07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Sunday, October 24, 2010

நன்றி விசா ! நல்வரவு சுகுமார் சுவாமிநாதன்

அன்பின் சக பதிவர்களே


இன்றுடன் முடியும் வாரத்திற்கு ஆசிரியராகப் பொறுப்பேற்ற விசா, தனது கடமையினை சரிவர நிறைவேற்றி மன மகிழ்வுடன் நம்மிடமிருந்து விடை பெறுகிறார். இவர் ஐந்து இடுகைகள் இட்டு, ஏறத்தாழ அறுபத்தைந்து மறு மொழிகள் பெற்றிருக்கிறார். இவரை வாழ்த்தி வழி அனுப்புவதில் வலைச்சரம் குழுவினர் சார்பில் பெருமை அடைகிறேன்.

அடுத்து நாளை துவங்கும் வாரத்திற்கு ஆசிரியப் பொறுபேற்க அன்புடன் இசைந்துள்ள சுகுமார் சுவாமிநாதனை வருக வருக என வலைச்சரக் குழுவினர் சார்பினில் வரவேற்பதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன். இவர் நினைப்பவை நடப்பதில்லை என மகிழ்கிறார். ஏனெனில் நடப்பவை எல்லாம் நினைத்ததை விட நன்றாகவே நடக்கின்றனவாம். இவர் வலைமனை என்ற பதிவினில் எழுதி வருகிறார். இவருக்கு 235 பதிவர்கள் விசிறிகளாகி, இவரைப் பின் தொடர்கின்றனர். இவர் கடந்த பத்தொன்பது மாதங்களாக ஏறத்தாழ 130 இடுகைகள் இட்டிருக்கிறார். அவற்றில் அதிக இடுகைகள் கிரிக்கெட், ஐபிஎல், சினிமா பற்றியவைதான்.

கணிதத்தில் பட்டப் படிப்பு முடித்த இவர் ஒரு செய்தித்தாளீல் வரைகலை பணியாளராகப் பணி புரிந்து வருகிறார். பொழுது போக்காக நான் பிக்ஷன் புத்தகங்கள் வாசிப்பதையும் இசை கேட்பதையும் வழக்காமாகக் கொண்டிருக்கிறார்.

சுகுமார் சுவாமி நாதனை வருக! வருக ! அறிமுகங்களை அள்ளித் தருக ! தருக ! என மறுபடியும் வாழ்த்தி வரவேற்கிறேன்.

நல்வாழ்த்துகள் சுகுமார் சுவாமி நாதன்
நட்புடன் சீனா


7 comments:

 1. வாழ்த்துக்கள் விசா.. வருக சுவாமிநாதன்...

  ReplyDelete
 2. கலக்கி அமரும் விசாவுக்கு வாழ்த்துக்கள்...
  கலக்கவரும் சுகுமார் சுவாமிநாதனுக்கு கலக்க வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 3. விசாவுக்கு வாழ்த்துக்கள்...
  சுகுமார் சுவாமிநாதனுக்கு என் வரவேற்புக்கள்...

  ReplyDelete
 4. வாழ்த்துக்கள் விசா சார்!

  ReplyDelete
 5. தல சுகுமார்ஜி வருக வருக!வாழ்த்துகள்!

  ReplyDelete
 6. வாழ்த்துக்கள் விசா.. வருக சுவாமிநாதன்

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது