07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Sunday, August 17, 2008

வணக்கம்அன்பர்களுக்கு வணக்கம்,

தாய் அன்போடு என்னை நேசிக்கும் சீனா ஐயாவின் வரவேற்பிற்கு மிக்க நன்றி. வலைச்சரத்தில் ஒருவார காலம் எனக்கு ஆசிரியர் பொறுப்பை தந்துள்ளதால் மிக்க மகிழ்ச்சி!!

பாசமுடன்
என் சுரேஷ்

5 comments:

 1. ஆஹா....நீங்களா? நல்வரவு.

  உங்களையெல்லாம் இப்படிப் புடிச்சுப்போட்டாத்தான் எங்க பதிவுகள் பக்கம் வருவீங்க!!!!!

  :-)))))

  ReplyDelete
 2. ஆகா - சுரேஷ் - துளசியின் கருத்திற்கு மதிப்பளிக்கவும்.

  ReplyDelete
 3. //துளசி கோபால் said...
  ஆஹா....நீங்களா? நல்வரவு.
  உங்களையெல்லாம் இப்படிப் புடிச்சுப்போட்டாத்தான் எங்க பதிவுகள் பக்கம் வருவீங்க!!!!! -)))))//

  திருமதி துளசி கோபால் அவர்களின் செல்ல மகன் தான் யான் என்பதை எல்லோருக்கும் தெரியும். ஆக அம்மாவின் பதிவுகளை மட்டும் வாசித்து மகனே பின்னூட்டமிடுகிறானோ என்று யாராவது சொன்னால் என்ன செய்வது என்று யோசித்தெல்லாம் எழுதாமல் இல்லை!!:-) உங்கள் பதுவுகளை நான் வாசிக்கிறேன் என்று, அம்மா உங்களுக்கும் தெரிந்திருக்கக் கூடும். பின்னூட்டமிடாதது தவறு தான்... அடுத்த வாரத்திலிருந்து பாருங்க தாயே, உங்கள் வலைப்பூ எனது பின்னூட்டங்களால் நிறையும்:-)

  பாசமுடன்
  என் சுரேஷ்

  ReplyDelete
 4. வாழ்த்துக்கள் என்.சுரேஷ்.

  ReplyDelete
 5. வாழ்த்துக்கள் தெரிவித்த மங்களூர் சிவாவிற்கு மிக்க நன்றி.

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது