07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Monday, July 11, 2011

ஒரு இனிய தொடக்கம்..,

என்னை ஆசிரியராக பொறுப்பேர்க்க செய்தமைக்கு நன்றியையும் அவர் கேட்டு நீண்ண்ண்......ண்ட இடைவெளிக்கு பிறகு ஏற்றுக்கொண்டத்ர்க்காக வருத்தத்தையும்முதலில் தெரிவித்து கொள்கிறேன்...

    2009-ம் ஆண்டு இறுதியில் சரியான வேலை கிடைக்காமல் கிடைத்த வேலையில் ஒட்டிக்கொண்டு தனியே நாட்க்களை ஓட்டிய காலத்தில் தனிமையை கொல்லவே “பேநா மூடி” என்ற பெயரில் ஒரு வலைப்பூ தொடங்கி எழுதிக்கொண்டு இருந்தேன்.ரொம்பவும் தீவிரமாய் எழுதிய கால கட்டம் அது தீவிரமான்னா தீவிர இலக்கியமெல்லாம் இல்லை தினமும் தவறாமல் பதிவு எழுதிவிடுவேன். அதன் பிறகு வேலைத்தேடும் படலம் காரணமாக வலை உலகத்திடம் ஒரு பிரியா விடை பெற்று கிளம்பினேன்..,

    கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகளுக்கு பிறகு மறுபடியும் எதாவது எழுத ஆரம்பிக்கலாம் என்று “கிறுக்கல்கள்” என்ற வலைபூவை மிக சமீபத்தில் தொடங்கினேன்...,அந்த வலைப்பூவை மூடும் சமயத்தில் தான் என்னை ஆசிரியர் பொறுப்பு ஏற்க சொன்னார் சீனா ஐயா அவர்கள்..., அப்போது முடியாத சூழ்நிலையால் இந்த வலைப்பூ ஆரம்பித்த உடனேயே இந்த பொறுப்பை ஏற்றுள்ளேன்...,

     புதிதாய் வலைப்பூ தொடங்கி இன்னும் முழுசாய் 7 பதிவு போடவில்லை ஆனால் அதற்க்குள் குறைந்தப்பட்சம் 7 பதிவுகளாவது போடுவேன் என்ற வாக்குறுதியுடன் வருகிறேன் என்னால்லான அளவு சிறப்பாக செய்ய முயலுகிறேன்.. :)

      நான் எழுதியவற்றுள் சில ...,

                வீராசாமி என்னும் உலக சினிமா - ஒரு பார்வை
                
               வீராசாமி என்னும் உலக சினிமா - ஒரு பார்வை (பகுதி 2 )
                
              நீ... நல்லவனா கெட்டவனா...

             புரட்சி தளபதி விஷாலுக்கு நோபல் பரிசு..,


             Trainspotting [1996] - போதையே வாழ்க்கையாய் 

என்னை தொடர விரும்பும் நண்பர்கள் கிறுக்கல்கள் வலைப்பூவை தொடறுமாறு அன்புடன் கேட்டு கொள்ளப்படுகிறார்கள்...,

சந்திப்போம் நண்பர்களே...

10 comments:

  1. வாழ்த்துக்கள் நண்பரே

    ReplyDelete
  2. இனிய தொடக்கத்திற்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  3. இனிய தொடக்கத்திற்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  4. வாழ்த்துக்கள் நண்பா...

    ReplyDelete
  5. வலைச்சரத்தில் கலக்க வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  6. வருக ஆனந்த் - நல்லதொரு துவக்கம் - நல்வாழ்த்துக்ள் - நட்புடன் சீனா சற்றே லேபிள் அனந்த் என்றிருக்கிறது. ஆனந்த் என மாற்றுக.

    ReplyDelete
  7. வணக்கம் சகோ,

    வலைச்சரத்தினூடாக வகை வகையான பதிவுகளை நீங்கள் பகிர்ந்து பதிவேற்றிட வாழ்த்துகிறேன்.

    ReplyDelete
  8. வலைச்சரத்தில் தனி முத்திரை பதிக்க வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  9. @Arun Kumar
    நன்றி நண்பரே ...

    @இராஜராஜேஸ்வரி
    நன்றி மேடம்...

    @வெங்கட் நாகராஜ்
    நன்றிங்க..

    @சே.குமார்
    நன்றி...

    @அகல்விளக்கு
    நன்றி நண்பா ..

    @# கவிதை வீதி # சௌந்தர்
    கலக்கிடுவோம்.. நன்றி...

    @cheena (சீனா)
    நன்றி ஐயா ... மாற்றிவிட்டேன்..

    @நிரூபன்
    நன்றி சகோ..

    @உலக சினிமா ரசிகன்
    நன்றி சார்..

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது