07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Tuesday, March 17, 2009

என்னை எழுத தூண்டியவர்கள்.....

என் அப்பாவின் எழுத்து எனக்கு மிகவும் பிடிக்கும், அவர் பத்திரிக்கைகளுக்கு எழுதி பல ஜோக்ஸ் மற்றும் கதைகள் வார இதழ்களில் வந்துள்ளன,அவற்றில் சில.....
மனைவி:ஏங்க நம்ம பக்கத்து வீட்டு கோபாலுக்கு தூக்கத்துலயே உயிர் போயிடுச்சாம்.....
கணவன்:வாடி போய் பார்க்கலாம்.....
மனைவி: பொறுங்க இன்னும் பாடி ஆபீஸ் ல இருந்து இன்னும் வரலையாம்....
இது போன்றவை.....
இது என் அப்பா குமதத்தில் எழுதி பிரசுரிக்க பட்டது.... பலே திருடன்..... நிச்சயம் நான் எழுதுவதற்கு காரணம் என் அப்பாதான்....

-----------------------------

கொஞ்சம் நான் எழுத வந்த சூழ்நிலையும் பார்ப்போம்.....
நான் blog இற்கு வந்ததே என்னை காப்பாற்ற தான்,
எப்படி என்பது சற்றே சுவாரஸ்யமானது....
நான் முதலில் வலை பக்கம் வந்தது ஏதோ ஒரு பரிட்சையின் ரிசல்ட் பார்க்க என்று நினைக்கிறேன்.... எவ்வாறு பார்ப்பது என்று தெரியாததினால் ,
நண்பன்(?) ஒருவனையும் அழைத்து சென்றேன்... ரிசல்ட் உடன் பிறவற்றையும் காட்டினான் நண்பன்..... என் பார்வை பிறவற்றின் மீது திரும்பியது,
நெட் சென்டெர் அதிகமாக போக ஆரம்பித்தேன், பல porn படங்களை பார்க்க ஆரம்பித்தேன்(யாருப்பா அது adress கேட்குறது நானே feelings ல எழுதிகிட்டு இருக்கேன்) எனக்கே நன்றாக புரிந்தது நான் , தவறுகிறேன் என்று.... ஆபத்பாந்தவனாய் வந்தார் என் மாமா.... அவருடைய வலையை காட்டி படித்து பார் என்று சொன்னார்,அவரின் வலையில் அதிகம் ஈர்க்க பட்ட நான், நாமும் எழுதினால் என்ன ,என்று நினைத்து தொடங்கினேன்,இன்று பிறவை குறைந்தது
(கவனிக்கவும் குறைந்தது) என்னை மீட்டவர் ,அவருக்கு நன்றிகள்... அவரின் வலைபூவையும் பார்க்கவும்....
மழைசித்தன்.....
-----------------------------
முதலில் பதிவர்களின் ஊக்க மருந்தாக அறியப்பட்டவர், கிட்டத்தட்ட அனைத்து பதிவுகளையும் படிப்பவர், நல்ல வலை ஞானம் உள்ளவர்....
எனக்கு சில தவறான அனானிக்களால் தொல்லை வந்தபோது நான் எழுதுவதையே விட்டு விடலாம் என்று இருக்கும் போது, தன் எழுத்தால் அவர்களுக்கு பிரம்படி கொடுத்தவர்
அண்ணன் ராகவன்....
அவரின் வலையில் பல சமூக சாடல்கள் மற்றும் சிந்தனைகள் இருக்கும்...
அவரின் இந்த பதிவு தவறான அனானிகளுக்கு கொடுத்த சாட்டை அடி....
--------------------------
வாத்தியார் என்று அன்பாக அழைக்க படும் சுப்பையா அவர்கள்.....
அவரின் வலை ஆரம்பத்தில் எப்படி எழுதலாம் என்று எனக்கு ஒரு எண்ணம் அமைய காரணமாக இருந்தது....
பெயருக்கு ஏற்றார் போல் பல்சுவையானது.....
அவரின் தமிழ்மணம் விருது பெற்ற இந்த பதிவை பார்க்கவும்......
செட்டிநாட்டு வீடுகள்.....
-----------------------------------------
தமிழ் வெங்கட்...என் மாமா....
இவரின் வலை சற்றே கடவுள் மறுப்பு கொள்கை உடையது,மற்ற படி சுவையான செய்திகளை தரவல்லது....
இவரின் இந்த காமெடி ஆகி போன சீரியஸ் வசனங்கள் பதிவை பாருங்களேன்.....
-------------------
அடுத்துஅடுத்து பதிவுகளில் இருந்து இன்னும் பல புதிய அறிமுகங்களோடு சந்திப்போம்......
நன்றி கார்த்தி....
be cool....
stay cool...

41 comments:

  1. என்னை படிக்கத் தூண்டியவர்களில் நீங்களும் ஒருவர். நான் இப்பதான் எழுத ஆரம்பிச்சிருக்கேன். அதவும் நண்பர்கள், ஜமால் மற்றும் அபுஅப்ஸர் இருவரும் கொடுத்த உற்சாகத்தில்.

    உங்களின் ஆசிரியர் பணி சிறப்பாக போய்க்கொண்டிருக்கிறது. வாழ்த்துக்கள்

    http://syednavas.blogspot.com/

    ReplyDelete
  2. வாழ்த்துகள் கார்த்தி.

    கூலா சொல்றிய எல்லாத்தையும்

    இன்னும் காத்திருக்கிறோம் அறிமுகங்களை அறிய ...

    ReplyDelete
  3. இந்த வார வலைச்சரம் ஆசிரியர் நீங்களா?
    கலக்குங்கள்! வாழ்த்துக்கள்
    அன்புடன்
    SP.VR.சுப்பையா

    ReplyDelete
  4. வாழ்த்துகள் கார்த்தி...

    ReplyDelete
  5. இரண்டாம் நாள் வலைச்சர ஆசிரியர் கார்த்திக்.

    எனது நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்!!

    ReplyDelete
  6. //
    எனக்கு சில தவறான அனானிக்களால் தொல்லை வந்தபோது நான் எழுதுவதையே விட்டு விடலாம் என்று இருக்கும் போது, தன் எழுத்தால் அவர்களுக்கு பிரம்படி கொடுத்தவர்
    அண்ணன் ராகவன்....
    அவரின் வலையில் பல சமூக சாடல்கள் மற்றும் சிந்தனைகள் இருக்கும்...
    //

    நீங்களும் மாட்டேநீங்களா கார்த்தி, பரவா இல்லை வேதனைகள் தான் நம்மை மேலே மேலே ஏணி வைத்து ஏற்றுகின்றது.

    இன்னும் நீங்கள் பல வெற்றிகளை அடைவீர்கள்!!

    ReplyDelete
  7. நல்ல அறிமுகங்கள், நல்ல எழுத்தாற்றல் நிறைந்த எழுத்துக்கள், எளிமை, நகைச்சுவை எல்லாம் கலந்தது தான் கார்த்தியின் எழுத்துக்கள்.

    நிறைய எழுதுங்கள் நாங்கள் இருக்கின்றோம் படிக்க.

    வாழ்த்துக்கள் !!

    ReplyDelete
  8. இரண்டாம் நாள் வாழ்த்துகள்! படிச்சிட்டு வர்றேன்.(இன்னிக்கு சரியான ஆணி. அதான் தாமதம்)

    ReplyDelete
  9. நல்ல அறிமுகங்கள். நீங்கள் குறிப்பிட்டவர்களை இப்பொழுதான் படிக்கிறேன். பின்னூட்ட திலகங்களில் ஒருவரான ராகவண் அண்ணா மட்டும் முன்பே தெரியும். தொடர்க... தொடர்வோம்...

    ReplyDelete
  10. அருமையான இரண்டாம் நாள் பதிவு .
    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  11. //Syed Ahamed Navasudeen said...

    என்னை படிக்கத் தூண்டியவர்களில் நீங்களும் ஒருவர். நான் இப்பதான் எழுத ஆரம்பிச்சிருக்கேன். அதவும் நண்பர்கள், ஜமால் மற்றும் அபுஅப்ஸர் இருவரும் கொடுத்த உற்சாகத்தில்.

    உங்களின் ஆசிரியர் பணி சிறப்பாக போய்க்கொண்டிருக்கிறது. வாழ்த்துக்கள்

    http://syednavas.blogspot.com///

    syed சார் புல்லரிக்குது....
    உங்கள் எழுத்துக்கு என் பாராட்டுக்கள்.....

    ReplyDelete
  12. //நட்புடன் ஜமால் said...

    வாழ்த்துகள் கார்த்தி.

    கூலா சொல்றிய எல்லாத்தையும்

    இன்னும் காத்திருக்கிறோம் அறிமுகங்களை அறிய ...//

    நன்றி ஜமால்.....

    ReplyDelete
  13. //SP.VR. SUBBIAH said...

    இந்த வார வலைச்சரம் ஆசிரியர் நீங்களா?
    கலக்குங்கள்! வாழ்த்துக்கள்
    அன்புடன்
    SP.VR.சுப்பையா
    //
    வாங்க வாத்தியாரே.......

    ReplyDelete
  14. அண்ணன் வணங்காமுடி.....நன்றி....

    ReplyDelete
  15. நன்றி ரம்யா அவர்களே.....

    ReplyDelete
  16. //நல்ல அறிமுகங்கள், நல்ல எழுத்தாற்றல் நிறைந்த எழுத்துக்கள், எளிமை, நகைச்சுவை எல்லாம் கலந்தது தான் கார்த்தியின் எழுத்துக்கள்.

    நிறைய எழுதுங்கள் நாங்கள் இருக்கின்றோம் படிக்க.

    வாழ்த்துக்கள் !!

    //
    உண்மையாவா ரம்யா அவர்களே?....

    ReplyDelete
  17. வாங்க அன்புமணி சார்....மிக்க நன்றி.....
    ஆணி முடிந்ததா?

    ReplyDelete
  18. நன்றி கோமா அக்கா.....

    ReplyDelete
  19. புதுகை தென்றல் சார் மிக்க நன்றி.....

    ReplyDelete
  20. இரண்டாம் நாள் ஆசிரியர் பணிக்கு வாழ்த்துக்கள் கார்த்திக்.

    ReplyDelete
  21. // மனைவி:ஏங்க நம்ம பக்கத்து வீட்டு கோபாலுக்கு தூக்கத்துலயே உயிர் போயிடுச்சாம்.....
    கணவன்:வாடி போய் பார்க்கலாம்.....
    மனைவி: பொறுங்க இன்னும் பாடி ஆபீஸ் ல இருந்து இன்னும் வரலையாம்....//

    அப்பாவுக்கு தப்பாத பிள்ளைத்தான்..

    அதே அளவு காமெடியின் நெடி குறையாத எழுத்துக்கள்.

    ReplyDelete
  22. // நண்பன்(?) ஒருவனையும் அழைத்து சென்றேன்... ரிசல்ட் உடன் பிறவற்றையும் காட்டினான் நண்பன்..... என் பார்வை பிறவற்றின் மீது திரும்பியது,
    நெட் சென்டெர் அதிகமாக போக ஆரம்பித்தேன், பல porn படங்களை பார்க்க ஆரம்பித்தேன்(யாருப்பா அது adress கேட்குறது நானே feelings ல எழுதிகிட்டு இருக்கேன்) //

    நல்ல ப்ரண்டுப்பா...

    பயங்கர பீலிங்கா இருக்குங்க..

    ReplyDelete
  23. // ஆபத்பாந்தவனாய் வந்தார் என் மாமா.... //

    அதுதான் தாய் மாமன். வீட்டில் அப்பா, அம்மாவுக்கு எவ்வளவு மரியாதை காண்பிக்கின்றோமோ அவ்வளவு மரியாதை தாய் மாமனுக்கும் உண்டு

    ReplyDelete
  24. // ,அவருக்கு நன்றிகள்... அவரின் வலைபூவையும் பார்க்கவும்.... //

    எங்களின் நன்றிகளும் அவருக்கு ..

    ReplyDelete
  25. // முதலில் பதிவர்களின் ஊக்க மருந்தாக அறியப்பட்டவர், //

    பாத்து சொல்லப்பு... ஊக்க மருந்து வித்தேன் அப்படின்னு உள்ள பிடிச்சு போட்டுடப் போறாங்க..

    ReplyDelete
  26. // வாத்தியார் என்று அன்பாக அழைக்க படும் சுப்பையா அவர்கள்.....
    அவரின் வலை ஆரம்பத்தில் எப்படி எழுதலாம் என்று எனக்கு ஒரு எண்ணம் அமைய காரணமாக இருந்தது....
    பெயருக்கு ஏற்றார் போல் பல்சுவையானது.....
    அவரின் தமிழ்மணம் விருது பெற்ற இந்த பதிவை பார்க்கவும்......
    செட்டிநாட்டு வீடுகள்.....//

    ஆம் வாத்தியாரி பதிவுகள் அனைத்தும் மிக அருமையனவை.

    அவரின் ஜோதிடம் பற்றிய பாடங்கள் அனைத்தும் மிக அருமை.

    ReplyDelete
  27. ஹே ஹையா ராகவன் அண்ணன் வந்துட்டாரு....

    ReplyDelete
  28. //// மனைவி:ஏங்க நம்ம பக்கத்து வீட்டு கோபாலுக்கு தூக்கத்துலயே உயிர் போயிடுச்சாம்.....
    கணவன்:வாடி போய் பார்க்கலாம்.....
    மனைவி: பொறுங்க இன்னும் பாடி ஆபீஸ் ல இருந்து இன்னும் வரலையாம்....//

    அப்பாவுக்கு தப்பாத பிள்ளைத்தான்..

    அதே அளவு காமெடியின் நெடி குறையாத எழுத்துக்கள்.//

    அப்படி சொல்லுங்க அண்ணே....

    ReplyDelete
  29. // இராகவன் நைஜிரியா said...

    // முதலில் பதிவர்களின் ஊக்க மருந்தாக அறியப்பட்டவர், //

    பாத்து சொல்லப்பு... ஊக்க மருந்து வித்தேன் அப்படின்னு உள்ள பிடிச்சு போட்டுடப் போறாங்க..//

    ஹி ஹி ஹி....

    ReplyDelete
  30. //// வாத்தியார் என்று அன்பாக அழைக்க படும் சுப்பையா அவர்கள்.....
    அவரின் வலை ஆரம்பத்தில் எப்படி எழுதலாம் என்று எனக்கு ஒரு எண்ணம் அமைய காரணமாக இருந்தது....
    பெயருக்கு ஏற்றார் போல் பல்சுவையானது.....
    அவரின் தமிழ்மணம் விருது பெற்ற இந்த பதிவை பார்க்கவும்......
    செட்டிநாட்டு வீடுகள்.....//

    ஆம் வாத்தியாரி பதிவுகள் அனைத்தும் மிக அருமையனவை.

    அவரின் ஜோதிடம் பற்றிய பாடங்கள் அனைத்தும் மிக அருமை.//

    ஆமாம் அண்ணா....

    ReplyDelete
  31. // தமிழ் வெங்கட்...என் மாமா....
    இவரின் வலை சற்றே கடவுள் மறுப்பு கொள்கை உடையது,மற்ற படி சுவையான செய்திகளை தரவல்லது....
    இவரின் இந்த காமெடி ஆகி போன சீரியஸ் வசனங்கள் பதிவை பாருங்களேன்.....//

    இவரின் பதிவுகளை இது வரைப் படித்ததில்லை. படித்துவிட்டு பின்னூட்டம் போடுகின்றேன்.

    ReplyDelete
  32. // coolzkarthi said...

    // இராகவன் நைஜிரியா said...

    // முதலில் பதிவர்களின் ஊக்க மருந்தாக அறியப்பட்டவர், //

    பாத்து சொல்லப்பு... ஊக்க மருந்து வித்தேன் அப்படின்னு உள்ள பிடிச்சு போட்டுடப் போறாங்க..//

    ஹி ஹி ஹி....//

    என்ன உள்ள பிடிச்சு போடுவது அவ்வளவு சந்தோஷமா... ஹி..ஹி.. அப்படின்னு சிரிக்கிறீங்க...

    அவ்...அவ்...அவ்....அவ்...

    ReplyDelete
  33. // coolzkarthi said...

    ஹே ஹையா ராகவன் அண்ணன் வந்துட்டாரு....//

    வந்தாச்சு... ஆனால் ஒருவரையும் காணுமே...

    கும்மி அடிக்கலாம் பார்த்தா...

    ReplyDelete
  34. அண்ணே இதோ நான் வந்துட்டேன்.....

    ReplyDelete
  35. புது பதிவும் போட்டாச்சு ,வாங்க ... பாருங்க.....

    ReplyDelete
  36. புதுகை தென்றல் சார் மிக்க நன்றி..//

    ஒரு சின்ன திருத்தம் நான் சார் இல்ல

    டீச்சர். :)) (அம்மணிங்கோ)

    ReplyDelete
  37. எல்லோரையும் போல தான் நீங்களும் ஆரம்பித்துள்ளீர்கள். ஆரம்பங்களில் நீங்கள் பார்த்த அருமையான வலைகள் உங்களை சரியான பாதையில் அழைத்து வந்துவிட்டது.

    ReplyDelete
  38. //புதுகைத் தென்றல் said...

    புதுகை தென்றல் சார் மிக்க நன்றி..//

    ஒரு சின்ன திருத்தம் நான் சார் இல்ல

    டீச்சர். :)) (அம்மணிங்கோ)
    //


    மன்னிச்சிக்கோங்க அக்கா (அம்மணி)....

    ReplyDelete
  39. நன்றி வால்.....

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது