07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Thursday, October 14, 2010

இடது மூளைக்கு கொஞ்சமா வேலைக் கொடுக்கலாமா

சரி! இது வரை சுவாரசியமாக பொழுது போக்கவும், கொஞ்சம் யோசிக்கவும், சிரிக்கவும் சிந்திக்கவும் என இலக்கியம் பேசியாச்சு..

இப்படியே இருந்தா எப்படி? இறைவன் படைத்ததில் ஆகச் சிறந்தது இடது மூளை தெரியுமோ? அதை சும்மாவே வைத்திருந்தால் எப்படி?

இனிமேல் கொஞ்சம் எளிமையான வார்த்தைகளில் புத்தியை தீட்டும் நல்ல கட்டுரைகளைப் படித்து அறிந்து கொள்ளலாமே. சரியா? சிந்தைனையைத் தூண்டும் விதமாகவும், எல்லோருக்கும் பயன்படும் வகையில் நல்ல கட்டுரைகளைப் பகிர்கிறேன். மீதியை அந்தந்த வலைத் தளத்தில் தேடித் பெற்றுக் கொள்ளுங்கள்.

அறிவியல் பற்றி புரிபட அதிக கஷ்டப் படவோ, புத்திசாலித்தனமோ தேவையாக இருப்பதில்லை. கொஞ்சம் லாஜிகல் முறையில் யோசிக்கவும், அறிந்து கொள்ளும் ஆர்வமும் இருந்தாலே போதும். முதல் அடியை எடுத்து வைத்தால் அடுத்தது அதுவே உங்களை கூட்டிச் செல்லும்.

நோபல் விஞ்ஞானி வெங்கட்ராமன் ராமகிருஷ்ணனும் ரிபோசோம்களும்

சுவைகள் ஆறு அல்ல இருபத்தைந்து - முனைவர். க. மணி

ஒரு வானம்… மூன்று சூரியன்கள்!

பருவ மாற்றத்தைக் காட்டும் கரையான் புற்றுகள்!

இது நான் படித்தவற்றிலேயே மிகச் சிறந்த வலைத் தளம் என்று கருதுகிறேன். செம ஈசியான மொழியும், குழந்தைகள் கூட புரிந்து கொள்ளும் விதமாக இருக்கும் வார்த்தை அமைப்பும் என்னை ரொம்ப ஈர்த்தது. ஒருவேளை இவர் ஆசிரியராக தொழில் புரிந்து கொண்டிருந்தால், மாணவர்களின் அதிருஷ்டம், அருமையான ஆசிரியராக இருக்கலாம் இவர்.
ஏலியன்ஸ்: பெரு வடிகட்டல் சித்தாந்தம்

எனக்குத் தெரிந்தவரை சிறப்பான வலைத்தளங்கள் இவை. நேரமின்மை என்ற பெருங்குறையில் இன்னும் பல தமிழ் மூலம் அறிவியல் அறிவைப் பகிரும் வலைத்தளங்கள் தேடித் தரமுடியவில்லை. உங்களுக்கு வேறு தளங்கள் பற்றி தெரிந்திருந்தால் கமென்ட் பாக்ஸில் பகிரலாமே.

7 comments:

 1. வாழ்த்துகள் வித்யா!

  தொடர்ந்து ஒரு வாரத்திற்கும் கலக்குங்கள்!

  ReplyDelete
 2. அருமை... அனைவருக்கும் வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 3. நன்றி ஜோ. :)

  நன்றி தியா :)

  நன்றி சித்ரா :)

  ReplyDelete
 4. vazhuthukkal vidhya..nalla therndheduppu

  ReplyDelete
 5. நல்ல தேர்வு..
  சரியான சல்லடை தான் நீங்கள்.
  ம்ம் கலக்குங்க..

  ReplyDelete
 6. விதூஷ்

  (ஏலியன்ஸ் சுட்டி) ரசனை, விளம்பரத்திற்கு நன்றி.

  //இவர் ஆசிரியராக தொழில் புரிந்து கொண்டிருந்தால், மாணவர்களின் அதிருஷ்டம், அருமையான ஆசிரியராக இருக்கலாம் இவர்.//

  15 வருடமாக நான் ஆசிரியர்தான்; ஆனால் மாணவர்கள் அதை அதிருஷ்டமாக கருதுவார்கள் என்பது அவ்வளவு நிச்சயமில்லை. ;-)

  அருண்

  ReplyDelete
 7. இடது மூளைதான் நாம் எல்ளலோரும் பயன்படுத்தி வருகிறோம்... வித்யா சொல்ல வந்தது வலது மூளையை பற்றி என நினைக்கிறேன்...?

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது