07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Sunday, October 10, 2010

குட் பை வித்யா ! வெல்கம் விதூஷ் 1

கடந்த ஒரு வார காலமாக, ஆசிரியப் பொறுப்பேற்ற வித்யா , ஏழு இடுகைகள் இட்டு 130க்கு மேலாக மறுமொழிகள் பெற்று , ஏற்ற பொறுப்பினை சரிவர நிறைவேற்றிய மகிழ்ச்சியுடன் நம்மிடமிருந்து விடை பெறுகிறார். இவர் ஏறத்தாழ நாற்பதுக்கும் மேலான இடுகைகளை பல்வேறு தலைப்புகளில் அழகாக அறிமுகப் படுத்தி உள்ளார்.

வித்யாவினை, வாழ்த்தி வழி அனுப்புவதில் பெருமை அடைகிறோம்.
நல்வாழ்த்துகள் வித்யா.

அடுத்து நாளை 11ம் நாள் துவங்கும் வாரத்திற்கு ஆசிரியப் பொறுப்பேற்க வருகிறார் விதூஷ். இவர் வணிக இயலில் முதுநிலைப் பட்டம் பெற்றவர். சம்ஸ்கிருதத்தில் பட்டமும், ஆங்கிலம் மற்றும் இந்தியில் மொழி பெயர்ப்பில் பட்டயமும் பெற்றவர். இணைய தள வடிவமைப்பில் பெயர் பெற்றவர். ஒரு புகழ் பெற்ற நிறுவனத்தில் பணி புரிகிறார்.


புத்தகம் வாசிப்பது, பொம்மைகளுக்கு வண்ணம் தீட்டுவது, பட்டுப் புடவை டிசைனிங் செய்வது,தையல் மற்றும் க்ரோஷியா பின்னுவது, போன்றவை இவரது பொழுது போக்கு.


இவரது இரண்டு கவிதைகள் அகநாழிகை சிற்றிதழில் வெளிவந்துள்ளது.


விதூஷை வாழ்த்தி வரவேற்பதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன்.

நல்வாழ்த்துகள் விதூஷ்
நட்புடன் சீனா

12 comments:

 1. வாழ்த்துக்கள் விதூஷ்

  விஜய்

  ReplyDelete
 2. வாழ்த்துகள் விதூஷ்

  ReplyDelete
 3. வாழ்த்துகள் விதூஷ்

  ReplyDelete
 4. ஸ்ரீவித்யாவை வலைச்சரம் சார்பாகவும், வலைப்பதிவர்கள் சார்பாகவும் வாழ்த்தி வரவேற்கிறேன்.

  ஸ்ரீ....

  ReplyDelete
 5. வித்யா அவர்களுக்கு நன்றிகள்! விதூஷ் அவர்களுக்கு வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 6. வாழ்த்துக்கள் வித்யாக்கா (விதூஷ்).

  ReplyDelete
 7. அட விதூஷா

  வாங்க !வாழ்த்துகள்!

  ReplyDelete
 8. வாழ்த்துகள்.. பட்டாசு கெளப்புங்க.. :)

  ReplyDelete
 9. வாழ்த்துக்கள், விதூஷ் அவர்களே.

  ReplyDelete
 10. நன்றி வித்யா.

  வாழ்த்துக்கள் விதூஷ்.

  @ சீனா சார்,

  அறிமுகத்துடன், தலைப்பும் மிக அருமை!

  ReplyDelete
 11. வாழ்த்துக்கள் விதூஷ்

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது