07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Wednesday, April 21, 2010

குழந்தைகள்….பெண்கள்.....ஆண்கள்

குழந்தைகள் மீதான நம் விருப்பம் தான் மனித இனத்தை இன்னும் உயிரோடு வைத்திருப்பதற்கான முதல் காரணி. அதிலும் இயல்பாகவே பெண்களுக்கு குழந்தைகள் மீதான ஆசை அதிகமாகத்தான் இருக்கும். ஆண்களும் தங்களைத் தாயுமானவனாக உணர்வது குழந்தை பெறும் போது தான். எனவே இன்று பதிவர்களின் பார்வையில் குழந்தைகள்...

தீபாவின் இந்த நேஹா பற்றிய பதிவு, அவ்வளவு அழகு.

அமித்து பற்றிய அவர் அம்மாவின் பதிவு. அமித்துவின் மொழிநடை தான் உலகிலேயே சிறந்த மொழிநடை.

சித்ராவின் பதிவு பிரசவ வேதனையை இவ்வளவு லைட்டாகக் கூட சொல்ல முடியுமா? முடியும். குழந்தைகள் மீது தீராக் காதல் இருந்தால்...

ரவியின் இந்தப் பதிவு குழந்தை வளர்ப்பை அறிவியல் / உளவியல் பூர்வமாகச் சொல்லித்தருகின்றது.

ரிதன்யா பற்றிய இப்பதிவு குழந்தை பிறப்பு நேரத்தை அழகாக விவரிக்கிறது.

பப்பு பற்றிய இப்பதிவில் பப்புவின் கேள்வி” அழற குழந்தைங்களை திட்டக் கூடாது! உனக்கு தெரியாது?”

நிலா - உங்களுக்கு சோர்வாக உள்ளதா? ரிப்ரெஷ் செய்ய வேண்டுமா...நம் தேவதை நிலாவின் வீட்டிற்குச் சென்று வாருங்கள்.

ராம்குமாரின் இப்பதிவு குழந்தைகள் வளர்ப்பைப் பற்றி நிறைய பேசுகிறது.

தாத்தாபாட்டியில் வல்லிசிம்ஹன் குழந்தைகள் உணவு பற்றி சொல்லித்தருகிறார்.

லக்கிலுக்
- கல்யாணத்திற்கும், குழந்தைபிறப்பிற்கும் இடைப்பட்ட காலவெளி நீண்டு விட்டால் ஏற்படும் அவஸ்தைகளை இதை விட சிறப்பாக யாரும் சொல்லமுடியுமா?

11 comments:

 1. நம்மள பத்தி எழுதி இருக்காங்களா!!
  பாத்துர வேண்டியதுதான் :))

  ReplyDelete
 2. நல்ல அறிமுகங்கள். வாழ்த்துக்கள்,

  ReplyDelete
 3. அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் .
  பகிர்வுக்கு நன்றி !
  தொடருங்கள் மீண்டும் வருவேன்

  ReplyDelete
 4. தேடித்தேடி எழுதறிங்க, சபாஷ்

  ReplyDelete
 5. அருமையா இருக்குங்க... உங்களின் அறிமுகம்....

  ReplyDelete
 6. நல்ல அறிமுகங்கள் அவர்களுக்கும் உங்களுக்கும் என் வாழ்த்துக்கள்

  ReplyDelete
 7. நல்ல அறிமுகங்கள்

  ReplyDelete
 8. நல்ல அறிமுகங்கள். வாழ்த்துக்கள்

  ReplyDelete
 9. நல்ல அறிமுகங்கள். வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 10. Thank you very much.
  சந்தோஷமாக இருக்குங்க.
  என் வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 11. தொடர்ந்து ஆதரவளித்து வரும் பதிவ நண்பர்களுக்கு நன்றி

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது