07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்

சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Saturday, March 5, 2011

பதிவர்களும் பதிவுகளும் பகுதி-5

*************************************************************************************************************************************

1.   வலைபூவின் பெயர் : புன்னகையே பொன் செய்யும்

பதிவரின் பெயர் : சகியே

எழுதியவை: 31
பின்தொடர்பவர்கள் : 10
எனக்கு பிடித்த பதிவு: 
*************************************************************************************************************************************

2.   வலைபூவின் பெயர் : மண் மனம் 

பதிவரின் பெயர் : venkatesh kumar

எழுதியவை: 84
பின்தொடர்பவர்கள்: 44 
எனக்கு பிடித்த பதிவு:
       எம்.ஜி.ஆர் 1  இது ஒரு தொடர் பதிவு
*************************************************************************************************************************************

3.   வலைபூவின் பெயர் : mugamoody 

பதிவரின் பெயர் : movithan somasundaram

எழுதியவை: 59
பின்தொடர்பவர்கள்: 78
எனக்கு பிடித்த பதிவு: 
*************************************************************************************************************************************

4.   வலைபூவின் பெயர் : kavithai sasikala 

பதிவரின் பெயர் : kavithai sasikala

எழுதியவை: 45
பின்தொடர்பவர்கள்: 27
எனக்கு பிடித்த பதிவு:
       நட்பு  
*************************************************************************************************************************************

5.   வலைபூவின் பெயர் : துரோணா 

பதிவரின் பெயர் : விஷால் ராஜா

எழுதியவை: 23
பின்தொடர்பவர்கள்: 14
எனக்கு பிடித்த பதிவு: 
            இரை
               அந்த ரகசியம் 
*************************************************************************************************************************************

6.   வலைபூவின் பெயர் : நமது உலகம்

பதிவரின் பெயர் : வெங்கட்

எழுதியவை: 61
பின்தொடர்பவர்கள்: 44
எனக்கு பிடித்த பதிவு: 
      அடிமை 
             போர்வாள் 
*************************************************************************************************************************************

7.   வலைபூவின் பெயர் : M.ராஜா

பதிவரின் பெயர் : M.ராஜா

எழுதியவை: 144
பின்தொடர்பவர்கள்: 24
எனக்கு பிடித்த பதிவு:
      
*************************************************************************************************************************************

8.   வலைபூவின் பெயர் : NAGA INTHU 

பதிவரின் பெயர் : NAGA INTHU

எழுதியவை: 66
பின்தொடர்பவர்கள்: 33
எனக்கு பிடித்த பதிவு: 
               விழித்திடு தமிழா 
*************************************************************************************************************************************

9.   வலைபூவின் பெயர் : NATSATHRA 

பதிவரின் பெயர் : C. RAJAPANDIYAN

எழுதியவை: 49
பின்தொடர்பவர்கள்: 10
எனக்கு பிடித்த பதிவு: 
               ஜாதி அமைப்பு 

*************************************************************************************************************************************

10.  வலைபூவின் பெயர் : சோத்து மூட்டை 

பதிவரின் பெயர் : அர பார்த்தசாரதி

எழுதியவை: 65
பின்தொடர்பவர்கள்: 30
எனக்கு பிடித்த பதிவு:
*************************************************************************************************************************************

அன்புள்ள வலைச்சர வாசகர்களுக்கு,

இது நம் சக பதிவர் திரு தமிழ்வாசி பிரகாஷ் அவர்களின் முயற்சி.

உங்களுக்கு தோன்றும் கேள்விகளை அனுப்புங்கள். சீனா ஐயாவிடன் இருந்து பதில் பெறுங்கள்
மேலும் விபரங்களுக்கு மேலே உள்ள லின்கை அழுத்தவும்
*************************************************************************************************************************************

இப்படிக்கு என்றும் அன்புடன்,
உங்கள்
பச்சைத்தமிழன் பாரி தாண்டவமூர்த்தி

      குறைகளோ, ஆலோசனைகளோ இருந்தால் தெரிவிக்கவும். என் மின்னஞ்சல் முகவரி-tpari88@gmail.com

****************************************ஐந்தாம் நாள் முடிவு*****************************************

21 comments:

 1. வணக்கம் நண்பரே,

  சிறப்பான அறிமுகங்கள்...வாழ்த்துக்களும் நன்றிகளும் பல..

  ReplyDelete
 2. அனைவருக்கும் வாழ்த்துக்கள்! இவர்களை அறிமுகப்படுத்தியமைக்கு நன்றிங்க...

  ReplyDelete
 3. புது முக அறிமுகங்கள் அரும வாழ்த்துக்கள்

  ReplyDelete
 4. வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 5. நல்ல அறிமுகங்கள்..

  நான் எழுத வந்த புதிதில், என்னை இதில் அறிமுகப்படுத்தையும், அதனால் எனக்கு அறிமுகமான பல நட்புக்களையும் நினைத்து பார்க்க வைத்தது இந்த பதிவு..

  நிர்வாகிகளுக்கு ஒரு வேண்டுகோள்..

  அறிமுகம் தவிர, பொது விஷயங்களையும் எழுத , அதற்கு தகுந்தபடி விதிகளை மாற்றினால், ஒவ்வொரு வாரமும், அந்தந்த வார ஆசிரிர்களின் கருத்துக்கள் அனைவரையும் சென்றடையுமே.. அறிமுகம் பிளஸ் பொது கட்டுரை என்று இருக்கலாம்

  ReplyDelete
 6. புதியவர்களுக்கு வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 7. எல்லாரையும் வாழ்த்துறேனுங்கோ....

  ReplyDelete
 8. சிறப்பான அறிமுகங்கள்...வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 9. வலைச்சரத்தில்அறிமுகம் செய்தமைக்கு நன்றிகள்...

  ReplyDelete
 10. வலைச்சரத்தில் அறிமுகப் படுத்தியமைக்கு நன்றி......

  ReplyDelete
 11. வணக்கம் நண்பரே
  விளம்பர வெளிச்சமிட்டதற்கு எனது மனமார்ந்த நன்றி.நன்றி.
  அன்புடன்.
  அரவரசன்.

  ReplyDelete
 12. வணக்கம் அன்பரே ,
  வலைச்சரத்தில் என்னை அறிமுகம் செய்தமைக்கு மிக்க நன்றிகள்.நீங்கள் என் ஆர்வத்தை மேலும் எழுத தூண்டிஉள்ளீர்கள்.
  நன்றி

  ReplyDelete
 13. எழுதுவதைத் தூண்டுவதற்கு அனுபவம் உள்ளவர்களின் அங்கீகாரம் மிக அவசியம்.அப்படிப்பட்ட அங்கீகாரத்திற்கும்,என்னுடைய பதிவு பலரைச் சென்றடைய உதவியமைக்கும் மிக்க நன்றி.

  ReplyDelete
 14. அழகான புதிய, புதிய அறிமுகங்கள்!
  வாழ்த்துக்கள் பாரி!
  ...14....

  ReplyDelete
 15. வாழ்த்துக்கள்.அனைவருமே எனக்கு புதியவர்கள்.

  ReplyDelete
 16. வாழ்த்துக்கள்.அனைவருமே எனக்கு புதியவர்கள்.

  ReplyDelete
 17. @மாணவன், Chitra, Jaleele Kamal,Geeth6, பார்வையாளன், கக்கு - மாணிக்கம் ,MANO நாஞ்சில் மனோ ,வேடந்தாங்கல் - கருன்,Raja, தமிழ்வாசி - Prakash ,துரோணா ,NAGA INTHU ,malgudi ,சகியே! ,NIZAMUDEEN,asiya omar

  வருகைக்கும் கருத்திற்கும் நன்றி...

  ReplyDelete
 18. புதியவர்களுக்கு வாழ்த்துக்கள்,நல்ல அறிமுகங்கள்.
  நட்புடன் ,
  கோவைசக்தி

  ReplyDelete
 19. நல்ல அறிமுகங்கள். எத்தனை பதிவுகள் எத்தனை followers, என நீங்கள் சொல்லும் ஸ்டைலும் நன்று

  ReplyDelete
 20. வலைச்சரத்தில்அறிமுகம் செய்தமைக்கு நன்றிகள்...

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது