07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Saturday, April 17, 2010

செண்பகமே செண்பகமே .. 6

கதை புரியாதவங்க முதல்லருந்து வாங்க‌

செண்பகமே செண்பகமே..

செண்பகமே செண்பகமே.. 2

செண்பகமே செண்பகமே.. 3

செண்ப‌கமே செண்பகமே.. 4

செண்பகமே செண்பகமே.. 5

மச்சான் மச்சான் இன்னிக்கி யாரெல்லாம் இருக்காக..

இன்னிக்கி நிறைய வித்யாசமான வலைப்பூவ வச்சிருக்கிறவங்களோட நாம பேசப்போறோம்.. மிக வேண்டியவங்களெல்லாம் இன்னிக்கி நம்ம கதையில வருவாங்க..

அட அப்படியா மச்சான்.. ரொம்ப ஆர்வமா இருக்கு..

இவுக பேரு திரவியம் நடராசன். இவரு சட்டத்தை கையில எடுத்துட்டாருன்னு சொல்லலாம். சட்ட நுணுக்கங்களை பற்றி அலசி ஆராய்கிறார். நாம தெரிஞ்சிக்கவேண்டியது நிறைய இருக்குபுள்ள..

ஆமா மச்சான் ரொம்ப நல்லாருக்கு மச்சான்..

அடுத்தவக அமைதிசாரல். அருமையான கட்டுரைகள், கதை, அனுபவ கட்டுரைகள் நிரம்பி கிடக்குது.. போய் பாப்போமாபுள்ள..

ஆங் சரி மச்சான்.. அடுத்தவக யாரு..

ஏபுள்ள.. நேரா நில்லு.. லைட் வெளிச்சத்துக்கு நேரா நில்லு.. முக‌த்த சிரிச்சமாதிரி வச்சிக்கோ.. இந்த இடம் சரியில்லை.. ஆங இங்க நில்லு..

அட என்ன மச்சான்.. அடுத்தவகள பத்தி சொல்லுங்கன்னா.. வேறெதோ சொல்றீக.. என்னாச்சி மச்சான்.

நான் சொல்லல புள்ள.. இதோ இவுகதான் சொல்றாக.. இவுக பேரு விஜய் ஆம்ஸ்ட்ராங்.. இவரு ஒரு ஒளிப்பதிவாளர்.

என்ன மச்சான் சொல்றீக..

அட ஆமாபுள்ள.. இவரு புகைப்படம், மாத்தியோசி திரைப்படத்தோட ஒளிப்பதிவாளர். ஒரு நல்ல புகைப்பட கலைஞர்.

அட அப்படியா மச்சான்.. மேல சொல்லுங்க மச்சான்..

இவரு புகைப்பட கலையின் நுணுக்கங்களை பற்றி நமக்கு கற்றுத்தருகிறார். ஒரு படத்துல எப்படி வெளிச்சங்களை காட்டணும். திரையோட தன்மைகள்.. படத்தின் ஒவ்வொரு நுணுக்கங்களை கற்றுத்தருகிறார்புள்ள.. அல்ஜீரிய போரை மையமாக க்ண்ட படத்தோட விமர்சனம், பிலிம் பற்றி சொல்லித்தருகிறார், இப்படி நிறைய விசயங்களை கற்றுத் தருகிறார்.

மச்சான் மச்சான் என்னை அவர்ட்ட அறிமுகப்படுத்துங்க மச்சான்.. நானும் நாளைக்கி ஹீரோயின் ஆகலாமில்லையா..

சரிபுள்ள.. அடுத்தவகள பாப்போமா..

சரி மச்சான்..

இவுக பேரு வினையூக்கி.. இவர் பக்கத்துல நிறய விசயங்கள் இருக்கு.. கிரிக்கெட் செய்திகள்.. பொதுவிசயங்கள், கட்டுரைகள் நிரம்பிய கதம்பம் இது.

அடுத்தவக யார் மச்சான்..

இவுக பேரு அஹமது இர்ஷாத். இவரோட பக்கத்துல கதை, செய்திகள், கவிதை இப்படி நிறைய விசயங்களை பற்றி எழுதிருக்கிறாக புள்ள.. நீயே பாரேன்..

அட ஆமா மச்சான்.. ரொம்ப நல்லாருக்கு.. எம்பூட்டு விசயமெல்லாம் சொல்றீக.. இந்தா வாங்கிக்கோ மச்சான் இச் இச் இச் இச்...

போதும்புள்ள.. அடுத்தவகள பாப்போமா..

சரி மச்சான்..

அடுத்தவக பேரு ரேசன் ஆபிசர்.. இவரோட பக்கத்துல ரேசன் பொருள்கள் வாங்குவதுபற்றி விளக்கமா சொல்றாரு..

அடுத்தவக யாரு மச்சான்..

இவுக பேரு ஸ்ரீராம். இவங்க பக்கத்துல அனுபவ கட்டுரை, கதை, செய்திகள், அரசியல் விசயங்கள், இப்படி நிரம்பி இருக்கு புள்ள..

அட அப்படியா மச்சான்.. இன்னிக்கி நீங்க சொன்னவங்களெல்லாம் ரொம்ப அருமையானவங்க.. மீதிய நாளைக்கி பாப்போமா மச்சான்..

ஆங் சரிபுள்ள..


தொடரும்..


நாளைக்கு இந்த கதை முடியும்..


உங்கள் மேலான கருத்துக்களை எதிர்பார்த்தவனாக உங்கள் ஸ்டார்ஜன்.

42 comments:

 1. இன்னைக்கு நான்தான் ஒன்னாவதா !

  ReplyDelete
 2. அறிமுகங்கள் அருமை. அதில் என்னையும் குறிப்பிட்ட ஸ்டார்ஜனுக்கு மிக்க நன்றி...

  ReplyDelete
 3. புதிய அறிமுகங்கள்..நன்றாக உள்ளது.

  ReplyDelete
 4. செண்பகமே செண்பகமே சில தெரிந்த பல தெரியாத அறிமுகஙகளை அறிமுகப்படுத்தி இருகீங்க

  ReplyDelete
 5. Jaleela said...

  செண்பகமே செண்பகமே சில தெரிந்த பல தெரியாத அறிமுகஙகளை அறிமுகப்படுத்தி இருகீங்க


  ரிப்பீட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்

  ReplyDelete
 6. புது அறிமுகங்கள் நன்றாக இருக்கு!!

  ReplyDelete
 7. தெரிந்த,தெரியாத அறிமுகங்கள் நல்லாருக்கு.வலைச்சரத்தில் என்னையும் அறிமுகப்படுத்தியதற்கு ஸ்டார்ஜனுக்கு நன்றிகள் பல.

  ReplyDelete
 8. நல்ல அறிமுகங்கள் ஸ்டார்ஜன்.

  ReplyDelete
 9. அசத்தல் அறிமுகங்கள் ஸ்டார்ஜன்... தொடருங்கள்...

  ReplyDelete
 10. ஸ்டார்ஜன், நன்றி

  ReplyDelete
 11. அறிமுக‌ங்க‌ள் ந‌ல்லா இருக்கு ஸ்டார்ஜ‌ன்...

  ReplyDelete
 12. nandri sir ,puthiya arimugangalluku, polivana arimugangalum kooda !!!

  ReplyDelete
 13. அறிமுகங்கள் அனைத்தும் மிக அருமை ஸ்டார்ஜன்.

  கலக்கிட்டிங்க.

  ReplyDelete
 14. நல்ல அறிமுகங்களை முன்னிருதுகிரிர்கள்

  ReplyDelete
 15. நல்ல அறிமுகங்கள்.. தொடர்ந்து அசத்துறீங்க..

  ReplyDelete
 16. செண்பகமே செண்பகமே சில தெரிந்த பல தெரியாத அறிமுகஙகளை அறிமுகப்படுத்தி இருகீங்க


  ரிப்பீட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்.............

  ReplyDelete
 17. 'எங்களை' அறிமுகப் படுத்தியதற்கு நன்றி.. நன்றி ...நன்றி.

  ReplyDelete
 18. நிறைய புதுமுகங்கள்......! அறிமுகங்களுக்கு, நன்றி.

  ReplyDelete
 19. வாங்க பனித்துளி சங்கர்

  நன்றி முதல் வருகைக்கு..

  ReplyDelete
 20. வாங்க இர்ஷாத்

  நன்றி பாராட்டுக்கு..

  ReplyDelete
 21. வாங்க ஸாதிகா அக்கா

  நன்றி அக்கா பாராட்டுக்கு

  ReplyDelete
 22. வாங்க சைவகொத்துப்பரோட்டா

  நன்றி தொடர்வருகைக்கு..

  ReplyDelete
 23. வாங்க ஜலீலா

  வருகைக்கும் கருத்துக்கும் பாராட்டுக்கும் நன்றி

  ReplyDelete
 24. வாங்க ஜெய்லானி

  ரிப்பிட்டா... நான் அப்பிட்டாயிக்கிறேன்

  ReplyDelete
 25. வாங்க அமைதிசாரல்

  நன்றி பாராட்டுக்கு.. வாழ்த்துகள்

  ReplyDelete
 26. நன்றி சரவணக்குமார்.

  ReplyDelete
 27. வாங்க பாலாசி

  நன்றி பாராட்டுக்கு

  ReplyDelete
 28. வாங்க வினையூக்கி

  நன்றி பாராட்டுக்கு..

  ReplyDelete
 29. வாங்க ஸ்டீபன்

  நன்றி பாராட்டுக்கு..

  ReplyDelete
 30. வாங்க ரோகிணி சிவா

  நன்றி பாராட்டுக்கு..

  ReplyDelete
 31. வாங்க சிவசங்கர்

  நன்றி வருகைக்கும் கருத்துக்கும்

  ReplyDelete
 32. வாங்க குமார்..

  ரிப்பீட்டுக்கு அப்பீட்டு..

  ReplyDelete
 33. வாங்க ஸ்ரீராம்.

  வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி

  ReplyDelete
 34. வாங்க சித்ரா

  வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி

  ReplyDelete
 35. Very interesting blog sites. Thanks for nice introductions.

  ReplyDelete
 36. வாங்க வானதி

  வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

  ReplyDelete
 37. வாங்க ஆனந்தி @ நன்றி நன்றி

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது