07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Friday, March 18, 2011

காமிக்ஸ் வலைப்பூக்கள்



சிறு வயதில் பல பேர் காமிக்ஸ்களை விரும்பி படித்திருப்பீர்கள். பெரியவர்களான பின்னும் அதன் மீதுள்ள ஆர்வம் குன்றாமல் இருப்பவர்களும் இங்குண்டு. எனக்கும் காமிக்ஸ்கள் மிகவும் பிடிக்கும். சில காமிக்ஸ்கள் படித்து முடிக்கும்போது ஒரு படத்தை நீண்ட நேரம் பார்த்த உணர்வுகளை அளித்திருக்கின்றன.

தமிழில் காமிக்ஸ் பற்றி எழுதும் வலைப்பூக்கள் காணப்படுகின்றன. ஆனால் நிறைய இல்லை என்பது வருத்தமான விசயம்தான். தான் ரசித்தவற்றை அந்த ரசனை குன்றாமல் படிப்போருக்கும் அத்தகைய உணர்வு ஏற்படும் விதத்தில் அந்த காமிக்ஸை பற்றி எழுதுபவர்களையும் அப்படிப்பட்ட சில பதிவுகளையும் இங்கே குறிப்பிடுகிறேன்.





காமிக்ஸ் வலைப்பூக்கள்
வலைப்பூவின் பெயர்பதிவர் பெயர்எடுத்துக்காட்டு பதிவு
காமிக்ஸ் பற்றிய ஒரு அலசல்!முத்து விசிறிஇரும்புக்கை நார்மன்
தலை சிறந்த காமிக்ஸ்கள்ஒலக காமிக்ஸ் ரசிகன்விஷ ஊசி வேங்கப்பா
ராணி காமிக்ஸ்ரஃபிக் ராஜாஅழகியை தேடி - ஜேம்ஸ்பாண்ட்
tamilcomicsulagamKing Viswa வாண்டுமாமா-புலி வளர்த்த பிள்ளை
browsecomicsலக்கி லிமட்Lucky Luke In Nitoglycerine - பூம் பூம் படலம்
கனவுகளின் காதலன்கனவுகளின் காதலன்ஆர்பிட்டால்
ILLUMINATIILLUMINATIKilling joke(r)
கருந்தேள் கண்ணாயிரம்கருந்தேள் கண்ணாயிரம்XIII - இரத்தப்படலம்
முதலை பட்டாளம்ப்ரூனோ ப்ரேசில்இரும்புக் கை மாயாவி
சித்திரக்கதைSIV கல்கியின் மோகினித்தீவு சித்திரக்கதை
அகோதீககளிமண் மனிதர்கள்
தமிழ் காமிக்ஸ் ரசிகர்கள்விண்வெளிக் கொள்ளையர்


தொடர்ந்து படித்து ஊக்கமளிக்கும் அனைவருக்கும் மிக்க நன்றி!

21 comments:

  1. எஸ் கே அண்ணா பின்றீங்க போங்க ... கொஞ்சம் வேலைபளுவால வர முடியல... இப்பதான் வலைச்சரத்துல உங்க பதிவுகளை பார்த்தேன்.. நீங்கள் அறிமுகபடுத்தும் விதம் சூப்பர்...........:))

    ReplyDelete
  2. காமிக்ஸ்க்கு இத்தனை வலைப்பதிவுகள் இருக்கா...

    அறிமுகப்படுத்தியதுக்கு நன்றி...

    ReplyDelete
  3. இதுல உங்க காமிக்ஸ் அனிமேஷன் கைவண்ணத்தையும் காட்டி இருக்கலாமே எஸ் கே.....

    But Great Job

    ReplyDelete
  4. காமிக்ஸ்க்கு இவ்வளவு வலைப்பூக்களா. பகிர்வுக்கு நன்றி, நன்றி.

    ReplyDelete
  5. வாழ்த்துகள் வாழ்த்துகள்....

    ReplyDelete
  6. This comment has been removed by the author.

    ReplyDelete
  7. நண்பர் எஸ்கே, தமிழ் காமிக்ஸ் வலைசரகங்கள் பட்டியலில் என்னுடைய பங்களிப்பையும் இணைத்ததை பெருமையாக கருதுகிறேன்.

    காமிக்ஸ் என்ற அற்புத உலகம் எனக்கு அறிமுகமானதே நம் தாய் மொழியாம் தமிழ் மொழி மூலம் தான். அதை கொண்டாட இன்றும் இத்தனை பதிவர்கள் உடன் இருக்கிறார்கள் என்று அறிவதே ஒரு பேராணந்தம்.

    தமிழ் காமிக்ஸ் தவிர மற்ற காமிக்ஸ் தளங்களையும் ஒருமொத்த பார்க்க, என்னுடைய இந்த தளம் உபயோகபடலாம்.

    http://comixplanet.blogspot.com/

    நன்றி நண்பர்களே.

    ReplyDelete
  8. இதென்ன சின்ன புள்ளத் தனமான மேட்டரு.. ?

    (சும்மா ! )

    ReplyDelete
  9. காமிக்ஸ்க்கு இத்தனை தளங்களா..?
    எஸ்.கே.. பின்னிட்டீங்க போங்க..

    வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  10. நானும் காமிக்ஸ் இரசிகன் தான்!
    அனைத்து வலைப்பூக்களையும்
    தொகுத்து தந்ததற்கு நன்றி, எஸ்.கே!

    ReplyDelete
  11. நன்றி ..வாழ்த்துக்கள்

    ReplyDelete
  12. நன்றி எஸ்கே. தமிழ் காமிக்ஸ் பற்றிய தகவல்களை அதிகம் பேரிடம் கொண்டு சேர்க்க இந்த அறிமுகம் கண்டிப்பாக உதவும்.

    ReplyDelete
  13. நன்றி எஸ். கே அவர்களே.

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது