07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Sunday, July 20, 2008

செல்விருந்து ஓம்பி வருவிருந்து பார்த்திருக்கும் .......

அன்பின் பதிவர்களே !


ஒரு வார காலமாக, அருமை நண்பர் பொடியன் என்ற சஞ்செய் பதினோரு பதிவுகள் போட்டு 317 மறுமொழிகள் பெற்று, நன்றி, மன்னிப்பு, எஸ்கேப் எனச் சென்றிருக்கிறார். அவர் கதை சொல்லி, மருத்துவக் குறிப்பு அளித்து, பல் வித ஐடியாக்கள் கொடுத்து, பெற்றோரைப் பேணி, குறும்பா பாடி, காசினைப் பற்றிக் கவலைப்பட்டு, இயற்கையை நேசித்து. சுற்றுச்சூழல் காத்துச் சென்றிருக்கிறார். ( இவ்வளவும் அவரது பதிவுகள் இல்லை என யாரும் மறு மொழி போட வேண்டாம் - இதற்கான அருமையான சுட்டிகளை, விதி முறைகளின் படி தந்தாரே !)

பிறகு ஒரு புதுமையாக, என் வேலையைக் குறைக்கும் வண்ணம், அடுத்த பதிவரை அறிமுகப் படுத்தி விட்டார். நன்றி

சென்று வருக என வாழ்த்தி வழியனுப்புகிறோம்.
---------------------------------------------------------------

இவ்வார ஆசிரியராகப் பொறுப்பேற்கும் அருமை நண்பர் தமிழ் பிரியனைப் பற்றி ஒரு அழகான அறிமுகத்தை சென்ற பதிவினிலே சென்ற வார ஆசிரியர் சஞ்செய் அளித்ததை, நான் அப்படியே வழி மொழிகிறேன். நல்வாழ்த்துகள் தமிழ் பிரியன்.

வருக ! வருக ! வளமான பதிவுகளைத் தருக !

சீனா ... 20082008
-------------------------

7 comments:

 1. நன்றி சஞ்சய்.
  வாழ்த்துக்கள் தமிழ் பிரியன்.

  ReplyDelete
 2. ///நன்றி சஞ்சய்.
  வாழ்த்துக்கள் தமிழ் பிரியன்///

  ரிப்பீட்டு...

  ReplyDelete
 3. சஞ்சய்யோட வாரத்துல நான் கொஞ்சம் பிஸியாயிருந்தேன் அதனால சரியான நேரத்துல வந்து படிக்க முடியல.. அதான் இன்னைக்கு தனியா நேரம் ஒதுக்கி பின்னூட்டம் போட்டிருக்கேன் :)

  பயனுள்ள பல சுட்டிகளை தந்த சஞ்சய்க்கு நன்றி...! :)

  ReplyDelete
 4. இனி கலக்கப்கேபகிற
  தமிழ் பிரியனுக்கு வாழ்த்துக்கள்...:))

  ReplyDelete
 5. வாங்க தமிழ்


  வாழ்த்துக்களுடன் :)

  ReplyDelete
 6. இனி கலக்கப்கேபகிற
  தமிழ் பிரியனுக்கு வாழ்த்துக்கள்...:))

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது