07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Tuesday, July 8, 2008

இசைத் தமிழ் வலைப்பூக்கள் - 2

இந்த வலைப்பூக்கு அறிமுகம் கொடுத்தாலே பெரிய பதிவா
போயிடும்.:)
திருச்சி வானொலியில் இரவு 8 மணிக்கு தேன்கிண்ணம்
நிகழ்ச்சி ஒலிபரப்பாகும். தெவிட்டாதப் பாடல்கள் அவை.

இந்தத் தேன்கிண்ணமும் தெவிட்டாதப் பாடல்கள்
கொண்டவை.

இங்கே தேனிக்கள் இவங்கதான்.

Jeeves,இம்சை அரசி,சினேகிதி
கயல்விழி முத்துலெட்சுமி,வேதா
நாமக்கல் சிபி,கப்பி பய,காயத்ரி
.:: மை ஃபிரண்ட் ::.,ஜே கே | J K
Covai Ravee, நாகை சிவா மற்றும்
இராம்/Raam

இவங்களின் பங்களிப்பில் 545 பாடல்கள் இருக்கு.


பாடல் (ஒலி/ஒளியாக) , பாடல் வரிகள்,
பாடியது யார்? படம் பெயர்
இசை அமைப்பு போன்ற விவரங்களுடன் பாடல்கள்
இருக்கும்.பாடல் வகைகள்
1950's (10)
1960's (19)
1970's (49)
1980's (106)
1990's (134)
2000's (176)
2008 (15)
AM ராஜா (2)
Apache Indian (1)
AR ரஹ்மான் (63)
CS ஜெயராமன் (2)
D இமான் (5)
Dr. Burn (1)
Dr. கல்யாண் (1)
Dr. நாராயணன் (1)
GV பிரகாஷ் (11)
KJ ஜேசுதாஸ் (44)
KK கண்ணா (1)
KV மகாதேவன் (2)
LR ஈஸ்வரி (4)
M.பாலகிருஷ்ணா (1)
MG ஸ்ரீகுமார் (2)
MS சுப்புலட்சுமி (2)
MS ராஜேஸ்வரி (1)
MS விஸ்வநாதன் (29)
P சுசீலா (32)
PB ஸ்ரீநிவாஸ் (15)
R சுதர்சனம் (2)
S ஜானகி (38)
SA ராஜ்குமார் (12)
SN சுரேந்தர் (1)
SP சைலஜா (3)
SP பாலசுப்ரமணியம் (95)
SPB சரண் (4)
T ராஜேந்தர் (5)
tks நடராஜன் (1)
TL மகாராஜன் (1)
TM சௌந்தர்ராஜன் (11)
TN ராமய்யா தாஸ் (2)
TR சிலம்பரசன் (1)
TR மகாலிங்கம் (1)
ஃபிஜி (1)
அஃப்ஸால் (1)
அஜய் சக்ரவர்த்தி (1)
அட்னான் சாமி (2)
அனிதா சந்திரசேகர் (1)
அனுபாமா (1)
அனுராதா ஸ்ரீராம் (4)
அருண்மொழி (3)
அருந்ததி (1)
அஸ்லாம் முஸ்தபா (1)
ஆதித்யன் (1)
ஆதிநாராயண ராவ் (1)
ஆன்மீகம் (3)
ஆர்.ப்ரசன்னா (1)
ஆல்பம் (9)
ஆஷா போஸ்லே (2)
இளையராஜா (164)
உதயா (1)
உதித் நாராயணன் (2)
உன்னி கிருஷ்ணன் (17)
உன்னி மேனன் (5)
உன்னிகிருஷ்ணன் (1)
உன்னிமேனன் (1)
உமா ரமணன் (2)
உஸ்தாட் சுல்தான் கான் (1)
எம்.ஆர்.ராதா (1)
எம்.எஸ்.வி (2)
எம்.எஸ்.வீ (1)
எஸ்.பி.பாலசுப்ரமணியம் (1)
ஏஸ்டர் (1)
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் (1)
கங்கா (3)
கங்கை அமரன் (9)
கண்ணதாசன் (26)
கபிலன் (1)
கமல்ஹாசன் (5)
கருணாஸ் (1)
கல்பனா (1)
கல்யாணி (1)
கல்யாணி மேனன் (2)
கவிதா கிருஷ்ணமூர்த்தி (1)
கானா உலகநாதன் (1)
காயத்ரி (1)
கார்த்திக் (21)
கார்த்திக் ராஜா (5)
கிரீஷ் (1)
கிருஷ்ண சந்தர் (1)
கிருஷ்ணராஜ் (4)
குணால் (1)
கே கே (1)
கே.டி. சந்தானம் (1)
கே.பி.சுந்தராம்பாள் (1)
கேகே (1)
கேவி.மகாதேவன் (2)
கைலாஷ் கெர் (1)
கோபிகா பூர்ணிமா (1)
கோவை பாபு (1)
க்ரீஷ் (1)
க்ளிண்டன் (1)
சங்கர் கணேஷ் (4)
சங்கர் மகாதேவன் (4)
சங்கீதா ராஜேஸ்வரன் (1)
சசி The Don (1)
சந்தியா (1)
சந்திரபாபு (4)
சந்திரபோஸ் (5)
சபேஷ் - முரளி (1)
சயோநாரா (1)
சாதனா சர்கம் (9)
சாய்சிவன் (1)
சாரதா (1)
சித்தார்த் (1)
சித்ரா (36)
சிநேகன் (1)
சின்மயி (5)
சிற்பி (6)
சீர்காழி சிதம்பரம் (1)
சுசித்ரா ராமன் (1)
சுஜாதா (43)
சுஜீத் G (2)
சுந்தர் சி. பாபு (6)
சுனிதா சாரதி (3)
சுபா (2)
சுபிக்ஷா (1)
சுப்பையா நாயுடு (1)
சுமங்கலி (1)
சுரேஷ் பீட்டர் (1)
சுரேஷ் பீட்டர்ஸ் (1)
சுரேஷ் ரோகன் (1)
சுவர்ணலதா (2)
சைந்தவி (1)
சோனு நிகம் (1)
ஜனனி பரத்வாஜ் (1)
ஜமுனாராணி (2)
ஜானகி (7)
ஜான்ஸி (1)
ஜாஸி கிஃப்ட் (1)
ஜி. ராமநாதன் (1)
ஜிக்கி (1)
ஜெயச்சந்திரன் (24)
ஜெய்தேவ் (1)
ஜோஷுவா ஸ்ரீதர் (4)
டி.ஆர்.பாப்பா (1)
டி.எம்.எஸ் (1)
டிம்மி (1)
தன்வி (1)
தரன் (2)
தினா (1)
திப்பு (4)
திம்மி (1)
திஷாந்தன் (2)
தீனா (1)
தீபக் தேவ் (1)
தீபன் சக்ரவர்த்தி (1)
தேனி குஞ்சாரம்மா (1)
தேவன் (4)
தேவா (15)
தேவி ஸ்ரீ பிரசாத் (1)
தேவிஸ்ரீ பிரசாத் (3)
நகூர் M. ஹனிஃபா (1)
நட்சத்திரா (1)
நரேன் (1)
நரேஷ் அய்யர் (1)
நரேஷ் ஐயர் (8)
நவீன் (1)
நவீன் மாதவ் (1)
நா. முத்துக்குமார் (6)
நிதிஸ் கோபாலன் (1)
நித்யஸ்ரீ (1)
நித்யாஸ்ரீ (2)
நிரு (2)
நோவேல் ஜேம்ஸ் (1)
பஞ்சு அருணாச்சலம் (2)
பரணி (3)
பரத்வாஜ் (12)
பரம்பரை (1)
பரவை முனியம்மா (1)
பல்ராம் (1)
பழனிபாரதி (2)
பவதாரினி (1)
பா.விஜய் (3)
பானுமதி (1)
பாம்பே ஜெயஸ்ரீ (2)
பாரதிதாசன் (1)
பாரதியார் (1)
பாலபாரதி (1)
பாலமுரளி கிருஷ்ணா (2)
பால்ராம் (1)
பாஸ்கர் (1)
பிரசன்னா (1)
பிரவின் மணி (2)
பூஜா (1)
பென்னி (1)
போபி (1)
ப்ரயோக் (1)
ப்ரேம்ஜி (1)
மகாலட்சுமி (1)
மகாலட்சுமி ஐயர் (1)
மகாலெட்சுமி ஐயர் (1)
மகேஷ் (2)
மஞ்சுளா (1)
மணிசர்மா (1)
மணிஷர்மா (2)
மது பாலகிருஷ்ணன் (1)
மதுமிதா (1)
மதுஸ்ரீ (3)
மனோ (13)
மனோஜ் க்யான் (2)
மனோஜ்க்யான் (2)
மனோரமா (3)
மரகதமணி (2)
மலேசிய வாசுதேவன் (12)
மலேசியா (5)
மலேசியா வாசுதேவன் (2)
மஹதி (3)
மஹாலஷ்மி ஐயர (1)
மாணிக்க விநாயகம் (2)
மாதுரி (1)
மாயா (1)
மாலையம்மா (1)
மால்குடி சுபா (1)
மிதாளி (1)
மின்மினி (3)
மு.மேத்தா (1)
முத்துலிங்கம் (1)
முஹம்மட் அஸ்லம் (1)
யவன் சங்கர் ராஜா (1)
யுகேந்திரன் (1)
யுவன் ஷங்கர் ராஜா (30)
யோகி B (2)
ரஃகிப் (1)
ரஜினி (19)
ரஞ்சித் (2)
ரஞ்சித் பரோத் (1)
ரமண கோகுலா (1)
ரமேஷ் கண்ணா (1)
ரமேஷ் விநாயகம் (3)
ராகுல் (1)
ராகுல் நம்பியார் (2)
ராஜேஷ் (1)
ராஜேஸ்வர ராவ் (1)
ராஜ்சீதாராமன் (1)
ராமமூர்த்தி (1)
ராமராஜன் (1)
ரேஷ்மி (1)
லக்கி அலி (2)
லதா ரஜினிகாந்த் (2)
லாரன்ஸ் (1)
வசந்த் (1)
வடிவேலு (1)
வாணி ஜெயராம் (17)
வாணிஜெயராம் (3)
வாலி (13)
வி.குமார் (1)
விஜய் (1)
விஜய் அந்தோனி (1)
விஜய் ஆண்டனி (1)
விஜய் ஆனந்த் (1)
விஜய் ஜேசுதாஸ் (1)
விஜய் பிரகாஷ் (1)
விஜய் யேசுதாஸ் (4)
வித்யாசாகர் (16)
வினித் (1)
விஸ்வநாதன் - ராமமூர்த்தி (7)
விஸ்வநாதன் ராமமூர்த்தி (3)
விஸ்வ்நாதன்-ராமமூர்த்தி (1)
வெங்கட் பிரபு (2)
வேதா (2)
வைரமுத்து (16)
ஷங்கர் கணேஷ் (2)
ஷங்கர் மகாதேவன் (1)
ஷர்மிளா சிவகுரு (2)
ஷாலினி (1)
ஷாஹுல் ஹமிட் (1)
ஷாஹுல் ஹமீட் (1)
ஷோபனா (1)
ஷ்ரேயா கோஷல் (5)
ஷ்வேதா (5)
ஸ்ரீகாந்த் தேவா (6)
ஸ்ரீகுமார் (1)
ஸ்ரீநிவாஸ் (11)
ஸ்ரீனிவாஸ் (1)
ஸ்ரீராம் (3)
ஸ்ரீராம் நாராயணன் (1)
ஸ்ரீராம் பார்த்தசாரதி (1)
ஸ்ரீராம் பார்த்தசாரதி. சைஞ்ஜனனி (1)
ஸ்ரீவர்த்தினி (2)
ஸ்ருதி (2)
ஸ்ரேயா கோஷால் (3)
ஸ்வர்ணலதா (12)
ஹம்ஷிகா ஐயர் (1)
ஹரிசரண் (5)
ஹரிணி (10)
ஹரிஷ் ராகவேந்திரா (8)
ஹரிஹரன் (29)
ஹர்ரீஸ் ஜெயராஜ் (2)
ஹாரிஸ் ஜெயராஜ் (9)
ஹிமேஷ் ரேஷ்மய்யா (2

இந்தப் படை போதுமா? இன்னும் கொஞ்சம் வேணூமான்னு
என்பது தான் இந்த்தேனீக்களின் பாலிசி போல. :)

இத்தனை பேர் பாடிய பாடல்கள் இங்கே இருக்கு.

சாம்பிளூக்கு 2 மாத்திரம் தருகிறேன்.சின்னக் கண்ணன் அழைக்கிறான் கவிக்குயில்
படத்தில் இடம்பெற்ற பாட்டு.

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

மைடியர் குட்டிச்சாத்தான் முதல் 3 படம்.
அதில் ஒரு அருமையானப் பாடல்
பூவாடை காற்றே சுகம் கொண்டுவா.
யேசுதாஸின் குரலில் கேட்டால்
சுகமாகத்தானே இருக்கும் :)

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

இங்கே நேயர் விருப்பம் கூட உண்டு.
நீங்கள் மிகவும் விரும்பும் பாடல் அவர்களின்
பதிவில் இல்லையென்றால் பிளாக்கிலேயே
ஒரு விண்ணப்ப படிவம் இருக்கிறது அதில்
சொன்னால் பதிவாகத் தந்து விடுவார்கள்.

ஆக இனி எல்லோருக்கும் நல்ல இசை
விருந்துதான்.

http://www.thenkinnam.blogspot.com/ இது
தேன் கிண்ணத்திற்கான சுட்டி.

இசையாய் வாழ்வோம்

5 comments:

 1. ஏன் இந்த கொல வெறி, தேன் கிண்ணம் டெம்ப்ளேட்டையே போட்டுட்டீங்களே? அவங்க புதுசா ஆரம்பிச்ச இவ்வாரப் பாடகரைப் பத்தி சொல்லியிருக்கலாமுங்க

  ReplyDelete
 2. கொலை வெறில்லாம் இல்ல பிரபா,

  இத்தனைப் பாடல்கள் இந்த வலைப்பூவில் இருக்குன்னு சொன்னேன். அம்புட்டுதான்.

  இவ்வாரப் பாடகரைப் பத்தி நீங்க அறிமுகப் படுத்தறதுதான் சரி.

  அதான் நீங்க சொல்லிட்டீங்களே!

  நன்றி பிரபா.

  ReplyDelete
 3. இந்த வாரப் பாடகரை தேன் கிண்ணம் தொகுப்பா கொடுக்கிறாங்கன்னு சொன்னேன். அவ்வ்வ்வ்வ்

  ReplyDelete
 4. ஆஹா.. லேபல் அப்படியே தூக்கி போட்டுட்டீங்களே.. அவ்வளோ பிரியமா? ;)

  தேனீக்களின் சார்பாக நன்றி..

  ReplyDelete
 5. ஆஹா.. லேபல் அப்படியே தூக்கி போட்டுட்டீங்களே.. அவ்வளோ பிரியமா? ;)//

  ஆமாங்க ரொம்ப இஷ்டம். தவிரவும்
  தேனீக்கள் கஷ்டபட்டு சேத்தாதானே
  ருசிக்க தேன்.

  நன்றி பாராட்ட இது ஒரு தருணமாக எடுத்துக்கொண்டேன்.

  //தேனீக்களின் சார்பாக நன்றி..//

  தங்களின் வருகைக்கும் நன்றிங்கோ.

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது