07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Sunday, August 10, 2008

கத்தாழ காட்டு வழி....

கத்தாழங் காட்டு வழி
கள்ளிப்பட்டி ரோட்டு வழி
வண்டி கட்டிப் போறவளே
வாக்கப்பட்டு போறவளே

வண்டி மாடு எட்டு வச்சு முன்னே போகுதம்மா
வாக்கப்பட்ட பொண்ணு மனம் பின்னே போகுதம்மா
எட்டு மேல எட்டு வச்சு முன்னே போகுதம்மா
பொட்டு வச்ச பொண்ணு மனம் பின்னே போகுதம்மா.....

என் நிலைமைக்கு ரிமிக்ஸ் பண்ணிவிட்டேன்...

வலைப்பூ url வழி
இண்டெர்நெட் சாட் வழி
எழுதி கொட்டி போறவளே
'பை பை'சொல்லிட்டு போறவளே

9 பதிவு போட்டு முடிஞ்சு முன்னே போகுதம்மா
எழுதியவ பொண்ணு மனம் பின்னே போகுதம்மா..(x2)

ஹாஹா...ஆமாங்க ஒரு வாரம் ஆச்சு! வலைச்சாரத்தில் ஆசிரியராக இருந்து என்னால முடிந்தவரை சில நல்ல பயனுள்ள பதிவுகளை போட முடிந்தது என்று நினைக்கிறேன். இந்த வாய்ப்பை தந்த சீனா ஐயாவுக்கு நன்றி.. ஒரு வாரமா என்னை பொறுப்புள்ள புள்ளையா மாற்றியதற்கு நன்றி! நிறைய விஷயங்களை நானும் கற்று கொண்டேன்.

ஊக்கம் அளித்த அனைவருக்கும் நன்றி!:))
இனி இன்னொரு முறை வாய்ப்பு கிடைத்தால், இன்னும் அதிகமா உழைத்து நிறைய பதிவுகளை போட முயற்சிக்கிறேன்.

8 comments:

 1. தங்கச்சியக்கா.....வாழ்த்துக்கள்.....போயிட்டு வாங்க:)

  ReplyDelete
 2. புதுமையான என்ட்ரி கொடுத்து, அருமையாக எக்ஸிட் ஆகியிருக்கிறீர்கள்!

  ReplyDelete
 3. வாழ்த்துக்கள் தமிழ்மாங்கனி!

  ReplyDelete
 4. வாழ்த்துகளுக்கு நன்றி ராமலட்சுமி!:)

  ReplyDelete
 5. அதுக்குள்ள முடிஞ்சுடுச்சா...
  ம்ம்ம்

  ReplyDelete
 6. அதுக்குள்ள முடிஞ்சுடுச்சா...

  ம்ம்ம்....

  ReplyDelete
 7. வாழ்த்துக்கள் காயத்ரி...

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது