07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Friday, March 13, 2009

பிகாசா ஃபிளிக்கர் வாரம்

இன்று மகத்தான 5ம் நாள்- வெள்ளி விழா -கொண்டாடுகிறது எங்கள் வலைச்சரம்[வெள்ளிக் கிழமை பதிவைத்தான் சொல்கிறேன்.நமக்கு நாமே போஸ்டர் அடிச்சு ஒட்டினாத்தான் உண்டு]
திரைக்குக்கு வந்து சில நாட்களே ஆ..ஆ..ஆ...ன,
[ ரெண்டே நாளில் பெட்டிக்குள் போன ] மாபெரும் திரைப்படம்...சுள்ளானும் சுள்ளியும்....என்றெல்லாம் பில்டப் தராமல் நாம் அடக்கமாகவே கொண்டாடுவோம்
நகைச்சுவையில்லாத வாழ்க்கையை எப்படி நினைத்துப் பார்க்கவே முடியாதோ ,அதே போல்தான் காமெரா இல்லாத வாழ்க்கையும் .பெட்டிக்கேமரா,தொடங்கி டிஜிடல் வரை எல்லோர் மனதிலும் அருமையாக ஃபோகஸ் ஆகி பிரிண்ட் ஆகி அமர்ந்திருக்கிறது புகைப்படக் கருவியும் அதன் வளர்ச்சியும்.

இன்று நான் உலவப் போவது ,புகைபடக் கண்காட்சிகளில்.

[மும்பையில் என் பொழுது போக்கு ஜஹாங்கீர் ஆர்ட் கேலரிக்குள் நுழைந்து அத்தனை ஆர்ட் கண்காட்சிகளையும் கண்டு அங்கே வைத்திருக்கும் பதிவு புத்தகத்தில் பின்னூட்டம் இடுவதுதான்.]
கொஞ்சம் காத்திருங்கள்,எங்கேயும் போய் விடாதீர்கள், ஒரு சின்ன கமர்ஷியல் பிரேக்.
[கையைக் காலை முறுக்கி ஒரு கிளாப் பண்ணியவாறு நான் விடை பெற்றது தெரிந்ததா?

13 comments:

  1. me the firstaga வெள்ளிவிழாவுக்குவாழ்த்து சொல்லி காத்திருக்கிறேன்

    ReplyDelete
  2. புதுகைத் தென்றலின் வாழ்த்து எனக்கு புது கை முளைத்தாற்போல் வேகத்தைத் தருகிறது
    நன்றி புதுகைத் தென்றல்
    அடிக்கடி வந்து வீசுங்கள்....ஏசியை ஆஃப் செய்துவிடுகிறேன்

    ReplyDelete
  3. வெள்ளியில் வெள்ளி விழா

    வாழ்த்துகள்

    ReplyDelete
  4. ஐந்தாம்நாள் (வெள்ளிவிழா) வாழ்த்துகள்

    ReplyDelete
  5. அடிக்கடி வந்து வீசுங்கள்....ஏசியை ஆஃப் செய்துவிடுகிறேன்//

    :)))))))))

    ReplyDelete
  6. ஜமால் நன்றி

    pnaptamil
    வாழ்த்துக்கு நன்றி.

    குடந்தைஅன்புமணி
    5ஆம் பூத்து நிற்கும் மலர் காணவந்த அனைவருக்கும் அன்புமணிக்கும் நன்றி

    ReplyDelete
  7. வெள்ளி விழா வாழ்த்துகள்!!!

    ReplyDelete
  8. வலைச்சரத்தில் ஐந்தாம்நாள் வாழ்த்துகள்!!!

    ReplyDelete
  9. //
    அடிக்கடி வந்து வீசுங்கள்....ஏசியை ஆஃப் செய்துவிடுகிறேன்//
    //

    சூப்பர் கலக்கல்ஸ் கோமா!!!

    ReplyDelete
  10. ரம்யா நன்றி .

    ஏசி எதற்கு தென்றல் வீசும் பொழுது .

    மேலுல் மின்சாரக் கட்டணமும் கட்டுக்குள் வருமே.

    ReplyDelete
  11. //கொஞ்சம் காத்திருங்கள்,எங்கேயும் போய் விடாதீர்கள், ஒரு சின்ன கமர்ஷியல் பிரேக்.//

    இது கூட வித்தியாசமா இருக்கே :))

    தொடர் பதிவுகளுக்கு வாழ்த்துக்கள். சீனா ஐயா கிட்ட ரெகமன்ட் பண்ணி இன்னோரு வாரம் கொடுக்க சொல்லாம் உங்களுக்கு :))

    ReplyDelete
  12. தொடர் பதிவுகளுக்கு வாழ்த்துக்கள். சீனா ஐயா கிட்ட ரெகமன்ட் பண்ணி இன்னோரு வாரம் கொடுக்க சொல்லாம் உங்களுக்கு :))
    .....பாராட்டையே வேறு விதமாகத் தருகிறீர்கள்.
    நன்றி

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது