07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Thursday, April 22, 2010

புதுசு....கண்ணா…..புதுசு

வலைச்சரத்தின் நோக்கமே புதிய பதிவர்களை வாசகர்களுக்கு அறிமுகம் செய்வது தான். சனவரி 2010 லிருந்து இந்த வலைப் பெருங்கடலில் தம்மை இணைத்துக் கொண்ட பதிவர் நண்பர்களின் வலைப்பூக்களை இவ்விடுகையில் காண்போம்.

கோப்புகள் ராஜ் என்பவரால் துவங்கப்பட்டிருக்கும் வலைப்பூ இது. நமக்குத் தேவையான பைல்களை இலவசமாகத் தரவிறக்கிக் கொள்ளலாம். ராஜ் உங்ககிட்ட இருந்து இன்னும் நிறைய எதிர்பார்க்கிறோம்.:-)

விஜய் ஆம்ஸ்ட்ராங் – மாத்தியோசி திரைப்பட ஒளிப்பதிவாளர் நமக்கு ஒளிப்பதிவு பற்றி நிறைய சொல்லித்தருகிறார்.

குறுந்தொகை குறித்த நண்பர் விஜயின் பதிவு இது.

அஷீதாவின் பதிவு இது.குழந்தையின் மழலை கேட்க முடியாத ஏக்கக் கவிதையை நீங்களும் படித்துதான் பாருங்களேன்.

எழுத்தாளர் அமுதவனின் பதிவு இது. சிவக்குமார் பேச்சு பற்றிய இவருடைய இடுகை சிவக்குமாரின் பேச்சாற்றலை இயல்பாய் விவரிக்கிறது.

நெற்றிக்கண் என்ற பதிவு இது. சினிமா, கிசுகிசு என்று சுவாரஸ்யமாக கலந்து கட்டி அடித்து வருகின்றனர்.

அக்குபஞ்சர் பற்றி ஒரு மருத்துவர் சொல்லித்தரும் வலைப்பூ இது.

துணையெழுத்து
எழுதப்பட்டு இருப்பது 4 கட்டுரைகள் என்றாலும், நாலுமே நச்.

ஜெய்யின் உலகத்திரைப் படங்களுக்கென்றே ஒரு பிரத்யேக வலைப்பூ இது.

சீதாம்மா எங்கள் ஊரின் பக்கத்து ஊரிலிருந்து (எட்டயபுரம்) ஒரு அம்மா வாழ்க்கையை சொல்லித் தருகிறார்கள்.

9 comments:

 1. வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 2. அரும்பணி தொடர்வது மகிழ்ச்சியளிக்கிறது. வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 3. எனது வலைப்பதிவையும் அறிமுகம் செய்திருப்பதற்கு மிக்க நன்றி!

  ReplyDelete
 4. புதிய, புதிய வலைப்பூக்கள் பற்றிய விவரங்கள்
  தொகுப்பை வழங்கிவரும் செல்வம் அவர்களுக்கு
  நன்றி!

  ReplyDelete
 5. தொடர்ந்த ஆதரவுக்கு நன்றி...சித்ரா, அஹமது, சேட்டைக்காரன்,சீதாம்மா,நிஜாமுதீன்.

  அன்புடன்

  செல்வம்

  ReplyDelete
 6. நல்ல முயற்சி.. தொடருங்கள் :)

  ReplyDelete
 7. நான் எழுதும் அக்குபஞ்சர் தொடரைப் பற்றி அறிமுகப்படுத்தியதற்கு மிக்க நன்றி செல்வம்...!

  Dr. ஸ்ரீஜித்.
  http://feelheal.blogspot.com

  ReplyDelete
 8. நன்றி....பிரசன்னா, டாக்டர் ஸ்ரீஜித்

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது