07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Sunday, April 25, 2010

சிறப்புடன் சென்று வருக செல்வம் - வருக வருக சாந்தி லெட்சுமணன்

கடந்த ஒரு வாரமாக ஆசிரியப் பொறுப்பேற்ற அருமை நண்பர் செல்வம் ஏழு இடுகைகள் இட்டு ஏறத்தாழ எண்பது மறுமொழிகள் பெற்றிருக்கிறார். வித்தியாசமான முறையில் பதிவர்களை அறிமுகப்படுத்தி இருக்கிறார் - 20010ல் இணைந்த புதிய பதிவர்களைத் தேடிப் படித்து - பிடித்து அறிமுகப்படுத்தி இருக்கிறார். பல தலைப்புகளில் அறிமுகப் படுத்தி கலக்கி இருக்கிறார். அவரை வாழ்த்துக் கூறி வழி அனுப்புவதில் பெருமை அடைகிறேன்.

26 ம் நாள் - நாளை துவங்கும் வாரத்திற்கு திருமதி சாந்தி லெட்சுமணன் ஆசிரியப் பொறுப்பேற்க அன்புடன் இசைந்துள்ளார். அவர் நமது உள்துறை அமைச்சர் பிறந்த ஊரைச் சார்ந்தவர். சென்னை மற்றும் அறந்தாங்கியில் வசித்திருக்கிறார். தற்பொழுது அந்தமானில் அகில இந்திய வானொலியில் அறிவிப்பாளராகப் பணியாற்றுகிறார். படிப்பதற்கும் படைப்பதற்கும் ஆர்வமுள்ளவர். இவர் காந்திய கிராமங்கள் என்ற பதிவிலும் அந்தமான் தமிழோசை என்ற பதிவிலும் எழுதி வருகிறார்.

இவரை வாழ்த்தி வரவேற்பதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன்.

நல்வாழ்த்துகள் சாந்தி லெட்சுமணன்
நட்புடன் சீனா

4 comments:

 1. சோதனை மறுமொழி

  ReplyDelete
 2. நன்றி சீனா ஐயா அவர்களே! ஆசிரியர் குழுவிற்கும்,செல்வம் சாருக்கும் மற்றும்
  வலைச்சரம் வாசக நண்பர்களுக்கும் நன்றி.

  ReplyDelete
 3. வாழ்த்துகள் செல்வம்.. வருக சாந்தி மேடம் வாழ்த்துக்கள்

  ReplyDelete
 4. வாழ்த்துகள் செல்வம்.. வருக சாந்தி மேடம் வாழ்த்துக்கள்

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது