07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Saturday, March 19, 2011

பொழுது போக்கு


வித விதமாக வலைப்பூக்களில் பொழுதுபோக்க வழி செய்யும் சில வலைப்பூக்களையும் வலைப்பதிவுகளையும் அறிமுகம் செய்கிறேன்.

வித்தியாசமான வீடியோக்கள் பார்க்க:
DENIM MOHAN
பதிவர் பெயர்:   DENIM MOHAN
எடுத்துக்காட்டுப் பதிவு:
Mesmerizing! Giant Bubbles Popping


புதிர் விளையாட்டுகளுக்கு:
எங்கள் பிளாக்
பதிவர் பெயர்:
எங்கள் பிளாக்
எடுத்துக்காட்டுப் பதிவு:
படப்புதிர்
! *பலே பிரபு* !
பதிவர் பெயர்:
பலே பிரபு
எடுத்துக்காட்டுப் பதிவு:
 Puzzles
கணக்குப் போடலாமா?
பதிவர் பெயர்:
பெயர் சொல்ல விருப்ப மில்லை
எடுத்துக்காட்டுப் பதிவு:
அந்த எண் என்ன?
ஜாம்பஜார் ஜக்கு
பதிவர் பெயர்:
ஜாம்பஜார் ஜக்கு
எடுத்துக்காட்டுப் பதிவு:
ஜாலியாக சில பழைய புதிர்கள்


ஜோக்குகள் படிக்க:

பனித்துளி சங்கர்
பதிவர் பெயர்:
பனித்துளி சங்கர்
எடுத்துக்காட்டுப் பதிவு:
தமிழ் ஜோக்ஸ்
! . தமிழ் 25 . !
பதிவர் பெயர்:
Aaqil Muzammil
எடுத்துக்காட்டுப் பதிவு:
இதைத் தான் ( A ) ஜோக் என்பார்கள் !


பாடல்கள் கேட்க:

தேன் கிண்ணம்
பதிவர் பெயர்:
 
எடுத்துக்காட்டுப் பதிவு:
ஐய்யயோ நெஞ்சு அலையுதடி
இனிய தமிழ் பாடல்கள்
பதிவர் பெயர்:
 மோகனன்
எடுத்துக்காட்டுப் பதிவு:
வரான் வரான் பூச்சாண்டி
தேனிசை
பதிவர் பெயர்:
Ganesh
எடுத்துக்காட்டுப் பதிவு:
SPB solo songs
நிலா பாட்டு
பதிவர் பெயர்:
Palanikumar Palavesam 
எடுத்துக்காட்டுப் பதிவு:
எனக்கு பிடித்த பாடல்


பாடல் வரிகள் கிடைக்கும் தளங்கள்:

சினிமா பாடல்கள்
பதிவர் பெயர்:
Chandravathanaa Selvakumaran
எடுத்துக்காட்டுப் பதிவு:
ஒவ்வொரு பூக்களுமே
எனக்கு பிடித்த பாடல் உனக்கும் பிடிக்குமே
பதிவர் பெயர்:
இசை காதலி
எடுத்துக்காட்டுப் பதிவு:
ஒரு கிளி உருகுது
பாட்டு ரசிகன்
பதிவர் பெயர்:
பாட்டு ரசிகன்
எடுத்துக்காட்டுப் பதிவு:
சின்னத் தாயவள்
Mounam Pesum Mozhigal!
பதிவர் பெயர்:
Mounam pesum mozhigal!!
எடுத்துக்காட்டுப் பதிவு:
கடவுள் ஏன் கல்லானான்
எனக்குப் பிடித்த பாடல்
பதிவர் பெயர்:
***D.K***
எடுத்துக்காட்டுப் பதிவு:
மெதுவா மெதுவா ஒரு காதல் பாட்டு
தமிழ் ...!
பதிவர் பெயர்:
சக்தி
எடுத்துக்காட்டுப் பதிவு:
தெய்வம் தந்த வீடு
தினம் ஒரு பாடல்
பதிவர் பெயர்:
ஆகிரா
எடுத்துக்காட்டுப் பதிவு:
தோல்வி நிலையென நினைத்தால்

21 comments:

 1. முத்தான முதல் வாக்கு நமளதுதான்

  அறிந்திட வேண்டிய அறிமுகம் மிக்க நன்றி

  அனைவருக்கும் வாழ்த்துகள்

  ReplyDelete
 2. பதிவர் அறிமுகம் சூப்பர். எல்லோருக்கும் என் வாழ்த்துகள்...

  ReplyDelete
 3. எஸ்.கே.,

  இந்த வாரம் முழுவதும் உங்கள் அறிமுகங்கள் அனைத்தும் அருமை.. அதைத் தொகுத்திருக்கும் விதத்தில் உங்கள் உழைப்பு தெரிகிறது.. வாழ்த்துக்கள்..

  அறிமுகமான பதிவர்கள் எல்லோருக்கும் வாழ்த்துக்கள்!!!

  ReplyDelete
 4. வாழ்த்துக்கள் எஸ்.கே. ! ரசனையான தொகுப்பு!

  ReplyDelete
 5. இன்றைய அறிமுகங்கள் அனைத்தும் அருமை எஸ்.கே..

  அறிமுகங்களுக்கும் உங்களுக்கும் வாழ்த்துக்கள்..

  ReplyDelete
 6. பாராட்டுக்கள் எஸ்கே... அறிமுகங்களை அடுத்த கட்டத்திற்கு கொண்டு போயிட்டீங்க..... சூப்பர்ப் ஒர்க்.....!

  ReplyDelete
 7. அறிமுகப்படுத்தப்பட்ட அனைவருக்கும் வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 8. எங்கள் படப்புதிர் பதிவு பற்றிக் குறிப்பிட்டதற்கு, எங்கள் நன்றி!

  ReplyDelete
 9. அருமையான தொகுப்பு வாழ்த்துக்கள் நண்பரே....தொடருங்கள்.

  ReplyDelete
 10. இனறைய பகிரவுு - முறறிலும ் மாறுபடட பதிவு. அனைவருககும ் வாழததுகளகள்.

  ReplyDelete
 11. //பாராட்டுக்கள் எஸ்கே... அறிமுகங்களை அடுத்த கட்டத்திற்கு கொண்டு போயிட்டீங்க..... சூப்பர்ப் ஒர்க்.....!//

  உண்மைதான், க‌டின‌ உழைப்பு இது

  ReplyDelete
 12. அருமை வாழ்த்துகள்

  ReplyDelete
 13. நான் அந்தளவிற்கு பெரிய ஆள் இல்லை...

  இருப்பினும் எனை அறிமுகப் படுத்தியமைக்கு நன்றி..!

  ReplyDelete
 14. excellent job , hates off to u S.K .
  all the best for new writers too
  keep going ....

  ReplyDelete
 15. என்னை வளைச்சரத்தில் அறிமுகப்படுத்தியதற்கு நன்றி எஸ்.கே.

  ReplyDelete
 16. வித்தியாசமான அறிமுகங்கள்... வாழ்த்துக்கள் நண்பரே...


  எனது வலைபூவில் இன்று: வலைச்சரம் ஆசிரியர் சீனா சிறப்புப் பேட்டி - இரண்டு

  ReplyDelete
 17. பதிவர்களை அறிமுகம் செய்திருக்கும் விதம் புதுமையாக இருக்கிறது நண்பரே . என்னையும் அறிமுகம் செய்தமைக்கு நன்றிகள் பல . தங்களின் ஆசிரியர்பணி சிறப்பாக அமைவதற்கு எனது வாழ்த்துக்கள்

  ReplyDelete
 18. நன்றி எஸ்.கே!

  ReplyDelete
 19. புதிர் பதிவுகளில் என்னை அறிமுகம் செய்த தங்களுக்கு நன்றி எஸ்.கே.,

  மற்றவர்களுக்கும் வாழ்த்துகள்!!!

  ReplyDelete
 20. hi S.K,

  thank you of for recognizing my page, good job keep it up...

  ReplyDelete
 21. Hi SK

  Thanks a lot for having included my blog thenisai

  Regards
  maravandu ganesh

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது