07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Sunday, October 31, 2010

செல்விருந்தோம்பி வருவிருந்து காத்திருத்தல்

அன்பின் சக பதிவர்களே


இன்றுடம் முடியும் வாரத்திற்கு ஆசிரியப் பொறுப்பேற்ற நண்பர் சுகுமார் சுவாமிநாதன் ஏழு இடுகைகள் இட்டு அறுபதுக்கும் மேலாக மறு மொழிகள் பெற்று மன நிறைவுடன் நம்மிடமிருந்து விடை பெறுகிறார். பல்வேறு துறைகளில் சிறந்த பதிவுகளைத் தேடிப் பிடித்து பல பதிவர்களை அறிமுகம் செய்து - நல்ல இடுகைகளை சுட்டி கொடுத்து அறிமுகம் செய்திருக்கிறார். சுகுமார் சுவாமிநாதனை வாழ்த்தி வழி அனுப்புவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

நாளை நவம்பர் முதல் தேதி துவங்கும் வாரத்திற்கு ஆசிரியப் பொறுப்பேற்க வருகிறார் நண்பர் கிளியனூர் இஸ்மத். இவர் கவிதைகள் கட்டுரைகள் சிறு கதைகள் இவரது பதிவுகளீல் எழுதி வருகிறார். நாகை மாவட்டம் மயிலாடு துறைக்கு அருகில் உள்ள கிளியனூர் என்ற கிராமத்தில் பிறந்தவர். அமீரகத்தில் - துபாயில் ஒரு நகைக் கடையில் கொள்முதல் மேலாளராகப் பணி புரிகிறார். இது வரை நான்கு புத்தகங்கள் வெளியிட்டிருக்கிறார்.

நிகழ்வுகளின் நிழல்கள் - 6வது அறிவு - கிளிக் கிளிக் என்ற மூன்று பதிவுகளில் எழுதி வருகிறார். கிளியனூர் இஸ்மத்தினை வருக ! வருக ! என வரவேற்று - அறிமுகங்களை அள்ளித் தருக ! தருக ! எனக் கூறி - வாழ்த்துவதில் பெருமை அடைகிறேன். /r

நல்வாழ்த்துகள் சுகுமார் சுவாமி நாதன் / r
நல்வாழ்த்துகள் கிளியனூர் இஸ்மத் / r

நட்புடன் சீனா

6 comments:

 1. தங்கள் அன்பிற்கு நன்றி... அடுத்து வரும் கிளியனூர் இஸ்மத் அவர்களை அன்புடன் வரவேற்கிறோம்...

  ReplyDelete
 2. வாழ்த்துகள் சுகுமார் சுவாமிநாதன்.

  கிளியணூர் இஸ்மத் அவர்களை அன்புடன் வரவேற்கின்றேன்.

  ReplyDelete
 3. வாழ்த்துகள் சுகுமார்.

  இஸ்மத் பாய் வாங்க வாங்க... வாழ்த்துகள். கலக்குங்க.

  ReplyDelete
 4. நன்றி திரு சுகுமாரன்

  வாழ்த்துகள் இஸ்மத் காக்கா

  ReplyDelete
 5. தீபாவளி நல்வாழ்த்துக்கள் நண்பரே !

  ReplyDelete
 6. தீபாவளி நல்வாழ்த்துக்கள் நண்பரே !

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது