழியும். கடமைகள் மற்றும் வால் அறுந்த மீன் கவிதைகளை படித்து பாருங்கள் சொல்லாமல் பலவற்றை சொல்லும்.
இராமசாமி இவரும் பல கவிதைகள், கட்டுரைகள், சினிமா விமர்சனங்கள் எழுதுகிறார். இவரின் கவிதைகளில் சில காணமல் போனவனை பற்றிய அறிவிப்பு, இராமசாமி மாமாவின் கடவுள்

சி.கருணாகரசு
பாறை உடைக்கும் பனிப்பூக்கள், நட்பு - இக்கவிதைகள் நிச்சயம் உங்களை கவரும். இவரும் பல கவிதைகள் கட்டுரைகள் எழுதி வருகிறார்.
தஞ்சை.வாசன் அழகான கவிதைகளை இவர் தளத்தில் காணலாம். இவரின் கவிதைகளில் சில - என்னுயிர் நண்பா!, ஏழை

தீயஷக்தி
சின்ன சின்னதாக நிறைய கவிதைகள் இவர் தளம் முழுதும் நிறைந்திருக்கும். இவரின் ரசிக்க வைக்கும் கவிதைகளில் சில - தாத்தாப் பூ, ஒப்பில்லா உன்னத நண்பன் நீ
Pranavam Ravikumar a.k.a. Kochuravi புதிதாக எழுத ஆரம்பித்திருக்கும் பதிவர் இவர். கவிதைகள் நன்றாக எழுதுகிறார். படித்துப்பாருங்கள். அவற்றில் சில -ஓர் நாள் வரும், காகித எழுத்து

கல்பனா
அழகாக கவிதை எழுதுபவர்களில் இவரும் ஒருவர். இவரின் ரசிக்க வைத்த கவிதைகளில் சில- அழுகை, நான் வாழ்ந்த நாட்கள்
சிவகுமாரன் செய்யுள் இலக்கண முறைப்படி கவிதை, பாடல்கள் எழுதுவது இவர் சிறப்பு . நான் ரசித்த சில கவிதைகள் - படிச்சுக் கிழிக்க வேண்டாம், சிகரெட்

Arun
கவிதைகள், நகைச்சுவைகள் பலவற்றை என எழுதுகிறார் இவர். இவரின் கவிதைகளில் நான் ரசித்த இரண்டு - கனவைப் பறித்தவள், ஹைக்கூ தொகுப்பு
சுபத்ரா கவிதைகள், கதைகள், கட்டுரைகள் என பல எழுதி வருகிறார். காதல் கவிதைகளுக்கென தனி வலைப்பூ வேறு வைத்திருக்கிறார். இவரின் கவிதைகளில் சில - அப்பனுக்கு பிள்ளை, காதல் 

24 comments:

 1. நல்ல அறிமுகங்கள் எஸ் கே...

  ReplyDelete
 2. அறிமுகம் சூப்பர் வாழ்த்துகள் அனைவருக்கும்....

  ReplyDelete
 3. ஹே ஹே ஹே ஹே எங்கள் அழுகாச்சி காவியம் "கவியரசி"கல்பனாவும் லைம் லைட்டுக்கு வந்தாச்சி....

  ReplyDelete
 4. அன்புள்ள சுரேஷ்,

  மிக்க நன்றி... என்னை நீங்களும் இங்கே அறிமுகபடுத்தி சிறப்பித்து என்னை மகிழ்வித்தமைக்கு...

  நீங்கள் உதாரணத்திற்கு காட்டியிருக்கும் கவிதையில் கூறியிருப்பதை போல் நன்றியென்னும் ஒற்றை சொல் போதாது நண்பர் உங்களுக்கு என் மனதில் உள்ளதை சொல்லிட...

  மற்ற அனைத்து நண்பர்களுக்கும் வாழ்த்துகள்... குறிப்பாக புதிதாய் பன்மொழிகளில் எழுத துடிக்கும் ரவிகுமாருக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்...

  ReplyDelete
 5. சிறப்பான அறிமுகங்கள். அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 6. கலக்குறீங்க எஸ்கே.... அறிமுகங்களுக்கு வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 7. அறிமுகம் செய்வதில் வித்தியாசமா செய்து இருக்கிறீர்கள் பாராட்டுகள்

  ReplyDelete
 8. சிறப்பான அறிமுகங்கள் எஸ்.கே ..

  அறிமுகமான அனைவருக்கும் வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 9. Thanks Sir!

  Appreciated your comment. Very good to see my name among the other experts. Although I started blogging in Tamil a month ago, I was now dumbstuck to see the amount of encouragement I am getting here. I thank each and everyone for that. Now planning to write in fourth language, apart from Malayalam, Tamil & English. Lets see.

  @Thanjai Vasan: Thank you for your kind words, "Sumar Illaamal Enna Sithiram?" Similarly I am void without anyone.

  ReplyDelete
 10. புதிய பாணி..
  பாராட்டுக்கள்.

  ReplyDelete
 11. போற்றத்தக்க அறிமுகங்கள். அனவருக்கும் வாழ்த்துகள்.

  ReplyDelete
 12. அணைத்து அறிமுகங்களுக்கும் வாழ்த்துக்கள்

  ReplyDelete
 13. அறிமுக்கத்துக்கு நன்றி எஸ்.கே.. மற்ற அறிமுங்கங்களுக்கு வாழ்த்துகளும் மக்கா !

  ReplyDelete
 14. சபாஷ் எஸ் கே

  அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்

  ReplyDelete
 15. அனைவருக்கும் வாழ்த்துகள்.

  ReplyDelete
 16. மிக அருமையான தேர்வுகள் எஸ்.கே.
  அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 17. அனைவருக்கும் வாழ்த்துக்கள்..!

  நல்ல செலெக்ஷன்ஸ் எஸ். கே. :-))

  ReplyDelete
 18. அட நம்ம ஏரியா...பல தெரிந்த முகங்களுடன் நல்ல அறிமுகம்...

  ReplyDelete
 19. //ஆனால் முடிவில் தோற்றுபோய் இந்த பழம் புளிக்கும் என கைவிடுபவர்கள் இங்கே நிறைய பேர் உண்டு!:-)//

  விடுங்க‌ நாங்க‌ எழுதி சாக‌டிக்க‌லைல‌,.

  அறிமுக‌ங்க‌ளுக்கு வாழ்த்துக்க‌ளும் அறிமுக‌த்திய‌மைக்கு ந‌ன்றியும்

  ReplyDelete
 20. என்னை அறிமுகம் செய்ததற்கு நன்றி எஸ்கே எனக்கு பிடித்த கவிதைகளை சொல்லி அறிமுகம் செய்து இருந்தது எனக்கு ரொம்ப மகிழ்ச்சியா இருந்தது....ரொம்ப நன்றி எஸ்கே

  ReplyDelete
 21. // Pranavam Ravikumar a.k.a. Kochuravi said...

  Thanks Sir!

  Appreciated your comment. Very good to see my name among the other experts. Although I started blogging in Tamil a month ago, I was now dumbstuck to see the amount of encouragement I am getting here. I thank each and everyone for that. Now planning to write in fourth language, apart from Malayalam, Tamil & English. Lets see.

  @Thanjai Vasan: Thank you for your kind words, "Suvar Illaamal Enna Sithiram?" Similarly I am void without anyone. //

  என் மனமார்ந்த நல்வாழ்த்துகள்...

  நாங்கள் சுவரோ, ஏணியோ எங்கள் மீது நீங்கள் இருக்க நாங்கள் உங்களுடன் இருப்போம்...

  உங்களின் அனைத்து முயற்சிக்கும் என் வாழ்த்துகள்...

  ReplyDelete
 22. அருமையான கவிதைகள். கவிஞர்களுக்கு வாழ்த்துக்கள். அறிமுகப்படுத்தியமைக்கு தங்களுக்கு நன்றி.

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது