07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்

சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Friday, March 4, 2011

பதிவர்களும் பதிவுகளும் பகுதி-4*************************************************************************************************************************************

1.   வலைபூவின் பெயர் : ஸ்ரீதேவியின் பதிவுகள்

பதிவரின் பெயர் : ஸ்ரீதேவி

எழுதியவை: 83
பின்தொடர்பவர்கள் : 14
எனக்கு பிடித்த பதிவு:
*************************************************************************************************************************************

2.   வலைபூவின் பெயர் : மீனாவின்-எண்ணங்கள்

பதிவரின் பெயர் : மீனா

எழுதியவை: 148 
பின்தொடர்பவர்கள்: 48 
எனக்கு பிடித்த பதிவு:

அநியாயத்தில் அநியாயம் இல்லை 

பார்வை 

*************************************************************************************************************************************

3.   வலைபூவின் பெயர் : எனக்குள் இருப்பவை

பதிவரின் பெயர் : இந்து

எழுதியவை: 44
பின்தொடர்பவர்கள்: 32
எனக்கு பிடித்த பதிவு: 
*************************************************************************************************************************************

4.   வலைபூவின் பெயர் : தூறல்வெளி

பதிவரின் பெயர் : Gowripriya

எழுதியவை: 53
பின்தொடர்பவர்கள்: 68
எனக்கு பிடித்த பதிவு: 
                தூறல்வெளி 
*************************************************************************************************************************************

5.   வலைபூவின் பெயர் : நாற்று

பதிவரின் பெயர் : நிரூபன் செல்வராஜா

எழுதியவை: 11
பின்தொடர்பவர்கள்: 21
எனக்கு பிடித்த பதிவு: 
*************************************************************************************************************************************

6.   வலைபூவின் பெயர் : சிறிய பறவை

பதிவரின் பெயர் : jothi

எழுதியவை: 53    
பின்தொடர்பவர்கள்: 57
எனக்கு பிடித்த பதிவு: 
*************************************************************************************************************************************
           
7.   வலைபூவின் பெயர் : வாழ்க்கை விளக்கம்

பதிவரின் பெயர் : சுந்தரன்

எழுதியவை: 85
பின்தொடர்பவர்கள்: 8
எனக்கு பிடித்த பதிவு:
*************************************************************************************************************************************

8.   வலைபூவின் பெயர் : கனாக்காதலன்

பதிவரின் பெயர் : கனாக்காதலன்

எழுதியவை: 55
பின்தொடர்பவர்கள்: 55
எனக்கு பிடித்த பதிவு: 
                                அடச்சீ போடா 
                                ரத்தன் டாடாவிற்கு ஒரு கடிதம் 
*************************************************************************************************************************************

9.   வலைபூவின் பெயர் : சாக்லேட் வாழ்க்கை

பதிவரின் பெயர் : மனசாட்சியே நண்பன்

எழுதியவை: 15
பின்தொடர்பவர்கள்: 26
எனக்கு பிடித்த பதிவு: 
*************************************************************************************************************************************

10.  வலைபூவின் பெயர் : எனக்கு பிடித்தது

பதிவரின் பெயர் : சூரியபிரகாஷ் வாசுதேவன்

எழுதியவை: 91
பின்தொடர்பவர்கள்: 5
எனக்கு பிடித்த பதிவு:
                நீதான் புலி 
*************************************************************************************************************************************

அன்புள்ள வலைச்சர வாசகர்களுக்கு,

இது நம் சக பதிவர் திரு தமிழ்வாசி பிரகாஷ் அவர்களின் முயற்சி.

உங்களுக்கு தோன்றும் கேள்விகளை அனுப்புங்கள். சீனா ஐயாவிடன் இருந்து பதில் பெறுங்கள்
மேலும் விபரங்களுக்கு மேலே உள்ள லின்கை அழுத்தவும்
*************************************************************************************************************************************

இப்படிக்கு என்றும் அன்புடன்,
உங்கள்
பச்சைத்தமிழன் பாரி தாண்டவமூர்த்தி

      குறைகளோ, ஆலோசனைகளோ இருந்தால் தெரிவிக்கவும். என் மின்னஞ்சல் முகவரி-tpari88@gmail.com

*******************************************நான்காம் நாள் முடிவு********************************************

13 comments:

 1. இன்றைய அறிமுகங்களுக்கு வாழ்த்துக்கள்..

  ReplyDelete
 2. மிக்க‌ ந‌ன்றி பாரி,.. ம‌ற்ற‌ அறிமுக‌ங்க‌ளுக்கும் என் வாழ்த்துக்க‌ள்

  ReplyDelete
 3. அறிமுக பதிவர்களுக்கு வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 4. அருமை எல்லாம் புதுமை

  பேட்டியை விரைவில் எதிர்ப்பார்க்கிறேன்.

  ReplyDelete
 5. நிறைய புதுமுகங்களை அறிமுகப்படுத்தி இருப்பதற்கு நன்றிங்க... அனைவருக்கும் வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 6. எனது வலைத்தளத்தை ரசித்து அறிமுகபடுத்தியமைக்கு மிக்க நன்றி திரு.பாரி அவர்களே.மிக்க‌ மிக்க‌ ந‌ன்றி.

  ReplyDelete
 7. பாரி! இன்று பெண்கள் பதிவர்கள் அறிமுகம். வாழ்த்துக்கள்.

  வலைச்சரம் பொறுப்பாசிரியர் சீனா எக்ஸ்க்ளுசிவ் பேட்டி! விரைவில்,
  மேலும் விபரங்களுக்கு மேற்கண்ட LINK- ஐ பார்க்கவும்.

  ReplyDelete
 8. சுருக்கமான, அருமையான
  அறிமுகங்கள்.
  வாழ்த்துக்கள் பாரி!

  ReplyDelete
 9. @வேடந்தாங்கல் - கருன்,jothi,கக்கு - மாணிக்கம்,Jaleela Kamal,Chitra,surivasu,தமிழ்வாசி - Prakash,கலையன்பன்

  வருகைக்கும் கருத்திற்கும் நன்றி...

  ReplyDelete
 10. வணக்கம் சகோதரம், தாமதமான பின்னூட்டத்திற்கு I'm sorry.

  தமிழ் வளர்க்க, தமிழால் தமிழை வாழவைக்க வலையுலகில் புறப்பட்டிருக்கும் ஆயிரக்கணக்கான பெரு மலைகள் நடுவே நான் ஒரு சிறு தூசி. என்னையும் உங்கள் அனைவரின் முன்னே அறிமுகப்படுத்தியமைக்கு மிக்க நன்றிகள். நான் பதிவுலகிற்கு புதியவன். இன்னும் எழுத நிறைய விடயங்கள் இருக்கு. நான் பதிவுலகில் எதையும் எழுதிக் கிழித்ததாகவோ, இல்லை நிறையச் சாதித்ததாகவோ நினைக்கவில்லை. அப்படி இருக்கையில் உங்களின் அன்பு என்னை நெகிழச் செய்கிறது.

  என்னை விட, என் இடத்திற்குப் பதிலாக நன்றாக எழுதும் வேறு யாராவது பதிவரினை அறிமுகப்படுத்தியிருந்தால் உங்கள் வலைச் சரத்திற்கு அழகாக இருக்கும். ஏன்னா நான் இப்போது பிறந்த கடைக்குட்டி.
  நன்றிகள் சகோதரம்.

  ReplyDelete
 11. பதிவர்களை அறிமுகம் செய்வதற்கு நன்றி பாரி!

  ReplyDelete
 12. நன்றி அண்ணா என் வலைச் சரத்தை உங்கள் மூலமாய் அனைவர்க்கும் அறியத் தந்தமைக்கு மிக்க நன்றி ... இன்னும் முன்னேற இருக்கு அடிக்கடி வந்து உங்கள் கருத்துக்களை சொல்லிட்டு போகணும் எண்டது இந்த தங்கையோட ஆசை ...... மீண்டும் மீண்டும் நன்றிகள் சொல்லிக்கொள்ள கடமை பட்டிருக்கின்றேன் .... :)

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது