07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Sunday, April 4, 2010

நல்வாழ்த்துகள் அக்பர் - வாங்க பாலாசி வாங்க

அன்பின் நண்பர்க்ளே !

கடந்த ஒரு வார காலமாக ஆசிரியப் பொறுப்பினை ஏற்ற அருமை நண்பர் அக்பர், பல பணிகளுக்கிடையேயும், ஏழு இடுகைகள் இட்டு, ஏறத்தாழ 331 மறுமொழிகள் பெற்று கிட்டத்தட்ட 75 புதிய பதிவர்களை அறிமுகப்படுத்தி, மிகுந்த மன நிறைவுடன் நம்மிடமிருந்து விடை பெறுகிறார்.

நண்பர் அக்பரை வாழ்த்தி வழை அனுப்புவதில் பெரு மகிழ்ச்சியும் பெருமையும் அடைகிறேன்.

நாளை 05.04.2010 துவங்கும் வாரத்திற்கு ஆசிரியப் பொறுப்பேற்க வருகிறார் ஈரோட்டினைச் சார்ந்த நண்பர் பாலாசி. இவர் சொம்பொன்னார் கோவிலைச் சார்ந்தவர். தற்பொழுது ஈரோட்டில் வசித்து வருகிறார். சி@பாலாசி என்ற பதிவினில் 2009 பிரவரி முதல் எழுதி வருகிறார். இவரது இடுகைகளில் எனக்கு மிகவும் பிடித்த இடுகை சமீபத்தில் இவர் எழுதிய இடுகைதான்.

நண்பர் பாலாசியினை வருக வருக - ஏற்ற பணியினை நன்கு நிறைவேற்றுக- என வாழ்த்தி வரவேற்பதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன்.

நல்வாழ்த்துகள் பாலாசி
நட்புடன் சீனா

33 comments:

 1. சோதனை மறுமொழி

  ReplyDelete
 2. வா... செல்லம்... வா...

  வந்து கலக்கிட்டு போ...

  ReplyDelete
 3. நன்றி சீனா ஐயா.

  வாழ்த்துகள் பாலாசி அண்ணா. உங்கள் அறிமுகங்களுக்காக காத்திருக்கிறோம்.

  ReplyDelete
 4. வருக வாருக பாலாசி... கலக்குங்க.

  ReplyDelete
 5. மிக்க நன்றி சீனா அய்யா... எனக்கிட்ட பணியினை மனமகிழ்வுடன் ஏற்கிறேன்...

  //ஈரோடு கதிர் said...
  வா... செல்லம்... வா...
  வந்து கலக்கிட்டு போ...//

  நன்றி கதிர் சார்...

  அக்பர் said...

  //வாழ்த்துகள் பாலாசி அண்ணா. உங்கள் அறிமுகங்களுக்காக காத்திருக்கிறோம்.//

  நன்றி அக்பர்....

  ReplyDelete
 6. //இராகவன் நைஜிரியா said...
  வருக வாருக பாலாசி... கலக்குங்க.//

  நன்றி இராகவன் அய்யா....

  ReplyDelete
 7. வா ராசா:)). இப்பல்லாம்தான் ஆள பொறட்டி போடுறியே. இங்கயும் நடத்து. வாழ்த்துகள்.

  ReplyDelete
 8. //வானம்பாடிகள said...
  வா ராசா:)). இப்பல்லாம்தான் ஆள பொறட்டி போடுறியே. இங்கயும் நடத்து. வாழ்த்துகள். //

  நன்றிங்கய்யா... வந்துகிட்டேயிருக்கேன்...

  ReplyDelete
 9. வாங்க வாங்க பாலாசி .மொதல்ல நீங்க சி பாலாவா இல்ல பாலாஜியான்னு சொல்லிபோட்டு போங்க .வாழ்த்துக்கள்

  ReplyDelete
 10. வாங்க பாலாசி

  வாழ்த்துகள்

  ReplyDelete
 11. //padma said...
  வாங்க வாங்க பாலாசி .மொதல்ல நீங்க சி பாலாவா இல்ல பாலாஜியான்னு சொல்லிபோட்டு போங்க .வாழ்த்துக்கள்//

  நன்றிங்க பத்மா... நான் என்னைக்குமே க.பாலாசிதாங்க... (பாலாஜி=பாலாசி) முன்னாடியிருக்கிற க=கலியமூர்த்தி (எங்கப்பா..)

  //நேசமித்ரன் said...
  வாங்க பாலாசி
  வாழ்த்துகள்//

  நன்றி நேசமித்ரன்....

  ReplyDelete
 12. //வாங்க பாலாசி வாங்க//

  நல்லா உதை கொடுக்கப் போறீங்களா ஐயா? ”வாங்க பாலாசி, வாங்க” அப்படின்னா??

  ReplyDelete
 13. அய்யா, சொல்லித்தான் கூப்பிடுதாக.... இந்த பாலாசிப் பயலை நல்லாக் கும்மிடுறோம் கும்மி!! இஃகிஃகி!!

  ReplyDelete
 14. //பழமைபேசி said...
  //வாங்க பாலாசி வாங்க//
  நல்லா உதை கொடுக்கப் போறீங்களா ஐயா? ”வாங்க பாலாசி, வாங்க” அப்படின்னா??//

  ஆகா..நீங்களும் ரெடியாத்தான் இருக்கீங்களா!!!! நல்லது... நன்றிங்க....

  ReplyDelete
 15. வாங்க பாலாசி வாங்க...

  ReplyDelete
 16. //துபாய் ராஜா said...
  வாங்க பாலாசி வாங்க...//

  வந்திட்டேன்..ராஜா.. வந்திட்டேன்... நன்றிங்க...

  ReplyDelete
 17. all the best balasi ,
  hope u l doo a good job !!!

  ReplyDelete
 18. //ரோகிணிசிவா said...
  all the best balasi ,
  hope u l doo a good job !!!///

  நன்றிங்க்கா....

  ReplyDelete
 19. வாங்க வாங்க பாலாசி.. வருக வருகவென வரவேற்கிறோம்.

  ReplyDelete
 20. Thank you, Akbar sir.
  Best wishes, பாலாசி sir.

  ReplyDelete
 21. வா ராசா வா... கலக்கல் ஆரம்பிக்கட்டு... நான் அப்புறம் வர்றேன்..

  ReplyDelete
 22. அகபருக்கு நன்றி,
  பாலாசிக்கு வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 23. ஆஹா.. பாலாசியா... இந்த வாரம் வலைச்சரத்துல கும்மி தான் போல.. கலக்குங்க. வாழ்த்துகள்.

  ReplyDelete
 24. வாங்க பாலாசி அண்ணா...

  வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 25. //Starjan ( ஸ்டார்ஜன் ) said...
  வாங்க வாங்க பாலாசி.. வருக வருகவென வரவேற்கிறோம்.//

  நன்றிங்க ஸ்டார்ஜன்...

  //Blogger Chitra said...
  Thank you, Akbar sir.
  Best wishes, பாலாசி sir.//

  நன்றி சித்ரா...

  //Blogger கலகலப்ரியா said...
  வா ராசா வா... கலக்கல் ஆரம்பிக்கட்டு... நான் அப்புறம் வர்றேன்..//

  நன்றிங்கக்கா...

  //Blogger சைவகொத்துப்பரோட்டா said...
  அகபருக்கு நன்றி,
  பாலாசிக்கு வாழ்த்துக்கள்.//

  நன்றிங்க சைவகொத்து...

  //Blogger ச.செந்தில்வேலன் said...
  ஆஹா.. பாலாசியா... இந்த வாரம் வலைச்சரத்துல கும்மி தான் போல.. கலக்குங்க. வாழ்த்துகள்.//

  கும்மியெல்லாம் இல்லைங்க... நன்றிங்க செந்தில்...

  //Blogger அகல்விளக்கு said...
  வாங்க பாலாசி அண்ணா...
  வாழ்த்துக்கள்...//

  வாங்க ராசா... நன்றி...

  ReplyDelete
 26. வாழ்த்துகள் பாலாசி

  ReplyDelete
 27. வாங்க இளவல்! சுமா பூந்து விளையாடுங்க!

  பிரபாகர்.

  ReplyDelete
 28. //T.V.ராதாகிருஷ்ணன் said...
  வாழ்த்துகள் பாலாசி//

  நன்றி டி.வி.ஆர் அய்யா...

  //Blogger பிரபாகர் said...
  வாங்க இளவல்! சுமா பூந்து விளையாடுங்க!
  பிரபாகர்.//

  நன்றிங்கண்ணா...

  ReplyDelete
 29. க.பாலாசிக்கு வாழ்த்துக்கள்! தூள் கிளப்புங்க அண்ணா!

  ReplyDelete
 30. வாழ்த்துக்கள் பாலாசி!

  ReplyDelete
 31. //சேட்டைக்காரன் said...
  க.பாலாசிக்கு வாழ்த்துக்கள்! தூள் கிளப்புங்க அண்ணா!//

  நன்றிங்க சேட்டை...

  //Blogger ராமலக்ஷ்மி said...
  வாழ்த்துக்கள் பாலாசி!//

  நன்றிங்க அக்கா...

  ReplyDelete
 32. க.பாலாசிக்கு வாழ்த்துக்கள்!!!வந்து கலக்குங்க..>>>

  ReplyDelete
 33. //ஜெய்லானி said...
  க.பாலாசிக்கு வாழ்த்துக்கள்!!!வந்து கலக்குங்க..>>>//

  நன்றிங்க ஜெய்லானி...

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது