07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Sunday, July 6, 2008

இவ்வார ஆசிரியருக்கு நன்றியும் - அடுத்த வார ஆசிரியருக்கு வரவேற்பும்

அன்பின் சக பதிவர்களே !!

ஒரு வாரத்திற்கு ஆசிரியராக இருந்து அருமையான பதிவுகளைத் தந்து நம்மிடமிருந்து விடை பெறுகிறார் தோழி எழில் பாரதி. சுய அறிமுகப் பதிவிற்குப் பின்னர், பதிவுலகப் பெண் பதிவர்கள் பற்றியும், பதிவர்களின் ரசிக்கத்தக்க அனுபவங்கள் பற்றியும், கவிஞர்கள் பற்றியும், பதிவர்களின் சிறுகதைகள் பற்றியும் அருமையான சுட்டிகளைத் தொகுத்து வழங்கி புதுமையான முறையில் ஆசிரியப் பணியினை ஆற்றி நம்மிடமிருந்து விடை பெறுகிறார். அவரை வாழ்த்தி நன்றி கூறி வழி அனுப்புகிறோம்.
-------------------------------------------------------
07.07.2008 ல் தொடங்கும் வாரத்திற்கு தோழி புதுகைத்தென்றல் ஆசிரியைப் பொறுப்பினை ஏற்கிறார். சில குழுப்பதிவுகளிலும் எழுதி வருகிறார். கடந்த ஏழு மாத காலத்தில் ஏறத்தாழ 150 பதிவுகளுக்கு மேல் இட்டிருக்கிறார். அனைத்துமே அருமையான பதிவுகள். பேரண்டிங் கிளப், ஹஸ்பாண்டலஜி - இவை எல்லாம் இவரது சிறப்புப் பதிவுகள். வலைச்சரத்தினில் தூள் கிளப்ப வருகிறார். வாழ்த்து கூறி வரவேற்பதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன்.

நல்வாழ்த்துகள் புதுகைத் தென்றல்

Cheena (சீனா)

7 comments:

 1. ஆஹா இந்த வாரம் புதுகைத்தென்றல் அக்காவா? அக்கா நீங்க தென்றலா வீசாம புயலா வீசி வலைச்சர சாதனைகளை முறியடிக்க வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 2. ///நிஜமா நல்லவன் said...

  ஆஹா இந்த வாரம் புதுகைத்தென்றல் ஆன்ட்டியா? நீங்க தென்றலா வீசாம புயலா வீசி வலைச்சர சாதனைகளை முறியடிக்க வாழ்த்துக்கள்!///
  வழி மொழிகின்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்றேன்.. ;))))

  ReplyDelete
 3. இதோ வந்துவிட்டேன்.

  வாழ்த்திற்கும் வரவேற்பிற்கும் மிக்க நன்றி

  ReplyDelete
 4. ஆவலைத் தூண்டுகிற அறிமுகப் பதிவு.

  வாழ்த்துக்கள் புதுகைத் தென்றல்!

  ReplyDelete
 5. வாழ்த்துக்கள் புதுகைத் தென்றல் அக்கா....கலக்குங்க :-)

  ReplyDelete
 6. புதுகை தென்றல் அக்கா வாங்க வந்து கலக்குங்க!!

  ReplyDelete
 7. /
  தென்றலா வீசாம புயலா வீசி வலைச்சர சாதனைகளை முறியடிக்க வாழ்த்துக்கள்!
  /

  ரிப்பீட்டு

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது