07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Sunday, March 20, 2011

விடை பெறுகிறேன்!


இன்றுடன் விடை பெறுகிறேன்!

வலைச்சரத்தில் எழுத சீனா அய்யா அழைத்த போது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. ஏனெனில் நான் ஒன்றும் பெரிய பதிவர் அல்ல. வலைப்பூ தொடங்கி ஒரு வருடம் கூட ஆகவில்லை. மேலும் பெரிதாக எதையும் இன்னும் எழுதவில்லை. ஆனால் பல்வேறு நல்ல விசயங்களை இத்தனை நாட்களில் இங்கே கற்றுக் கொண்டேன். ஏராளமான நண்பர்கள் கிடைத்துள்ளனர். ஒரே ஒரு மனக்குறை இப்போதெல்லாம் வேலைப்பளு, உடல்நிலை காரணமாக முன்போல் எல்லா வலைப்பூக்களையும் பார்வையிடவோ கருத்திடவோ முடியவில்லை என்பதுதான்.

வலைச்சரம் எழுத அழைத்ததே எனக்கு மிகவும் பெருமையாகவும் ஊக்கம் தரக்கூடியதாகவும் இருந்தது அதற்கு முதலில் வலைச்சர நிர்வாகத்தினர் அனைவருக்கும் மிகுந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த வலைச்சர வாரம் எனக்கு மிக இனிமையாக அமைந்தது. வலைப்பூக்கள் பலவற்றை புதிதாக அறிந்தேன். இன்னும் ஏராளமான வலைப்பூக்கள் உள்ளன. எல்லாவற்றையும் தொகுத்து போட முடியவில்லை.

எல்லோர் பின்னூட்டங்களுக்கும் பதில் போட முடியவில்லை. மன்னிக்கவும். இத்தனைப் பதிவுகளிலும் கருத்துரை வழங்கி என்னை ஊக்குவித்த அனைத்து நண்பர்களுக்கும், பதிவர்களுக்கும் வலைப்பூக்களுக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
எல்லா பதிவர்களும் மென்மேலும் சிறப்பாக எழுதி மேன்மை பெற வாழ்த்தி வணங்குகிறேன்.

நன்றி வணக்கம்!

இந்த பதிவு ஒன்னுமே இல்லாம இருக்கிற மாதிரி இருக்கிறதால சும்மா இது:-))))
|
|
V


உங்களுக்காக ஒரு சிறிய உளவியல் விளையாட்டு!


11 comments:

  1. சிறப்பான வலைப்பதிவுகளை
    அறிமுகப்படுத்திய உங்களுக்கு வாழ்த்துகள். அதிகம் பேரிடம் கொண்டு சேர்க்க இந்த அறிமுகங்கள் கண்டிப்பாக உதவும். நன்றிகள் நண்பரே....

    உளவியல் விளையாட்டும் அருமையாக உள்ளது.

    ReplyDelete
  2. சிறப்பான வலைப்பதிவுகளை
    அறிமுகப்படுத்திய உங்களுக்கு வாழ்த்துகள்.

    ReplyDelete
  3. நல்ல நல்ல அறிமுகங்கள்..

    ReplyDelete
  4. உங்களில் வேலைப்பளுவிலும்..
    உங்களது இந்த உடல் நிலையிலும், நீங்கள் சிறப்பாக எழுதியது மிகவும் பாராட்டுதலுக்கு உரியது.

    பாராட்டுக்கள். .

    ReplyDelete
  5. பாராட்டுக்கள், நண்பரே!
    விளையாட்டும் புதுமையாய் உள்ளது!

    ReplyDelete
  6. நல்ல நல்ல பதிவர்களை அறிமுகப்படுத்தி
    இந்த வார வலைச்சரத்தை அழகாக வடிவமைத்திருந்தீர்கள்.
    மிக்க நன்றி எஸ்.கே.

    ReplyDelete
  7. @எஸ்.கே

    //ஏராளமான நண்பர்கள் கிடைத்துள்ளனர்.//

    எல்லார் கிட்டையும் கடன் வாங்கரோம்.. :)

    ReplyDelete
  8. @எஸ்.கே

    //அதற்கு முதலில் வலைச்சர நிர்வாகத்தினர் அனைவருக்கும் மிகுந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.//

    நன்றி! நன்றி!

    ReplyDelete
  9. உங்களின் பணியை சிறப்பாக செய்தீர்கள் எஸ்.கே பாராட்டுக்கள் :-)

    ReplyDelete
  10. உங்களின் பணியை சிறப்பாக செய்தீர்கள் எஸ்.கே பாராட்டுக்கள் :-)

    ReplyDelete
  11. உங்களின் பணியை சிறப்பாக செய்தீர்கள் எஸ்.கே பாராட்டுக்கள் :-)

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது