07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Friday, March 25, 2011

அஞ்சலி அறிவிப்பு

அன்பு நண்பர்களே !


வலைச்சரத்தின் ஆசிரியராக தற்பொழுது பொறுப்பேற்றிருக்கும் அருமை நண்பர் ராஜா ஜெய்சிங்கின் தந்தையார் இன்று இரவு ( சற்று முன் 8 மணி அளவில் ) இயற்கை எய்தினார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன். அன்னாரின் ஆன்மா சாந்தி அடைய பிரார்த்திக்கிறேன்.

துயரத்தில் ஆழ்ந்துள்ள ராஜா உட்பட்ட அவரது குடும்பத்தாருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.

வலைச்சரத்திற்கு அடுத்த திங்கட்கிழமை காலை - அடுத்த ஆசிரியர் பொறுப்பேற்கும் வரை - விடுமுறை எனவும் தெரிவித்துக் கொள்கிறேன்.

நட்புடன் சீனா

37 comments:

 1. சோதனை மறுமொழி

  ReplyDelete
 2. We are sorry to hear the news. May his soul rest in peace.

  ReplyDelete
 3. இயற்கை எய்திய அன்னாருக்கு என் அஞ்சலி!
  ராஜா ஜெய்சிங் மற்றும் அவர் குடும்பத்தாருக்கு
  என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்
  கொள்கிறேன்.

  ReplyDelete
 4. Very Sorry to hear about the demise of father of Shri Raja Jeysingh. May his soul rest in peace.

  ReplyDelete
 5. அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன் ..

  என் அஞ்சலிகள்

  ReplyDelete
 6. இந்தவார வலைச்சரம் முதல் பதிவே புதன்கிழமை வந்தது..
  அதன் காரணம் ஓரளவிற்கு இப்போது ஊகிக்க முடிகிறது.
  தந்தைக்கு உடல் நிலை சரியாக இல்லாத பொது வலைச்சரத்தில் எழுதிய நண்பருக்கு தற்போது எப்படி ஆறுதல் சொல்வது என்று தெரியவில்லை.
  மறைந்த ஆன்மா அமைதி அடைய ஆண்டவனை வேண்டுகிறேன்.

  ReplyDelete
 7. அன்னாருக்கும் அன்னார் குடும்பத்திற்கும் எனது அனுதாபங்கள்

  ReplyDelete
 8. :( அஞ்சலிகள்.
  குடும்பத்தினர் மன தேறுதலை அடையட்டும்.

  ReplyDelete
 9. மிகவும் கலங்கடித்த செய்தி ஒன்று... ராஜா அவர்களுக்கும் அவர் குடும்பத்தாருக்கும் என் ஆழ்ந்த அனுதாபங்கள்...

  ReplyDelete
 10. நண்பர் ராஜா ஜெய்சிங் மற்றும் அவர் குடும்பத்தாருக்கு
  என் இரங்கலைத் தெரிவித்துக்
  கொள்கிறேன்.

  ReplyDelete
 11. எனது இரங்கலும் அஞ்சலியும்.

  ReplyDelete
 12. எனது அஞ்சலிகள்

  ReplyDelete
 13. அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.
  இயற்கை எய்திய அன்னாருக்கு என் அஞ்சலி!
  ராஜா ஜெய்சிங் மற்றும் அவர் குடும்பத்தாருக்கு
  என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்
  கொள்கிறேன்.

  ReplyDelete
 14. என் ஆழ்ந்த இரங்களும் அஞ்சலியும்.

  ReplyDelete
 15. அவருடைய குடும்பத்திற்கு எனது ஆறுதல்கள்

  இயற்கை எய்திய அன்னாருக்கு என் அஞ்சலி!

  ReplyDelete
 16. நண்பர் ராஜா ஜெய்சிங்கின் தந்தையார் அவர்களின் மறைவுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்

  ReplyDelete
 17. எங்கள் ஆழ்ந்த அனுதாபங்களும் அஞ்சலிகளும்:(

  ReplyDelete
 18. என்னுடைய ஆழ்ந்த அஞ்சலிகள் :-(

  ReplyDelete
 19. எங்கள் அஞ்சலிகள்.

  ReplyDelete
 20. நண்பர் ராஜா ஜெய்சிங் அவர்களுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்கிறேன்

  ReplyDelete
 21. தங்களுக்கும் குடும்பத்தினருக்கும் மன அமைதி பெற எங்கள் பிரார்த்தனைகள்

  ReplyDelete
 22. ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்.

  ReplyDelete
 23. மிக வருத்தமாக உள்ளது. அவருக்கு எம் அஞ்சலி.

  ReplyDelete
 24. ரொம்ப கஷ்டமான சேதி
  ஆழ்ந்த அஞ்சலிகள்

  ReplyDelete
 25. வேதனை...
  அன்னாருக்கு என் அனுதாப அஞ்சலிகள்..

  ReplyDelete
 26. அன்னாரின் ஆத்மா சாந்தி அடையட்டும்

  ReplyDelete
 27. மிகவும் கலங்கடித்த செய்தி.
  ராஜா அவர்களுக்கும் அவர் குடும்பத்தாருக்கும் என் ஆழ்ந்த அனுதாபங்கள்...

  May his soul rest in peace.

  ReplyDelete
 28. ராஜா ஜெய்சிங் மற்றும் அவர் குடும்பத்தாருக்கு என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்
  கொள்கிறேன்.

  ReplyDelete
 29. really sorry ... he will bless we all...

  ReplyDelete
 30. ஆழ்ந்த அனுதாபங்கள்

  ReplyDelete
 31. ஆழ்ந்த அஞ்சலிகள். குடும்பத்தினருக்கு ஆறுதல் கிடைக்க என் பிரார்த்தனைகள்.

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது