07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Sunday, October 17, 2010

குட் பை விதூஷ் ! வெல்கம் விசா !

அன்பின் பதிவர்களே !


இன்றுடன் முடியும் வாரத்திற்கு ஆசிரியப் பொறுப்பேற்ற விதூஷ் வித்யா, ஏற்ற பொறுப்பினை சரிவர நிறைவேற்றி மன நிறைவுடன் மகிழ்ச்சியுடன் நம்மிடமிருந்து விடை பெறுகிறார். இவர் ஏழு இடுகைகள் இட்டு எழுபதுக்கும் மேலான மறுமொழிகள் பெற்றிருக்கிறார். பல புதிய பதிவர்களை, பல துறைகளின் கீழ் அறிமுகப் படுத்தி இருக்கிறார். வலைச்சரம் குழுவினரின் சார்பினில் விதூஷ் என்னும் வித்யாவினை நன்றி கூறி வழி அனுப்புவதில் பெருமை அடைகிறேன்.

நாளை துவங்கும் வாரத்திற்கு ஆசிரியப் பொறுப்பேற்க வருகிறார் அருமை நண்பர் விசா. இவர் விசா பக்கங்கள் என்னும் பதிவினில் எழுதி வருகிறார். இவர் 2008 ஏப்ரல் இறுதியில் எழுத ஆரம்பித்து, இன்று வரை நூற்று முப்பத்தைந்து இடுகைகள் இட்டிருக்கிறார். ஏறத்தாழ 230 பதிவர்கள் இவரைப் பின் தொடர்கின்றனர்.

இவர் கணினி துறையில் பணியாற்றுகிறார். கதைகளின் மீது அதிக ஆர்வம் கொண்டவர். வலைப் பதிவை ஒரு பயிற்சிக்களமாய் கருதுகிறார். அது இவர் வாழ்க்கையின் பல மிகைப்பட்ட உணர்ச்சிகளுக்கும் சக்திக்கும் ஒரு வடிகாலாக அமைந்துவிடுவதால் அதைப் பற்றிக்கொண்டிருப்பதில் ஒரு மகிழ்ச்சி அடைகிறார்.

நண்பர் விசாவினை வருக வருக ! ஆசிரியப் பொறுப்பேற்க வருக வருக ! என வாழ்த்தி வரவேற்பதில் வலைச்சரம் சார்பினில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

நல்வாழ்த்துகள் விதூஷ் - நல்வாழ்த்துகள் விசா - நட்புடன் சீனா

5 comments:

 1. This comment has been removed by the author.

  ReplyDelete
 2. உள்ளேன் அய்யா

  ReplyDelete
 3. வாழ்த்துக்கள் வித்யா..!!
  வருக..வருக.. விசா ..!!

  ReplyDelete
 4. வாய்ப்புக்கு நன்றி சீனா சார்.

  விசாவா.. :)) வாங்க வாங்க .. அக்டோபர் மாதம் V மாதம் போலருக்கே... :)

  வாழ்த்துக்கள் விசா. உங்கள் கதைகள் போலவே வலைச்சரத்தில் கலக்க வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 5. வாங்க வாங்க விசா.

  சென்று வாருங்கள் விதூஷ்.

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது