07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Sunday, April 25, 2010

நன்றியுரை

யாருமே இல்லாத கடையில் (என் பதிவுகள்) டீ ஆத்திக்கொண்டிருந்த என்னைக் கூட்டி வந்து கஃபே காஃபிடேயில் (வலைச்சரம்) வந்து காஃபி ஆத்த வைத்த சீனா ஐயாவிற்கு முதல் நன்றி.

நான் ஆத்திக்கொடுத்த காஃபியைக் குடித்து விட்டு மட்டும் போகாமல் அதை நல்லாயிருக்குன்னும் சொல்லிவிட்டுப் போன தோழர்களுக்கும் நன்றி.

என்ன தான் சுய எள்ளல் தொனியில் எழுதினாலும், பாராட்டிற்கு மனம் ஏங்கத்தான் செய்கிறது. அது கிடைக்கும் போது மனம் குதூகலிக்கிறது. ஆனால் பாராட்டுவதற்கு என்று நல்ல மனம் வேண்டும்.

நான் நிறைய பதிவுகள் படித்தாலும் என் சோம்பேரித்தனத்தாலோ, அல்லது வேறு ஏதோ ஒரு தனத்தாலோ யாருக்கும் அதிகம் பின்னூட்டம் போடுவதேயில்லை. இனி கூடுமான வரை நல்ல விஷயங்களைப் பாராட்ட வேண்டும் என்ற எண்ணம் வந்துள்ளது. அதற்கும் நன்றி.

இனி வரும் வாரங்களில் வலைச்சரத்தில் கலக்கப்போகும் தோழர்களுக்கு வாழ்த்துக்கள்.

அன்புடன்

செல்வம்

9 comments:

 1. வாழ்த்துக்கள் செல்வம்!! முற்றிலும் வித்தியாசமான அணுகுமுறையில் ரசிக்கும்படி ஒரு வாரம் எழுதியிருந்தீர்கள்.

  ReplyDelete
 2. நல்ல செயல்களுக்கு நன்றி சொல்வது நற்றமிழர் பண்பு - அதன் வெளிப்பாடே இவ்விடுகை. நல்வாழ்த்துகள் செல்வம் - நட்புடன் சீனா

  ReplyDelete
 3. வாழ்த்துக்கள் செல்வம், நன்றி.

  ReplyDelete
 4. வாழ்த்துக்கள் செல்வம்

  ReplyDelete
 5. Thank you very much. You did a great job!

  ReplyDelete
 6. வாழ்த்துகள்.

  ReplyDelete
 7. நன்றி...ஹீசைனம்மா, சீனா ஐயா, சைவகொத்துப்பரோட்டா, ஜெய்லானி,ஆனந்தி,சித்ரா,
  ராதாகிருஷ்ணன் ஐயா

  அன்புடன்

  செல்வம்

  ReplyDelete
 8. வாழ்த்துக்கள்!
  மீண்டும் வரணும், ஓக்கேவா?

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது