07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Sunday, August 31, 2008

விடைபெறுகிறேன்

பொறுத்தார் பூமி ஆள்வார். இது முதல் பதிவுல சொன்ன நான் பின்பற்றும் பொறுமை இல்லைங்க. நீங்க இந்த ஒரு வாரமா எனக்கு கொலைமிரட்டல் விடாமல் அமைதியா இருந்தீங்களே அது. உங்களுக்கு ரொம்ப பெரிய நன்றி தெரிவிக்க கடமை பட்டிருக்கேன். ஏதாவது பெருசா எழுதலாம்னு நினைச்சேன் ஆனா கடைசி நாளும் ஏன் டார்ச்சர் பண்ணிக்கிட்டுன்ற நல்ல எண்ணத்துல உங்க எல்லாருக்கும் ஒரு நன்றி சொல்லிட்டு நான் கிளம்புறேன். கடந்த ஒரு வாரம் நான் ரொம்ப ரசித்தேன் உங்களுக்கும் அப்படி தான் இருக்கும் என நம்புகிறேன். வாய்ப்பு கொடுத்த நண்பர் சீனாவுக்கும் வலைச்சர குழுவுக்கும் நன்றி. ஸ்ரீ என்கிற ஒருவனை அடையாளம் காட்டினீர். மிக்க நன்றி. இது ஒரு அழகான வலைத்தளமாக திகழ்கின்றது இது இப்படி நீடிக்க வேண்டும் என வாழ்த்தி விடை பெற்றுக்கொள்கிறேன். போய் வருகிறேன் சகாக்களே.

நன்றிகள்,
‍-ஸ்ரீ.

3 comments:

 1. வாழ்த்துக்கள்....போய்ட்டு வாங்க!

  ReplyDelete
 2. சும்மா ஜில்லென்று இருந்தது போன வாரம் ஸ்ரீ!! வாழ்த்துக்கள்
  அன்புடன் அருணா

  ReplyDelete
 3. நல்வாழ்த்துகள் ஸ்ரீ

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது