07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Thursday, March 17, 2011

அறிவியல்



எல்லோருக்குமே நாம் வாழும் உலகைப் பற்றியும் அதில் உள்ளவைகளை பற்றியும் முழுமையாக தெரிந்துகொள்ள ஆசைதான். ஆனால் பல சமயங்களில் புரியாமலும் பொறுமையில்லாமலும் நாம் நம் ஆசைகளை நிறைவேற்ற இயலாமல் போய்விடுகிறது. அறிவியலின் கடினமான பகுதியே அதுதான். முழுமையாகவும் சொல்ல வேண்டும் அதே சமயம் எளிமையாகவும் சொல்ல வேண்டும். வலைப்பூக்களில் எளிமையாக தமிழில் கடினமான அறிவியல் விசயங்களை சொல்லும் வலைப்பூக்கள் பல உள்ளன. அதிலிருந்து ஒரு 10 பதிவுகளை சுட்டிக்கட்டுகிறேன்.

⇒ சென்னைக்கு எப்படி பெயர் வந்தது
பதிவர்: மலாக்கா முத்துகிருஷ்ணன்
எழுதும் வகைகள்: தொழிற்நுட்பம், அறிவியல், சமூகம்

⇒ கிருமி பரப்பும் ATM மெசின்கள்
பதிவர்: மகாதேவன்-V.K
எழுதும் பிரிவுகள்: அறிவியல், தொழிற்நுட்பம், சமூகம்

⇒ விலங்குகளின் தற்காப்பு ஆயுதம்
பதிவர்: Dr. சாரதி
எழுதும் வகைகள்: அறிவியல்

⇒ நம்ம பூமியின் கதை
பதிவர்: M.S.E.R.K.
எழுதும் வகைகள்: அறிவியல்

⇒ காருக்கு பெட்ரோல் தேவையில்லை
பதிவர்: jothi
எழுதும் வகைகள்: அறிவியல், சமூகம், நகைச்சுவை

⇒ கொடூர கொலைகாரிகள்
பதிவர்: ஜெகதீஸ்வரன்
எழுதும் வகைகள்: அறிவியல், தொழிற்நுட்பம், சமூகம், நகைச்சுவை

⇒ பெண்களே நோய் எதிர்ப்பு சக்தி கூடியவர்கள்
பதிவர்: pirabuwin
எழுதும் பிரிவுகள்: அறிவியல், சமூகம், படைப்புகள், பொழுதுபோக்கு

⇒ அணு, அண்டம், அறிவியல்(தொடர்)
பதிவர்: சமுத்ரா
எழுதும் பிரிவுகள்: அறிவியல், படைப்புகள்

⇒ உடல் எடையைக் குறைப்பதற்கான எளிமையான வழிமுறைகள்
பதிவர்: வேடந்தாங்கல் கருன்
எழுதும் பிரிவுகள்: அறிவியல், பொது அறிவு, படைப்புகள், சமூகம், நகைச்சுவை

⇒ எக்ஸ்ட்ரீம் சூப்பர் மூன்
பதிவர்: S.Sudharshan
எழுதும் பிரிவுகள்: அறிவியல், தொழிற்நுட்பம், சமூகம்

பொறுமையாக படித்து வரும் அனைவருக்கும் மிக்க நன்றி!

12 comments:

  1. அறிமுகங்களுக்கு வாழ்த்துக்கள்! நன்றி எஸ்.கே..

    ReplyDelete
  2. அற்புதமான அறிமுகங்கள்

    ReplyDelete
  3. மிக்க நன்றிங்க அறிமுகத்திற்கும் ஊக்கத்திற்கும் :))

    ReplyDelete
  4. அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  5. நிறைய பேர் எனக்குத் தெரியாதவங்க அண்ணா... போய் பார்க்கிறேன் ..

    ReplyDelete
  6. // கோமாளி செல்வா said...

    நிறைய பேர் எனக்குத் தெரியாதவங்க அண்ணா... போய் பார்க்கிறேன் .. //

    தெரிஞ்சவங்களையே யாராவது அறிமுகம் செய்வாங்களா... அதான்..

    ReplyDelete
  7. நல்ல அறிமுகங்கங்கள் எஸ் கே.... Good Home work

    ReplyDelete
  8. அறிமுக‌த்திற்கும் ஊக்க‌த்திற்கும் மிக்க‌ ந‌ன்றி எஸ்.கே.

    என்ன‌டா மாங்கு மாங்குன்ன‌ எழுதி ஒரே ஒரு பின்னூட்ட‌ம்தானே இருக்கிற‌து என‌ அந்த‌ ப‌திவிற்கு வ‌ருத்த‌ப்ப‌ட்டேன்,. உங்க‌ளின் ஊக்க‌ம் அந்த‌ க‌வ‌லையை போக்கி விட்ட‌து. ம‌ற்ற‌ அறிமுக‌ங்க‌ளுக்கும் வாழ்த்துக்க‌ள்.

    மீண்டும் மிக்க‌ ந‌ன்றி

    ReplyDelete
  9. நன்றியும்,வாழ்த்துக்களும் எஸ்.கே., வலைச்சரதுக்கும்தான்,இது இரண்டாவது முறை!

    ReplyDelete
  10. எனது பதிவை உங்கள் வலைச்சரத்தில் இணைத்தமை குறித்து அளவில்லா மகிழ்ச்சி நண்பரே!

    உங்கள் வலைச்சரம் வெற்றி நடை போட நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  11. தாமதத்திற்க்கு மன்னிக்கவும் காரணத்தை பின்னர் கூறுகின்றேன் இந்த உதவிக்கு மிக்க நன்றிகள் நண்பா

    தொடர்வோம் ...

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது