07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Sunday, July 13, 2008

இலையுதிர் காலம்

இது டாக்டர் டெல்பின் விக்டோரியா அவர்களின்
வலைப்பூ.

சீரியஸான டாக்டர்களைத்தான் பார்த்திருக்கிறோம்.

இவங்க பதிவுகள் நம்மை சிரிக்க வைக்கின்றன்.

(சிரிச்சு வயிற்றுவலி வந்தால் டாக்டரின் ஈ-மெயில்
ஐடி கண்டுபிடித்து வைத்தியம் பார்த்துக்கொள்ளுங்கள்)


சிரிப்பு வெடிகள்

********************************************

டாக்டர் தான் ரசித்த ஜோக்குகளை நம்முடன்
பகிர்ந்து கொண்டுள்ளார்.

****************************************************

பிரிஸ்கிரிப்ஷனில் “சிரிங்க”ன்னுதான்
எழுதிக்கொடுப்பாங்க போலிருக்கு....

*****************************************************

குசும்பனுக்காக இந்தப் பதிவைப் போட்டிருக்காங்க.நாமளும் ரசிக்கலாமே!

*****************************************

பெண்களுக்காக அப்போல்லோ மருதுவமனையின்
ப்ர்த்யேக செக் அப் பற்றிய பதிவு இங்கே..

****************************************

வலைச்சரத்தின் 580 ஆவது பதிவு.

1 comment:

  1. நல்வாழ்த்துகள் புதுகைத்தெண்ரல் - 580 பதிவுகள் வலைச்சரத்தில் - இதுவரை பலரும் எழுதியபதிவுகள் - இன்னும் 16 மணி நேரம் இருக்கிறது - இன்னும் 20 பதிவுகள் எழுதுங்களேன் - 600 வது பதிவினை எழுதிய பெருமை உங்களைச் சாரட்டுமே

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது