07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Wednesday, July 9, 2008

நந்தாவின் வலைப்பூ

இவர் தனது வலைப்பூக்களுக்கு வைத்திருக்கும் பெயர்
நந்தாவின் கிறுக்கல்கள். பேருதாங்க அப்படி இருக்கு.
மிக அழகாக எழுதியிருக்கிறார்.

உங்களின் பார்வைக்கு சில.

பெண் எனும் ஜீவ நதி எனும் இந்தப் பதிவு
ஓஷோ அவர்களின் புத்தகத்தில் இருந்து
எடுத்து பதிவாக்கி இருக்கிறார்.
பல நல்ல விடயங்களை உள்ளடக்கிய ஒருபதிவு.
**************************************************

இந்தக் கவிதை மிக எளிய நடையில்
மனதுக்கு மிகவும் பிடித்தது.

சமாதானமாய் ஒரு முத்தம்.

*********************************************************

நகரம் மற்றும் கிராமம் சார்ந்தவைகளைப்
பற்றிய சில அர்த்தமற்ற புலம்பல்கள்.

இந்தப் பதிவில் நந்தா தன் மனதை பதிந்திருக்கிறார்.

வாசித்தல் என்ற ஒன்றே அழிந்து போய்க்கொண்டிருக்கும்
இன்றைய சூழலில், கணிணியின் மூலம் வாசிக்கும்
வாய்ப்பை ஏற்படுத்தி தரும் வகையில் எழுதும் அனைத்து
வலையுலக நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள்.

5 comments:

 1. மீ த பர்ஸ்ட் ...

  ReplyDelete
 2. சரி பதிவு என்னன்னு பாத்திட்டு வரேன்

  ReplyDelete
 3. வாங்க இம்சை,

  பார்த்துட்டு வாங்க.

  வெயிட்டீஸ்.

  ReplyDelete
 4. அக்கா நந்தா எழுதுன சில பதிவுகளைப் பார்க்கும் போது அய்யோ நம்ம இதை எழுதாம மிஸ் பண்ணிட்டோமேன்னு தோணும்!இல்லக்கா?

  ReplyDelete
 5. வாங்க அப்துல்லா,

  ஆமாம் நானும் அப்படி நினைத்தது உண்டு.

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது