07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Sunday, April 18, 2010

நன்றிகளுடன் உங்கள் ஸ்டார்ஜன்

செண்பகம் : மச்சான் மச்சான் எங்கயிருக்கீக.. எல்லோரும் நம்மள தேடுதாக..

மணி : அப்படியாபுள்ள.. ஏபுள்ள நம்ம கதை முடியிற நேரம் வந்திருச்சிபுள்ள..

செண்பகம் : அட ஆமா மச்சான்.. ரொம்ப வருத்தமா இருக்குபுள்ள..

மணி : வருத்தப்படாதபுள்ள.. நம்ம கதைக்கு அவுக மத்தியில ரொம்ப வரவேற்பு கிடைச்சிருக்கு.. அவுக மனசுல நமக்கு ஒரு இடம் கிடைச்சிருக்கு.. நம்மகதைய படிச்ச எல்லோரும் குழந்தைகள், பெரியவங்க, தாய்மார்கள் என்று எல்லோரும் தம்வீட்டுல ஒருத்தற நம்மள நினைச்சிருக்காங்கபுள்ள.. அதனால கவலைப்படாதே..

செண்பகம் : இத கேட்கும்போது ரொம்ப சந்தோசமா இருக்கு மச்சான்.. ஆனா பிரிவ நினைச்ச அழுகஅழுகாச்சியா இருக்கு.. ( மணியின் நெஞ்சில சாய்ந்து கொண்டு )..

மணி : செண்பகத்தின் கூந்தலை கோதியவாறே.. கவலப்படாதே புள்ள.. இந்த ஒருவாரமும் நம்ம கதை படிச்சி ஆதரவு தெரிவித்து கருத்துக்களை பகிர்ந்துகொண்டு வருகைதந்த அனைவருக்கும் நம்ம நன்றியை தெரிவித்துக் கொள்வோம்புள்ள..

மணி & செண்பகம் : உங்கள் அனைவருக்கும் எங்கள் நெஞ்சார்ந்த நன்றிதனை தெரிவித்துக் கொள்கிறோம்..

மணி & செண்பகம் : அனைவருக்கும் நன்றிகள். விடைபெறுகிறோம்.


*************************************

முழுகதையும் படிக்க‌

செண்பகமே செண்பகமே.. செண்பகமே செண்பகமே.. 2 செண்பகமே செண்பகமே.. 3 செண்பகமே செண்பகமே.. 4 செண்பகமே செண்பகமே.. 5 செண்பகமேசெண்பகமே.. 6.


இந்த ஒருவாரமும் வலைச்சரத்துக்கு வந்து கருத்துக்களை பகிர்ந்து கொண்ட அனைவருக்கும் என் நன்றிகளை உரித்தாக்குகிறேன்.

நன்றிகளுடன் உங்கள் ஸ்டார்ஜன்.


உங்கள் மேலான கருத்துக்களை எதிர்பார்த்தவனாக உங்கள் ஸ்டார்ஜன்.

31 comments:

 1. அட்டகாசமான வாரம் .நல்ல அறிமுகங்கள் .வாழ்த்துக்கள் ஸ்டார்ஜன் சார்

  ReplyDelete
 2. அறிமுகப்படுத்திய விதம் அருமை... வாழ்த்துக்கள்..

  ReplyDelete
 3. அனைத்து அறிமுகங்களும் அருமையாக இருந்தன. பணியை நன்றாக செய்துள்ளீர்கள் வாழ்த்துகள்.

  ReplyDelete
 4. வாழ்த்துக்கள்

  ReplyDelete
 5. மணியும் செண்பகமும் இந்த வாரத்தை கலகலக்க செய்து விட்டார்கள். அருமை. நன்றி ஸ்டார்ஜன்.

  ReplyDelete
 6. அனைத்து அறிமுகங்கலும் அருமை சகோ!! வாழ்த்துகளும்,நன்றியும்....

  ReplyDelete
 7. மிகவும் வித்தியாசமான முறையில் ஒரு கதையுடன் பல அறிமுகங்களை எங்களுக்கு தந்திருக்கும் உங்களுக்கு ஒரு மிகப்பெரிய நன்றியும் .

  பகிர்வுக்கு நன்றி !
  தொடருங்கள் மீண்டும் வருவேன்

  ReplyDelete
 8. இந்த வாரம் முழுவதும் நல்ல அறிமுகங்களை செய்தீர்கள். நன்றி.

  ReplyDelete
 9. வாங்க பத்மா

  நன்றி பாராட்டுக்கு..

  ReplyDelete
 10. வாங்க இர்ஷாத்

  நன்றி பாராட்டுக்கும் வாழ்த்துக்கும்

  ReplyDelete
 11. வாங்க அக்பர்

  நன்றி பாராட்டுக்கும் வாழ்த்துக்கும்

  ReplyDelete
 12. வாங்க அத்திரி

  நன்றி பாராட்டுக்கும் வாழ்த்துக்கும்

  ReplyDelete
 13. என்ன ஸ்டார்ஜன் ரொம்ப அலுப்போ?? கடைசி பாகத்தை சிம்பிளாக முடித்து விட்டீர்கள்??

  ReplyDelete
 14. வாங்க அமைதிச்சாரல்

  நன்றி பாராட்டுக்கும் வாழ்த்துக்கும்

  ReplyDelete
 15. வாங்க மேனகா

  நன்றி பாராட்டுக்கும் வாழ்த்துக்கும்

  ReplyDelete
 16. வாங்க பனித்துளி சங்கர்

  நன்றி பாராட்டுக்கும் வாழ்த்துக்கும்

  ReplyDelete
 17. வாங்க சரவணகுமார்

  நன்றி பாராட்டுக்கும் வாழ்த்துக்கும்

  ReplyDelete
 18. வாங்க ஸாதிகா அக்கா

  ஆமா கொஞ்சம்பிஸி

  நன்றி பாராட்டுக்கும் வாழ்த்துக்கும்

  ReplyDelete
 19. எங்களுக்கும் அழுகாச்சியா இருக்கு,
  நன்றி தம்பதிகளே :))

  ReplyDelete
 20. வாங்க சைவகொத்துப்பரோட்டா

  வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

  ReplyDelete
 21. மணி-செண்பகம் ஜோடிக்கும், மணியான நண்பர் ஸ்டார்ஜனுக்கும் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 22. வாங்க துபாய்ராஜா

  வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

  ReplyDelete
 23. உங்கள் பணியை அழகாக நிறைத்திருக்க்கிறீர்கள் ஸ்டார்ஜன்.வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 24. வாங்க ஹேமா

  வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி

  ReplyDelete
 25. அடுத்து எப்ப பார்க்கலாம்....

  ReplyDelete
 26. வாங்க ஜெய்லானி

  விரைவில் சந்திப்போம்..

  வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

  ReplyDelete
 27. padma said...

  அட்டகாசமான வாரம் .நல்ல அறிமுகங்கள் .வாழ்த்துக்கள் ஸ்டார்ஜன்

  ReplyDelete
 28. சுவாரசியமான கதையுடன் கூடிய அறிமுகப்படலம்.. மிக அருமை..
  நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்..

  ReplyDelete
 29. வாங்க ஆனந்தி @ நன்றி நன்றி

  ReplyDelete
 30. செண்பகமே, செண்பகமே..... மீண்டும் சந்திப்போம்! பாராட்டுக்கள்!

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது