07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Friday, April 16, 2010

செண்பகமே செண்பகமே ..5

கதை புரியாதவ‌ங்க முதல்லருந்து வாங்க..

செண்பகமே செண்பகமே..

செண்பகமே செண்பகமே.. 2

செண்பகமே செண்பகமே.. 3

செண்பகமே செண்பகமே.. 4மச்சான் மச்சான் எந்திரு மச்சான்.. பொழுது விடிஞ்சி நாழியாச்சி..


ம்.. ம்.. ம்.. செத்த நேரம்.. கர்.. கர்..

மச்சான் எந்திரி மச்சான்...

நீ உம்மா கொடுத்தாதான் எந்திரிப்பேன்..

காலையிலேவா.. விளங்கும்.. நம்ம கதய படிக்கிறவக‌ தப்பா நினைப்பாங்க..

அதெல்லாம் ஒண்ணும் நினைக்கமாட்டாக..

சரி இந்தா வாங்கிக்கோ.. இச் இச் இச்.. எந்திரிச்சி பல்விலக்கிட்டுவா..

ம் ம் தூங்கவிடமாட்டியே.. இரு இரு உன்ன வச்சிக்கிறேன்புள்ள..

வா மச்சான் இன்னிக்கி யாரெல்லாம் இருக்காவ..

இன்னிக்கி வித்யாசமா எழுதுறவகளபத்தி பாப்போம்புள்ள..

அப்பஞ்சரி அருமையா இருக்குன்சொல்லு.. சீக்கிரம் மச்சான்..

இவுக பேரு ஆனந்தி.. இவங்க தேடி அலையும்போது நம்ம மனசும் தவிக்குதுபுள்ள..

அப்படியா என்னாச்சி பாப்போம்..அட ஆமா மச்சான்.. அப்புறம் நமக்கான கவிதையும் எழுதிருக்காவ மச்சான்..

ஆமாபுள்ள.. இவுகபேரு மகராசன். இவங்க வித்யாசமான பக்கங்களை கொண்டவர். அனுபவ கட்டுரை, சமூக கட்டுரைகள் நிறய இருக்குபுள்ள..

அட ஆமா மச்சான்.. அடுத்தவக யாரு மச்சான்.

இவர் பேரு எல்கே LK .. இவருடைய எண்ணங்களை நம்மட்ட பகிர்ந்துகிறாருபுள்ள.. அதோடு நம்மள உசாரா இருக்க சொல்லுறாருபுள்ள.. இப்படி நிறய கட்டுரை இருக்குபுள்ள..

வேற யாரு மச்சான்..

மேல சொன்ன நம்ம எல்கே இன்னொரு பக்கத்துல வேலைக்கு ஆள்தேவை தகவல்லலாம் சொல்லுறாரு புள்ள..

ரொம்ப நல்ல விசயந்தேன் மச்சான். அடுத்தவக யாரு மச்சான்..

இவுக பேரு மனுநீதி. இவரோட பக்கத்துல சிறுகதைகளின் கதம்பம் ரொம்ப அருமையா இருக்குபுள்ள.

ஆமா மச்சான்.. ரொம்ப விறுவிறுப்பா இருக்கு.. அடுத்தவக யாரு மச்சான்.

இவங்க பேரு சிந்தன். அருமையான சிந்தனைகள், கவிதைகள் நிர‌ம்பி இருக்குபுள்ள இவரோட பக்கம். ஒருநாள் மனிதன் என்னசெய்வான்? தெரிஞ்சிக்கனுன்னா போகலாம் இங்கே..

ரொம்ப அருமையான விசயத்தெல்லாம் எப்பூடி விலாவெரியா சொல்றீக மச்சான். என் அரும ராசா.. இச் இச் இச் இச்...

நீ மட்டும்தான் கொடுப்பியா.. இந்தா வாங்கிக்கோ இச் இச் இச்...

போதும் மச்சான் போதும்.. அடுத்தவகள பாப்போமா..

இவுக பேரு.. யாசவி.. இவக பக்கத்தோட பேரே ரொம்ப இனிப்புபுள்ள..

அப்டியா என்ன பேரு மச்சான்..

பேரு பலாச்சுளை.. இங்கபோய் பாத்தா அசந்துருவோம்.. வாழ்க்கைக்கு தேவையான அறிவியல் சங்கதிகள்.. ஆம்பள பொம்பள விசயம் நிரம்பி கிடக்கு..

மச்சான் உனக்கு ஆம்பளபுள்ள வேணுமா பொம்பளபுள்ள வேணுமா.. படிங்க இங்கபோய்.. அடுத்து நிறய மருத்துவகுறிப்புலாம் கொடுத்திருக்காவ மச்சான்.

அட ஆமா புள்ள.. அடுத்தவகள பாப்போமா புள்ள..

சரி மச்சான்..

இவுக பேரு தமிழ்பறவை.. பக்கத்தோட பேரக்கேட்டாலே ஒரு புத்துணர்ச்சி வருதுபுள்ள. நிறய வித்தியாசமான கட்டுரைகள் கவிதை, கதைன்னு ஒரு கதம்பம் இது.

அட ரொம்ப அருமையா இருக்கே மச்சான்.. அடுத்தவக யாரு மச்சான்.

இவுக பேரு பிரசன்னா.. இவரோட வருத்தத்தை இங்க கேளேன் செண்பகம்.. தன்னோட மனக்குமுறலையும் சொல்லிருக்காவ..

அட ஆமா மச்சான்.. வேற யாரு மச்சான்..

இவுக ஒரு டாக்டர். பேரு கந்தசாமி..இவுக பக்கத்துல விதவிதமா கதை கட்டுரை, அனுபவ‌ங்கள் இப்படின்னு நிற‌ய இருக்கு புள்ள.. விக்கிரமாதித்தன் கதைல்லாம் எழுதுறாவ..

சே என்னருமையான விலாவரியா சொல்லிருக்கீக.. நல்லாருக்கு மச்சான்.. இந்தா வாங்கிக்கோ.. இச் இச் இச்...

போதும்புள்ள.. மீதிய நாளைக்கி பாப்போமா புள்ள..


தொடரும்...


உங்கள் மேலான கருத்துக்களை எதிர்பார்த்தவனாக உங்கள் ஸ்டார்ஜன்.

42 comments:

 1. அனைத்து அறிமுகங்களும் அருமை. சென்று பார்க்கிறேன்.

  ReplyDelete
 2. எல்.கே, கந்தசாமி இவர்களைத்தவிர மற்றவர்கள் புதியவர்கள். சென்று பார்க்கவேண்டும்.

  ReplyDelete
 3. தொடரும் கதையும் தொடரும் அறிமுகங்களும் அசத்தல். பாராட்டுக்கள்!

  ReplyDelete
 4. விஜய் ஆர்ம்ஸ்ட்ராங்Fri Apr 16, 07:57:00 AM

  எனது வலைதளத்தை வாசித்துவிட்டு தங்களின் மேலான கருத்துக்களை கூறவும்.

  http://vijayarmstrongcinematographer.blogspot.com

  ReplyDelete
 5. என் வலைப்பூவை உங்கள் தளத்தில் அறிமுகபடுத்தியதற்க்கு நன்றி .

  ReplyDelete
 6. டாக்டரின் பதிவு மிக நல்ல பதிவு. அதற்கு ஒரு நன்றி

  ReplyDelete
 7. அறிமுகங்கப் படுத்திய விதம் அருமை.

  ReplyDelete
 8. அறிமுக படுத்திய விதம் அருமை நண்பரே.உங்கள் புகழ் மென்மேலும் உயர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்

  ReplyDelete
 9. அறிமுக‌ங்க‌ள் தொட‌ர‌ட்டும் ஸ்டார்ஜ‌ன்..

  ReplyDelete
 10. அசத்தல் அறிமுகங்கள்..வாழ்த்துக்கள்!!

  ReplyDelete
 11. அருமையான அறிமுகங்கள்

  ReplyDelete
 12. நல்ல புதுமையான அறிமுகங்கள். நன்றிகள் பல.
  எல்லோரையும் போய் பாத்துட்டு வரவேண்டும்.

  ReplyDelete
 13. உங்கள் கதை அருமை..!

  பதிவை அறிமுகப்படுத்தியதற்கு, ரொம்ப நன்றி.. :)

  அனைத்து அறிமுகங்களும் அருமை...
  வாழ்த்துக்கள்..!!

  ReplyDelete
 14. This comment has been removed by the author.

  ReplyDelete
 15. அறியாத ,வித்த்யாசமான பதிவர்களை தேடிபிடித்து அறிமுகப்படுத்தி இருக்கின்றீர்கள் சகோ.உங்கள் உழைப்புக்கும்,வலைச்சராஅசிரியப்பணியை செவ்வன செய்யும் ஆர்வத்திற்கும் வாழ்த்துக்கள்

  ReplyDelete
 16. வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியதற்கு மிக்க நன்றி ஸ்டார்ஜன்

  ReplyDelete
 17. என்னையும் என் வலைத்தளத்தையும் அறிமுகப்படுத்தியதற்கு நன்றி
  -சிந்தன்

  ReplyDelete
 18. வாங்க அக்பர் @ வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

  ReplyDelete
 19. வாங்க அமைதிசாரல்

  வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..

  ReplyDelete
 20. வாங்க சைவகொத்துப்பரோட்டா

  வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..

  ReplyDelete
 21. வாங்க சித்ரா

  வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..

  ReplyDelete
 22. வாங்க விஜய் ஆம்ஸ்ட்ராங் சார்.

  உங்கள் தளத்தை இன்று அறிமுகம் செய்துள்ளேன்.

  வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..

  ReplyDelete
 23. வாங்க எல்கே

  நன்றி பாராட்டுக்கு..

  வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..

  ReplyDelete
 24. வாங்க ஜெய்லானி

  நன்றி பாராட்டுக்கு..

  வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..

  ReplyDelete
 25. வாங்க சசிக்குமார்

  நன்றி பாராட்டுக்கு..

  வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..

  ReplyDelete
 26. வாங்க ஸ்டீபன்

  நன்றி பாராட்டுக்கு..

  வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..

  ReplyDelete
 27. வாங்க மேனகா

  நன்றி பாராட்டுக்கு..

  வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..

  ReplyDelete
 28. வாங்க மின்மினி

  நன்றி பாராட்டுக்கு..

  வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..

  ReplyDelete
 29. வாங்க டாக்டர் கந்தசாமி

  நன்றி பாராட்டுக்கு..

  வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..

  ReplyDelete
 30. வாங்க ஆனந்தி

  நன்றி பாராட்டுக்கு..

  வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..

  ReplyDelete
 31. வாங்க ஸாதிகா அக்கா

  நன்றி பாராட்டுக்கு.. எல்லாம் உங்க தயவுதான்.

  வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..

  ReplyDelete
 32. வாங்க மனுநீதி

  நன்றி பாராட்டுக்கு..

  வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..

  ReplyDelete
 33. வாங்க சிந்தன்

  நன்றி பாராட்டுக்கு..

  வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..

  ReplyDelete
 34. என்னையும் என் வலைத்தளத்தையும் அறிமுகப்படுத்தியதற்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள் நண்பா!

  ReplyDelete
 35. வாங்க மகராசன்

  நன்றி பாராட்டுக்கு..

  ReplyDelete
 36. என்னை போய் படியுங்கள் என்று (முதல் முதலாக) சொன்னவர் நீங்கள் தான் :) இதனால் கிடைக்கும் நம்பிக்கை தெம்பளிக்கிறது.. உங்கள் அன்புக்கு நன்றி Sir..!

  ReplyDelete
 37. வலைச்சரத்தில் என்னையும் தொடுத்ததற்கு நன்றிகள் ஸ்டார்ஜான்...

  ReplyDelete
 38. வாங்க பிரசன்னா

  நன்றி பாராட்டுக்கு.. மேலும்மேலும் உங்கள் எழுத்து சிறக்க என் வாழ்த்துகள்

  ReplyDelete
 39. வாங்க தமிழ்பறவை

  நன்றி பாராட்டுக்கு..

  ReplyDelete
 40. ஆகா அருமையாவுல்ல கதசொல்லுறாக மச்சானும் மச்சியும்.

  செண்பக மச்சிய கேட்டதாக சொல்லுங்க.

  அப்படியே அவுகமச்சானுக்கு வாழ்த்துக்களையும் சொல்லுங்க..

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது