07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Saturday, July 12, 2008

இசைக்குயில்

வேற யாரு நம்ம ஜானகி அம்மாதான்.

இந்தப் பதிவு வலைச்சரத்தில் 575ஆவது பதிவு.

அதான் போனப் பதிவும் இந்த பதிவும் இசை விருந்தாக
மலர்ந்திருக்கிறது.

கோகுலத்தில் பசுக்களெல்லாம் கோபாலன்
பெயரைச் சொல்லி...
எத்தனை முறைக்கேட்டாலும் தெவிட்டாத
தேன் மெட்டு.

இப்பவும் கேளுங்களேன்.

*************************************************

சலங்கைஒலியில் ஜானகி அம்மா பாடிய இந்தப் பாடல்
அருமையாக இருக்கும்.

பால கனகமய.....

**************************************************

THIS IS THE SONG FROM 80'S SUNG BY S.JANAKI, from the film
Saptapadhi. This is actually a thyagaraja keerthana,and this
song has been no music background very simple to hear and melodious in
her voice. All of you hear this song and enjoy the melodious of this song.

இப்படி முன்னுரை கொடுத்திருக்கும் அந்தப் பாடல்
எது? கேட்க இங்கே...

**********************************************************

கருத்த மச்சான்..
கஞ்சத்தனம் எதுக்கு வெச்சான்.

இந்தப் பாட்டை ஜானகி அம்மாவால் தான்
இம்புட்டு அழகாப் பாட முடியும்.

(சுகன்யாவின் அறிமுகப் படமாச்சே..)

*******************************************

ஊருசனம் தூங்கிருச்சு
ஊதகாத்தும் அடிச்சிருச்சு
பாவி மனம் தூங்கலியே
அதுவும் ஏனோ புரியலயே...

கேக்க வேணாமா இந்தப் பாட்டை.
அப்ப இங்க வாங்க.

சரி பாட்டையெல்லாம் கேட்டு ஆனந்தமா தூங்கிட்டு
நாளைக்கும் வாங்க.

8 comments:

 1. ஆஹா ஜானகி பாடல்களா? எனக்கு ரொம்ப பிடிக்குமே. இருங்க எல்லா பாட்டையும் கேட்டுடுறேன்.

  ReplyDelete
 2. கண்டிப்பா கேளுங்க நிஜமா நல்லவன்.

  ReplyDelete
 3. ஜானகி அம்வாவோட பாடல்கள் சிலது என்னோட எதிர்காலத்துக்கா சேத்து வச்சிருக்கேன் அதுல ஊருசனம் பாட்டும் இருக்கு...:)

  ReplyDelete
 4. /இந்தப் பதிவு வலைச்சரத்தில் 575ஆவது பதிவு./

  !!!!!!!!!!....

  அதுக்குள்ள 575 வது பதிவாயிடுச்சா நல்லா இருங்கப்பா...!

  பாராட்டுக்களும் வாழத்துக்களும் வலைச்சர குழுவுக்கும் பதிவர்களுக்கும்...! :)

  ReplyDelete
 5. 575க்கு வலைச்சரத்திற்க்கு வாழ்த்துக்கள்

  பாடல்கள் தொகுப்பிற்கும் தான் :)

  ReplyDelete
 6. 'ஊருசனம்' sutti sari pannunga

  ReplyDelete
 7. வாங்க தமிழன்,

  வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி.

  ReplyDelete
 8. வாங்க சதங்கா

  வாழ்த்திற்கு நன்றி.

  சுட்டி சரி செஞ்சுட்டேன்.

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது