07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Sunday, March 6, 2011

நன்றி அறிவிப்புஇறுதியாக எனக்கு கொடுத்த ஒருவார எழுத்தர் பதவி இன்றுடன் முடிவடைகிறது. நானும் அப்படியே ஏழு பதிவு போட்டுட்டேன். எனக்கு இந்த வாய்ப்பு அளித்த சீனா ஐயா அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

     இந்த ஒருவாரம் தினமும் வந்து என்னை ஆதரித்த அத்தனை நல்ல உள்ளங்களுக்கும் என்னுடைய நன்றிகள். கொடுத்த பணியை முடித்துவிட்டேன். ஆனால் அது சிறப்பாக இருந்ததா இல்லையா என்று தெரியவில்லை. நீங்கள் தான் சொல்ல வேண்டும்.

மீண்டும் ஒரு முறை சீனா ஐயா அவர்களுக்கும் வலைச்சரம் குழுவிற்கும் நன்றியை தெரிவித்துக்கொண்டு நான் விடைபெறுகிறேன். அடுத்த வாரம் வரப்போகும் ஆசிரியருக்கு என் வாழ்த்துக்கள்.
அப்படியே இன்றைய அறிமுகங்களை பார்த்திட்டு போங்க.
*************************************************************************************************************************************
அன்புள்ள வலைச்சர வாசகர்களுக்கு,


இது நம் சக பதிவர் திரு தமிழ்வாசி பிரகாஷ் அவர்களின் முயற்சி.

உங்களுக்கு தோன்றும் கேள்விகளை அனுப்புங்கள். சீனா ஐயாவிடன் இருந்து பதில் பெறுங்கள்.
மேலும் விபரங்களுக்கு மேலே உள்ள லின்கை அழுத்தவும்
*************************************************************************************************************************************

இப்படிக்கு என்றும் அன்புடன்,
உங்கள்


வரும் மார்ச் 8ஆம் தேதி உலக பெண்கள் தினம். அதனால அனைத்து பெண் பதிவர்களுக்கும் பெண் வாசகர்களுக்கும் என் இனிய பெண்கள் நாள்  நல்வாழ்த்துக்கள்


.

4 comments:

 1. அறிமுகப்படுத்தும் பணியை சிறப்பாக செய்தமைக்கு வாழ்த்துக்கள்..
  அறிமுகம் செய்யப்பட்ட அனைவருக்கும் நல்வாழ்த்துக்கள்..

  ReplyDelete
 2. ஒரு வார காலமாக ஆசிரியராக பணியாற்றி நிறைய புதிய பதிவர்களை அறிமுகப்படுத்திய உங்களுக்கு நன்றியும் வாழ்த்துக்களும்.

  ReplyDelete
 3. அறிமுகப்படுத்தும் பணியை சிறப்பாக செய்தமைக்கு வாழ்த்துக்கள்..
  அறிமுகம் செய்யப்பட்ட அனைவருக்கும் நல்வாழ்த்துக்கள்.. :))

  ReplyDelete
 4. வணக்கம் சகோதரம், வலைப் பதிவில் புதிய பதிவர்களுக்குத் தோள் தட்டிக் கொடுக்கும் உங்களின் இனிய முயற்சி பாரட்டத்தக்கது. நன்றிகள் சகோ. இன்னும் இன்னும் நிறையப் பதிவுகள் தந்து எம்மையெல்லாம் நீங்கள் மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்த வேண்டும் என வாழ்த்துகிறேன்.

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது