07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Saturday, July 12, 2008

Just Surveys!

என்ன யாருன்னு தெரிஞ்சிருச்சா!!!

எமது தொழில் சர்வே எடுத்துக் கிடப்பதே!
அப்படிங்கற அறிமுகம் போதுமே.

யெஸ்ஸூ...சர்வேசன் அவர்கள் வலைப்பூதான்.

1/4 அடி உயர்ந்து கொண்டே இருக்கும் சென்னை - தடுப்பது எப்படிங்க?

இந்தப் பதிவு நல்ல இன்பர்மேடிக்கா இருக்கு.

************************************************

சக வலைப்பதிவர் அனுராதா அவர்கள் எழுதிய
பதிவை இந்தப் பதிவில் கொடுத்திருக்கிறார்.
சர்வேசன். இது கண்டிப்பா தெர்ந்து கொண்டே
ஆகவேண்டிய விடயம்.

*************************************************


மனுஷன் எவ்வளவோ முன்னேறிட்டான். உலகத்துல இருக்கர ஒவ்வொரு விஷயத்தையும் ஏன், எதுக்கு, எப்படின்னு ஆராஞ்சு ஆராஞ்சு எல்லா விவரத்தையும் கரச்சு குடிச்சுட்டான்.

சூரியனுக்குள்ள என்ன இருக்கு, சூரியன் இன்னும் எவ்வளவு நாளுக்கு எரியும், நட்சத்திரம் எவ்வளவு தூரத்துல இருக்கு, சனிக் கிரகத்துல உயிர் இருக்கா, இப்படி எல்லா விஷயத்தையும் அக்கு வேறு ஆணி வேறா பிரிச்சி மேஞ்சிட்டான்.

எல்லா விஷயத்துலயும் இவ்ளோ தெளிவாயிருந்தாலும், இன்னும் முக்கால் வாசி ஆளுங்க, பழைய பஞ்சாங்கத்தையும், பழக்க வழக்கத்தையும், மத சம்பந்தப்பட்ட பல அபத்தமான நம்பிக்கைகளையும் விடாம கெட்டியா பிடிச்சிட்டுதான் இருக்கோம்.

அப்படின்னு சொல்லி ஜாதகம் பார்த்ததைப் பத்தி ஒரு பதிவு.


ஜாதகப் பலன் - நான் உயிர் பிழைத்த கதை

**********************************************************

ஹைதராபாத் ஏர்போர்டு ரொம்ப சூப்பரா இருக்கு.
அதைப் பத்தின பதிவு சர்வேசன் சார் வலைப்பூவில்.


இப்படியா பட்ட ஏர்போர்டை மக்கள் திரள் திரளா வந்து
பார்த்ததைப் பத்திய என் சுய தம்பட்டமும் இங்கே.


Surveys about anything and everything in Tamil for the Tamil)
இந்த வலைப்பூவில் ஸ்பெஷல் இது. என்னன்ன சர்வே
எடுத்திருக்காங்கன்னு வலைப்பூ போகும்போது பாருங்க.

2 comments:

 1. ///இப்படியா பட்ட ஏர்போர்டை மக்கள் திரள் திரளா வந்து
  பார்த்ததைப் பத்திய என் சுய தம்பட்டமும் இங்கே. ///

  ஹா...ஹா உங்க சுய தம்பட்டம் எல்லாம் முதல் பதிவில் மட்டும் தான் அடிக்க வேண்டும்:)

  ReplyDelete
 2. நிஜமா நல்லவன்,

  முதல் பதிவில் சுய தம்பட்டம் அடிக்கலை. அதனால அப்பப்போ போட்டுக்கலாம்.

  அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது