07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Friday, August 8, 2008

ரூம் போட்டு யோசிப்பாங்களோ??

உஷ்...யப்பா... நம்ம ஆளுங்க மூளை பயன்படுத்தி(சில நேரங்களில் பயன்படுத்தாம....) கேள்வி கேட்பதில் ரொம்ம்மபப கைதேர்ந்தவர்கள்! ரூம் போட்டு யோசிப்பாங்களோ, இல்ல போடாம யோசிப்பாங்களோ தெரியல்ல...

மனிதன் தன் மூளையின் 10% தான் பயன்படுத்துகிறானாம்... அதுக்கே இந்த பாடு!! டைப் டைப்பா யோசிச்சு, நம்மையும் யோசிக்க வைக்கும் பதிவுகளை பத்தி தான் பாக்கபோறோம்.


http://nejamanallavan.blogspot.com/2008/04/blog-post_12.html இந்த பதிவை படித்தபிறகு என் மூளை இரண்டு நிமிஷம் கலங்கி போச்சு யோசிச்சு யோசிச்சு!! எப்படிண்ணா இப்படிலாம்! முந்நூறு கிராம் மூளைக்குள்ளே இப்படி ஒரு சக்தியா!!! வாவ்வ்வ்!!

யோசிப்போம், யோசிப்போம், யோசிச்சுகிட்டே இருப்போம்ன்னு கங்கனம் கட்டி கொண்டு இருக்கும் வருத்தப்படாத வாலிபர்களின் எண்ணங்களை பாருங்க
http://vavaasangam.blogspot.com/2008/08/tamil-jokes.html

இப்படிகூட மூளை வேலை செய்யுமா? என்று நீங்களும் யோசிக்க ஆரம்பித்துவிடுவீர்கள்!

http://balajiulagam.blogspot.com/2008/07/blog-post_08.html நாட்டுக்கு நல்லது சொல்லும் பதிவுகள் நம்மை சமுதாய பார்வையுடன் யோசிக்க வைக்கின்றன.

http://dhans.wordpress.com/2008/02/28/thappu-sai/ தப்பு செஞ்சா தப்பா? இல்ல தப்பு செய்யலன்னா தப்பா? தப்ப தப்பா செஞ்சா தப்பா? சரி சரி விட்டுடுறேன்.... யோசிங்கப்பா யோசிங்க!


சும்மா பிறந்தோமா, சாப்பிட்டோமா, வாழ்ந்தோமா, இறந்தோமான்னு போனா, வாழ்ந்த வாழ்க்கைக்கு என்ன அர்த்தம்?

அதே மாதிரி...

சும்மா ப்ளாக் ஆரம்பித்தோமா, ஏதோ ஒன்னு எழுதினோமா, சும்மா இரண்டு பின்னோட்டம் போட்டோமா, முடித்தோமான்னு இருந்தா, வச்சிருக்கும் ப்ளாக்கிற்கு என்ன அர்த்தம்? மத்தவங்கள யோசிக்க வைக்கனும், அதில் தான் ப்ளாக் பெற்றதன் முழு அருமையை அனுபவிக்க முடியும்! :)

10 comments:

 1. //ரூம் போட்டு யோசிப்பாங்களோ, இல்ல போடாம யோசிப்பாங்களோ தெரியல்ல...//

  மூளைய கழட்டி ரூம்ல போட்டுட்டு ஹாயா வெளில வந்து தான் நானெல்லாம் யோசிப்பேன்:)

  ReplyDelete
 2. //http://nejamanallavan.blogspot.com/2008/04/blog-post_12.html இந்த பதிவை படித்தபிறகு என் மூளை இரண்டு நிமிஷம் கலங்கி போச்சு யோசிச்சு யோசிச்சு!! எப்படிண்ணா இப்படிலாம்! முந்நூறு கிராம் மூளைக்குள்ளே இப்படி ஒரு சக்தியா!!! வாவ்வ்வ்!!//


  அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்............மீ த எஸ்கேப்:))

  ReplyDelete
 3. நானெல்லாம் ரூம் போட்டு யோசிக்கிறதேயில்லீங்க.முன்பெல்லாம் பாத்ரூம் பாடகன்.இப்போ பாத்ரூம் ஷவர் யோசனைக்காரன்.

  ReplyDelete
 4. //சும்மா ப்ளாக் ஆரம்பித்தோமா, ஏதோ ஒன்னு எழுதினோமா, சும்மா இரண்டு பின்னோட்டம் போட்டோமா, முடித்தோமான்னு இருந்தா, வச்சிருக்கும் ப்ளாக்கிற்கு என்ன அர்த்தம்? மத்தவங்கள யோசிக்க வைக்கனும், அதில் தான் ப்ளாக் பெற்றதன் முழு அருமையை அனுபவிக்க முடியும்! :)//

  அட அட.. ஸ்வாமி தத்துவானந்தி ( பெண்பால்) :))

  கலக்கறே.. தங்கச்சி.. :))

  ReplyDelete
 5. ரொம்ப யோசிக்க வச்சுட்டிங்க...

  ReplyDelete
 6. நானெல்லாம் பதிவு போடறதுக்கு யோசிக்கறதே கிடையாது...

  ReplyDelete
 7. இதுவும் ஒருவகை யோசித்தல்தான்...

  ReplyDelete
 8. ஆனா ரொம்ப யோசிக்கறது பின்னூட்டம் போடுறதுக்குத்தான்...:)

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது