07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Saturday, August 23, 2008

மீண்டும் மீண்டும்...

நேற்றைய இரவின்
தொலைந்து போன உறக்கம் - அவளின்
குளியல் முடிந்ததும் தந்தது மயக்கம்!

வேண்டாமென்று மனம் சொன்னாலும்
வேண்டுமென்றே உறங்கி வென்றது
தளர்ந்துபோன உடல்!

கனவுகள்...
நேற்றிரவின் நிர்பந்தங்கள்
கலைத்துச் சென்ற ஓவியங்களை
கலைத்துக்கொண்டே இருந்தது
மீண்டும் மீண்டும்!

காரணங்களில் நியாங்கள்
ஆயிரம் ஆயிரம் இருப்பினும்
சுயநீதிமன்றம்
அவளின் மனக்கண்ணாடியை
உடைத்து எழுதுகிறது தீர்ப்புகள்!


மீண்டும் இரவை நோக்கி
உடல் ஓய்வெடுத்து மீண்டது!

ஆனால்...
கவலைகளிலிருந்து மீளமுடியாமல்
அழுகையை புன்னகையால் மறைத்து
இரவின் நிர்பந்தத்தை காத்திருக்கிறது
அவளின் உடைந்துபோன பாவம் மனம்!


- என் சுரேஷ்

No comments:

Post a Comment

தமிழ் மணத்தில் - தற்பொழுது