07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Sunday, October 31, 2010

என் கடைசி விருப்பங்கள்வலைச்சரத்தில் கடைசி நாளான இன்று பதிவுகள் எனது கடைசி விருப்பங்களை தெரிவிக்கிறேன். (ஏன்யா இப்படி தலைப்பு வச்சு கொல்றன்னு நினைப்பவர்கள். ஃப்ரீயா விடுங்க...)எழுத்தாளர் பா.ராகவன் அவர்களின் இந்த தளத்தில் உள்ள கட்டுரைகளை பரபரப்பில்லாமல், ஓய்வான நாளில் மனம் அமைதியாய் இருக்கும்பொழுது ரசித்து படிப்பேன். இவரது இந்த பயண கட்டுரையை படித்து பாருங்களேன். 


போஸ்ட் பாக்ஸ்
 பள்ளி செல்லும் தன் குழந்தையின் புராஜக்ட்டுக்காக போஸ்ட் பாக்ஸ் செய்யும் தந்தையாக எழுத்தாளர் சொக்கன் அவர்களின் நிலை


நிலம் வாங்குதல் தொடர்பாக அண்ணாமலையான் அவர்களின் சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கும் பதிவு 


பணம்
நெஞ்சை நெகிழ வைக்கும் கே.ஆர்.பி செந்தில் அவர்களின் தொடர் - பணம்


சூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்டா..
சூப்பர் ஸ்டார் ரஜினியை சிறுவயது முதலே ரசிக்கும் ரசிகர்களின் மனநிலையை அப்பட்டமாக பிரதிபலிக்கும் தேவா அவர்களின் பதிவு.


பிளடி இண்டியன்ஸ்
 “பிளடி இண்டியன்ஸ்” ன்னு ஒரு வெள்ளைக்காரன் உங்க கிட்ட சொன்னா உங்களுக்கு எப்படிண்ணே இருக்கும்..அவன சாகடிக்கலாம் போல இருக்கும்லண்ணே..எனக்கு ஏக்கமா இருக்கும்ணே என டச்சிங்கான நிகழ்வை சொல்கிறார் அவிய்ங்க ராசா

ஓஹோ
இவரெல்லாம் எழுதும் பதிவுலகில் நானெல்லாம் கூட எழுத வேண்டுமா என அடிக்கடி என்னை நாண வைப்பவர். அருமையான சிந்தனைகள். அசாத்தியமான எளிமையான நடையில்.

வலைச்சரத்தில் எழுத அழைப்பு வெகு முன்னரே கொடுக்கப்பட்டிருந்தாலும், இந்த சமயம் பார்த்து இந்த மாதம் முழுவதும் அலுவலக பணிகள் அதிகமாகவே சூழ்ந்து கொண்டது. ஆதலால் குறைவான பதிவுகள் குறித்தே வலைச்சரத்தில் கொடுத்திருக்கிறோம் என்கிற குற்ற உணர்வு எழுகின்றது. ஆயினும் ஏதோ என்னால் முடிந்ததை செய்திருக்கிறேன். இத்தகைய அருமையான வாய்ப்பினை கொடுத்த வலைச்சரம் குழுவினர் அனைவருக்கும், பொறுப்பாளர்களுக்கும், சீனா ஐயா அவர்களுக்கும் மற்றும் பின்னூட்டம் இட்டு உற்சாகப்படுத்திய அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

நன்றி! நன்றி!! நன்றி!!!


அன்புடன்
சுகுமார் சுவாமிநாதன் - வலைமனை5 comments:

 1. வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 2. கொஞ்சம் ஆணி அதிகம் அதான் தொடர்ந்து வர முடியல ..!! :-))

  பதிவர்களை அழகாக தொகுத்து இருக்கீங்க ..!!

  ReplyDelete
 3. வாழ்த்துக்கள் சுகுமார்.

  ReplyDelete
 4. வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 5. நல்ல தொகுப்பு! வாழ்த்துக்கள்!

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது