07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Tuesday, August 12, 2008

பாடவா ஒரு பாடலை... கூடவே ஒரு தேட(வ)லை..

அடிச்சு புடிச்சு சாப்பிட்டு அடுத்த பதிவெழுதலாம்னு உக்காந்து யோசிச்சுபாத்தேன்..எதை பத்தி எழுதலாம்னு ...ஒரு முடிவும் வரலை...
என்னடா இது ஒன்னுமே தோணமாட்டேங்குதேன்னு கண்ணை தொறக்கணும் சாமின்னு பாட்டு பாட ஆரம்பிச்சேன் ..முதல் வரிய தவிர வேற எதுவும் நான் பாடலை,...

அட பாட்டை பத்தியே பதிவு போடலாம்னு முடிவாகி போச்சு..அப்புறம் என்ன தேடல் தொடங்கியது..தேடலில் முதலில் சிக்கிய பெரும் புள்ளி இம்சை அரசி..இவங்களோட கலாய்த்தல் பதிவுகளெல்லாம் முன்னமே குழுமத்துல சுட்டு போட்டிருக்காங்க...நானும் படிச்சிருக்கேன்..சன் மியூசிக்ல வி ஜே பத்தி ஒரு பதிவு வந்திருக்கு...

இப்ப ஒரு கன்னட பாடலுக்கு தமிழ் வடிவம் கொடுத்து ஒரு பாட்டு எழுதியிருக்காங்க....வரிகளெல்லாம் சுகம் சுகம்...நீங்க ஏன் தமிழ் சினிமாவுக்கு பாட்டு எழுதக்கூடாதுன்னு கேக்கணும்னு எனக்கு தோணுது..ஆனா அதுக்கு நீங்க அங்கங்க ஆங்கிலமும் கலக்கணும்னு சொல்லிகிட்டு இந்தாங்க அந்த பாட்டோட லிங்க்.....பாட்டு பாட்டு பாட்டு..
அப்படியேக்கா ஒரு உலாவு உலாவுனா .....நம்ம தமிழ் ரசிகைன்னு ஒருத்தவங்க தமிழ் ரசிகை கவிதைகள் னு ஒரு வலைப்பூவில் கவிதை ,பாட்டுன்னு எழுதி கலக்கிட்டு இருக்காங்க..இதுல என்ன விசேசம் னா ஏற்கனவே வந்த தமிழ் பாட்டோட ராகத்திலே இவங்க வேற வரிகளை உருவாக்கி சுகம் சேர்க்குறாங்க...போய் பாருங்களேன்..
இப்ப எங்க திரும்பினாலும் கேட்கும் பார்க்கும் பாட்டு..சுப்ரமணிய புரத்திலிருந்து கண்கள் இரண்டால் உன் கண்கள் இரண்டால்..மாற்று வரிகளோடு ஜொலிக்கிறது..

இன்னுமொரு பாடல் பாருங்கள்...மன்றம் வந்த தென்றலுக்கு மௌனராகத்திலிருந்து மாற்று வரிகளோடு...

இதுவரைக்கும் மாற்று வரிகளோடு பார்த்தோம்..இப்ப நம்ம பழைய தமிழ் பாடல்களை அழகாக தொகுத்து வழங்குகிறார்கள் தேன்கிண்ணம் வலையில்.இங்கு பாடலை கேட்கவும் வசதியோடு..நல்லதொரு சேவை..

எல்லாரும் பாட்டுகேட்டுக்கிட்டே இருங்க மக்களே....நான் அடுத்த பதிவோட வந்துடறேன்......

5 comments:

 1. Present sir.

  பாட்டெல்லாம் கேட்டுட்டேன் சார்.

  அடுத்த பதிவுக்காக வெயிட்டீஸ்

  ReplyDelete
 2. எவ்ளோ நேரம்யா பாடுக் கேக்கறது ? அடுத்து என்னாய்யா

  ReplyDelete
 3. // புதுகைத் தென்றல் said...
  Present sir.

  பாட்டெல்லாம் கேட்டுட்டேன் சார்.

  அடுத்த பதிவுக்காக வெயிட்டீஸ்
  //

  ஓகே...இன்னும் 15 மினிட்ஸ்ல வரேன்

  ReplyDelete
 4. //cheena (சீனா) said...
  எவ்ளோ நேரம்யா பாடுக் கேக்கறது ? அடுத்து என்னாய்யா

  August 12, 2008 11:39:00 PM IST

  //

  அது பாட்டு...ஐயா...

  ரொம்ப நேரம் கேட்டதாலயோ என்னவோ.....

  ஹி ஹி ஹி ஹி ஹிஹி..

  இன்னும் 15 மினிட்ஸ்ல வரேன் சாமி

  ReplyDelete
 5. ரைட்டு நெக்ஸ்ட்டு??

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது