07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Thursday, July 7, 2011

@#$%^&*}ㄖɍ╓ȣ - என்ன ஒன்னுமே புரியலயா? அப்ப இதுதான் தொழில் நுட்பம்.




நம்ம  “வந்தேமாதரம்” சசிகுமார் ஒருமுறை ஸ்ரீஹரிகோட்டா ராக்கெட் ஏவுதள்த்திர்க்கு சென்றார். அப்பொழுது BSLV 4 ஏவுவதற்க்கு ஏற்பாடு செய்யபட்டுகொண்டு இருந்தது. Scientists எவளவோ முயன்றும் ராக்கெட் பறக்கவில்லை. நம்ம சசி அங்கு சென்று  ராக்கெட்யை Right Side கொஞ்சம் சாய்க்க சொன்னார், பின்பு Left Side கொஞ்சம் சாய்க்க சொன்னார், இப்ப அனுப்புங்கள் என்றார். என்ன ஆச்சரியம் ராக்கெட் சரியாக பறந்தது. Scientists சசியிடம் வந்து “எப்படி இது சாத்தியம் ?” என கேட்டனர். அதுக்கு சசி தினமும் start ஆகாத என் ஸ்கூட்டரை இப்படிதான் Start பன்னுவேன் என கூலா சொன்னாராம்.

=============================================================

ஆனா கீழே உள்ள பதிவர்கள் உன்மையான தொழில் நுட்ப தகவல்களை நமக்கு அறிமுகம் செய்துவைகின்றனர்.

 

1. கையசைத்தால் பேசலாம் - வருகிறது புதிய குறுந்தூர ராடர் தொழில் நுட்பம்

2. யார் கண்ணுக்கும் தெரியாமல் ரகசியமாக சைட் அடிக்கும் தொழில் நுட்பம்   (நம்ம சி . பி க்கு ரொம்ப பயன்படும் .

3. பேசினால் சார்ஜ் ஆகும் செல்போன்... கடலை பிரியர்களுக்கு உற்சாகமளிக்கும் தொழில் நுட்பம் விரைவில்   (என்னது எல்லாமே  சி . பி க்கு தேவையானதா வருது ?

4. வியக்கவைக்கும் "ஆறாவது அறிவு" தொழில் நுட்பம். இந்தியரின் பெருமை .

5. வேளாண்மையில் மரபணு மாற்ற தொழில் நுட்பம்(BT) 3 - B.T என்றால் என்ன?

(பழசுதான் ஆனால்முக்கியமானது ).

6. உங்கள் கணினியின் வயது தெரிய வேண்டுமா?

(பொண்ணுங்கதான் வயச குறைப்பார்கள் கணினியுமா குறைக்கும் ?)

7. இந்தவாரம் ஒரு இணையதளம் ( நல்ல தளங்களை நமக்கு அறிமுகம்
   செய்கிறார் )

8. அலசல்கள் 1000 மூலம் தேவை இல்லாத இணைய பக்கத்தை தடுக்கலாம் .

9. COMPUTER என்ற வார்த்தைக்கு அர்த்தம் தெரியுமா? (கம்ப்யூட்டர் னா ?)

10. Computer Graphics வீடியோ பாடம் ( இவர் நல்ல வாத்தியார் - கருண் போல இல்ல )

11. BYWIFI வீடியோ டவுன்லோட் (நல்ல படம் மட்டும்தான் டவுன்லோட் ஆகும் )




கடைசி நாளன்று ஒரு சூப்பரான தொழில்நுட்பம் தருகிறேன் காத்திருங்கள் ...



9 comments:

  1. வித்தியாசமான நடையில் விறுவிறு அறிமுகங்கள் . சூப்பர்

    ReplyDelete
  2. மரபணு பற்றிய பதிவு பற்றிய அறிமுகத்திற்கு நன்றி!

    ReplyDelete
  3. yarl nizhal. is very useful.

    ReplyDelete
  4. நிச்சயம் காத்திருக்கிறேன்

    ReplyDelete
  5. தொழில் நுட்பம் பற்றி தெரிந்து கொள்ள அருமையான அறிமுகங்கள் ராஜா. நன்றி..

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது