07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Sunday, October 3, 2010

சென்று வருக சரவண குமரன், வருக வருக ! வித்யா !

அன்பின் சக பதிவர்களே !

இன்றுடன் முடியும் வாரத்திற்கு ஆசிரியப் பொறுப்பேற்ற அருமை நண்பர் சரவண குமரன், கடந்த வாரத்தில் ஏழு இடுகைகள் இட்டு ஏறத்தாழ 75 மறுமொழிகளும் பெற்று, மன நிறைவுடன் விடை பெறுகிறார்.

இவர் துறை வாரியாக, இன்னிசை, நகைச்சுவை, பயணம், வெள்ளித் திரை, புத்தகம், கதம்பம் எனப் பல பதிவர்களை நல்ல முறையில் அறிமுகப் படுத்தி உள்ளார்.

நண்பர் சரவண குமரனை - நல்வாழ்த்துகளுடன் வழி அனுப்புவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

அடுத்து நாளை அக்டோபர் 4ம் நாள் துவங்கும் வாரத்திற்கு ஆசிரியப் பொறுப்பேற்பவர் வித்யா. இவர் http://vidhyascribbles.blogspot.com/ என்ற பதிவினில் எழுதி வருகிறார். சென்னையில் வசிக்கிறார். மேலும் அம்மாக்களின் வலைப்பூக்கள் மற்றும் வீரத்தளபதி ஜே.கே.ரித்தீஷ் ரசிகர் மன்றம் என்ற குழுப்பதிவுகளிலும் எழுதி வருகிறார்.

இவரை வருக வருக ! வலைச்சரத்தில் அழகாக சரம் தொகுக்க வருக என வரவேற்று வாழ்த்துவதில் பெருமை அடைகிறேன்.


நல்வாழத்துகள் அனைவருக்கும்
நட்புடன் சீனா

7 comments:

 1. தங்கள் பணியைச் சிறப்புடன் செய்தீர்கள், சரவண் குமரன்.
  நன்றி!
  கலக்க வாஙக் விதயா, வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 2. பாராட்டுக்கள் சரவணகுமரன்,வாழ்த்துக்கள் வித்யா.

  ReplyDelete
 3. நன்றி சரவணகுமரன்.
  வாழ்த்துக்கள் வித்யா.

  ReplyDelete
 4. வாழ்த்துகள் வித்யா

  ReplyDelete
 5. மிகச்சிறப்பாக வலைப்பூக்களை அறிமுகப்படுத்தியதற்கு சரவணகுமரனுக்கு நன்றிகள்! வித்யா அவர்களுக்கு வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 6. பாராட்டுக்கள் சரவணகுமரன்,வாழ்த்துக்கள் வித்யா.

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது